Friday, October 8, 2010

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்ச்சி -1



















கூகுள் பஸ் ல் பகிர்ந்த கருத்துகள் பலரை சென்றடைய இங்கே பகிரப்பட்டுள்ளது..

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த விழிப்புணர்ச்சி கொடுக்கப்படணும்..

இதை அறிவியலே ஒத்துக்கொண்ட ஒன்று..

பலர் அறிய செய்யணும்..

http://technorati.com/lifestyle/article/stop-the-bullying-in-schools/
Edit

Bullying teenagers, especially gay teenagers or ones who are still questioning their identity, is becoming an epidemic.

வால்பையன் . - அடுத்து ஆடு, மாடுன்னு போவாங்க, அதையும் அறிவியல் ஒத்துக்கும், எய்ட்ஸ் மாதிரி புதுசா எதாவது வரப்போவுது பாருங்க!


jmm s - ஏன் இந்த பயம்.

குடுமியிலிருந்து க்ராப் வரும்போதும் , வேட்டியிலிருந்து பேண்ட் கு வரும்போதும் பயந்த மாதிரில்லா இருக்கு..

அறிவியல் ரீதியா ஓரின சேர்க்கையாளர்களின் மூளையானது ஒரே பாலினத்தோடு இணையவே அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது..


இது குறித்து அறிவுபூர்வமான விஷயங்கள் பலவற்றை நாம் தெரிதுகொண்டோமானால் அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும்..



jmm s - ஆதரிப்பது என்பது வேறு புரிந்துகொள்ள முயற்சிப்பது வேறு..

பாலியல் தொழிலை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.. அதே போல் ஓரின சேர்க்கையையும்..

ஆனால் அதற்காக அவர்கள் ஒதுக்கப்படவோ, அவமானப்படுத்தப்படவோ கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்..

இதை ஒழிக்க முடியாது என்பதும் உண்மை..



jmm s - ..homosexuality is neither a mental illness nor a moral depravity. It is the way a portion of the population expresses human love and sexuality" [2].


jmm s - scientist, Laura S. Allen made a similar discovery in the hypothalamus as well. She found that the anterior commissure (AC) of the hypothalamus was also significantly larger in the homosexual subjects than that of the heterosexuals [2]. Both Swaab's and Allen's results became a standing ground for the biological argument on homosexuality. The very fact that the AC and the SCN are not involved in the regulation of sexual behavior makes it highly unlikely that the size differences results from differences in sexual behavior. Rather the size differences came prenatally during sexual differentiation. The size and shape of the human brain is determined biologically and is impacted minutely, if at all by behavior of any kind.


jmm s - LeVay concluded the "homosexual and heterosexual men differ in the central neuronal mechanisms that control sexual behavior",





jmm s - A number of transsexuals do not like being labeled homosexual. To address this issue, one should distinguish sex from gender identity. A person with male sex who has a female gender identity and is attracted to men would self-classify as a heterosexual because he believes that he is a woman. However, the standard conceptualization of a homosexual is based on biological sex, not gender identity. If this person seeks to look like a woman, then at best he can be made to look more feminine via sex reassignment surgery (SRS) and cross-hormone treatment, not become a woman as in someone with a female sex. This person's legal sex may change, but the biological sex doesn't. Hence, the person described is a homosexual.


jmm s - he believes that he is a woman.

--------


இதுதான் உண்மை..



jmm s - [[ Parents of gay teens: accept your children, love and support them, embrace them for who they are. You are their first line of defense and you might make all the difference in saving their lives.]]

Needs a lot of Courage..

Read more: http://technorati.com/lifestyle/article/stop-the-bullying-in-schools/page-2/#ixzz11jgkvm6W


வால்பையன் . - //he believes that he is a woman.//

எல்லா ஹோமோவும் அப்படியல்ல!
வழுகட்டாயமாக ஆண்களை ரேப் செய்யும் ஹோமோக்களும் இருக்குறாங்க!

லிங்க் கொடுத்தா போதுமா, விளைவுகள் என்னான்னு தெரிய வேண்டாமா!?
எனது ப்ளாக்கில் ஓரினசேர்க்கைன்னு டைப் அடிச்சி தேடிப்பாருங்க!


jmm s - வழுகட்டாயமாக ஆண்களை ரேப் செய்யும் ஹோமோக்களும் இருக்குறாங்க!

----------

மிக சரி.. இது ஹோமோவில் மட்டும் இல்லையே இந்த மிருக குணம்..

Sexual abuse/Violence எல்லா வகையினரிடமும் உள்ளது...



jmm s - எனது ப்ளாக்கில் ஓரினசேர்க்கைன்னு டைப் அடிச்சி தேடிப்பாருங்க!

--------

படிக்கிறேன்..

முடிந்தா இங்கே பகிர்ந்தால் பலரும் பயனடையலாமே...



jmm s - விளைவுகள் என்னான்னு தெரிய வேண்டாமா!?

---------

நிச்சயம் . விளைவுகள் குறித்து நான் ஓ.சேக்கள் அதிகமானால் ஏற்படும் விளைவு குறித்தும் விவாதித்துள்ளேன்..

ஓ.சேக்கள் என ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தடை இருக்க கூடாது என்பதே என் கருத்து...

அவர்கள் அடுத்த பாலினத்தாரை திருமணமும் செய்து வைக்க கூடாது...

இப்படி இரு பக்கமும் யோசிக்க வேண்டியிருக்கு..



வால்பையன் . - //ஓ.சேக்கள் என ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தடை இருக்க கூடாது என்பதே என் கருத்து... //

அது அவர்களது விருப்பம்!

ஓரினசேர்க்கை எல்லாரிடமும் உடல் ரீதியான மாறுதல் என்பது தவறான புரிதல், ஹாஸ்டல் போன்ற அதிக சிறுவயது ஆண்கள் கூடியிருக்கும் இடங்களில் உணர்ச்சி வேகம் காரணமாக ஆண்களுக்குள் புணர ஆரம்பிப்பார்கள், பின்னாளில் எதிர்பால் இனக்கவர்ச்சி குறைந்து அவர்கள் ஹோமோக்களாக மாறக்கூடும்!

ஒரினசேர்க்கையை சுயஇன்பத்திற்கு சமமான ஒன்றாக எடுத்து கொள்வது என்றாலும் அதன் விளைவுகளை கருத்தில் கொண்டு, உடல்ரீதியான பிரச்சனை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து!

ஓரினசேர்க்கையை நான் குற்றமாக கருதவில்லை, அறியாமையாக கருதுகிறேன்!, நமது உறுப்பு ஒவ்வொன்றிற்கும் இயற்கை அர்த்தம் வைத்திருக்கிறது, செக்ஸ் விசயத்தில் அதன் பெயரே இனப்பெருக்க உறுப்பு, அதை விட்டு நான் இனப்பெருக்கம் பண்ணமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி!

மனிதனை அழிக்க மனிதனே போதும் போலயே!


jmm s - ஓரினசேர்க்கை எல்லாரிடமும் உடல் ரீதியான மாறுதல் என்பது தவறான புரிதல், ஹாஸ்டல் போன்ற அதிக சிறுவயது ஆண்கள் கூடியிருக்கும் இடங்களில் உணர்ச்சி வேகம் காரணமாக ஆண்களுக்குள் புணர ஆரம்பிப்பார்கள், பின்னாளில் எதிர்பால் இனக்கவர்ச்சி குறைந்து அவர்கள் ஹோமோக்களாக மாறக்கூடும்!


--------------

ஓரளவு சரி.. இதேதான் ராணுவத்திலும் ஏற்படும் காரணம்..இவர்கள் மாறக்கூடும்.. நீங்க சொல்லும் கவுன்சிலிங் இத்தகையவருக்கு சரியே..

ஆனால் இதையும் மீறி எதிர்பாலினம் கிடைக்க வாய்ப்பிருந்தும் ஓ.சே வாக இருக்க விரும்புவது மூளையின் செயல்பாட்டின் காரணமே...

ஆக அவர்களை நாம் கட்டாயப்படுத்தி இனப்பெருக்கம் செய்யவோ இல்லற வாழ்வில் ஈடுபடுத்துவதோ தவறு..என்கிறேன்..



jmm s - ஓரினசேர்க்கையை நான் குற்றமாக கருதவில்லை,

-
நன்று.. சரியே.
---------
[[ அறியாமையாக கருதுகிறேன்!, நமது உறுப்பு ஒவ்வொன்றிற்கும் இயற்கை அர்த்தம் வைத்திருக்கிறது, செக்ஸ் விசயத்தில் அதன் பெயரே இனப்பெருக்க உறுப்பு, அதை விட்டு நான் இனப்பெருக்கம் பண்ணமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி! ]]

இனப்பெருக்க உறுப்பு என்பதால் இனப்பெருக்கத்துக்கு அது மட்டும்தான் முக்கியம் என்பதுதான் தவறு..

மனமொத்த பின்பே காமம்.. அதனோடு தொடர்புடைய இனப்பெருக்கம் இருக்கணும்...என்கிறேன்..

ஒசேக்களால் உலக இனமே அழிந்து விடக்கூடிய வாய்ப்புள்ளது என நினைக்க வேண்டாம்...


திருநங்கையை நாம் ஏற்றதுபோல் இவர்களையும் நம்மைப்போல் சாதாரண மனித இனமாக ஏற்கலாம்...


வால்பையன் . - //மனமொத்த பின்பே காமம்.. அதனோடு தொடர்புடைய இனப்பெருக்கம் இருக்கணும்...என்கிறேன்.. //

நாமும் ஒரு மிருகம் என்ற நிலையில் இருந்து யோசிச்சு பாருங்க! மனம் ஒத்த பின்பு காமம் என்பதெல்லாம் காத்தில் பறந்து போயிரும்!, பத்தே நிமிசத்தில் செக்ஸுக்கு ரெடியாகும் அதுவாது முன்பின் பார்த்திராத தொழில்முறை அல்லாத ஆண், பெண் இருக்கிறார்கள்!

திருநங்கைகளும் நாம் இயற்கைக்கு செய்த தவறே, நாமே தப்பு பண்ணிட்டு ஏத்துக்கலைனா எப்படி!, இரண்டு பேரின் ஜீன்களும் கலந்து தான் குழந்தையின் ஜீன்! நாம் உண்ணும் உணவு கூடிய விரைவில் மனித இனத்தை மலடாக்கும் என்பது அறிவியல் கருத்து!, அதற்கு முன் ஆவன செய்ய வேண்டும்!

திருநங்கைகள் குரோம்சோம் குறைபாடு உள்ளவர்கள் என்பது தெரியும் தானே!, அதுவே பரிணாம மாற்றத்தின் படிகட்டு!



jmm s - நாமும் ஒரு மிருகம் என்ற நிலையில் இருந்து யோசிச்சு பாருங்க! மனம் ஒத்த பின்பு காமம் என்பதெல்லாம் காத்தில் பறந்து போயிரும்!, பத்தே நிமிசத்தில் செக்ஸுக்கு ரெடியாகும் அதுவாது முன்பின் பார்த்திராத தொழில்முறை அல்லாத ஆண், பெண் இருக்கிறார்கள்!


-------------

சரியே.. ஆனா இவர்கள் இனப்பெருக்கம் செய்ய தயாரா உடனே?..

இனப்பெருக்கம் செய்ய ஒரு பெண் தயாராகணும்னா முதலில் அவளுக்கு அவன் மேல் நம்பிக்கை வரணும்.. ஷாலினி சொன்ன ஆல்பா ஆண்களை தேர்ந்தெடுப்பாள்.. செக்யூர்ட் லைஃப் அமையுமான்னு யோசிப்பா..

ஆனா உடல்பசி சார்ந்த காமத்தை மட்டுமே சொல்வீர்களானால் ஏற்கிறேன்...

அது மிருகத்தை ஒத்ததே...



jmm s - திருநங்கைகளும் நாம் இயற்கைக்கு செய்த தவறே, நாமே தப்பு பண்ணிட்டு ஏத்துக்கலைனா எப்படி!, இரண்டு பேரின் ஜீன்களும் கலந்து தான் குழந்தையின் ஜீன்! நாம் உண்ணும் உணவு கூடிய விரைவில் மனித இனத்தை மலடாக்கும் என்பது அறிவியல் கருத்து!, அதற்கு முன் ஆவன செய்ய வேண்டும்!

-----------------------

யோசிக்க வேண்டியது..

ஆனாலும் அதிக பயம் தேவையில்லை .. இதுகுறித்து ஒரு கட்டுரை படித்த நியாபகம்..



jmm s - ஓ.சேக்கள் நீங்க சொன்னது போலும் உருவாக காரணம் உண்டு..

சூழலும், ஜெனடிக் முறையும் கூட..

Miscellaneous Correlations

Fraternal birth order. The probability that a man has homosexual preference increases with the number of older brothers he has. Each older brother increases the odds by 1/3 – 1/2. This effect cannot have a genetic basis. Speculations for this effect focus on the mother progressively building antibodies against an unknown male protein, more so with each son.

Finger length ratio. The ratio of the index finger to the 4th finger is higher in women than men. In people with homosexual preference, there is a tendency for the ratio to be lower than in heterosexuals of the same sex. By this criterion, homosexuality is associated with overmasculinization.

Childhood gender non-conformity. Children that fail to conform to standard childhood gender roles (such as ‘tomboy’ girls and effeminate boys) have a higher incidence of adult homosexuality than children that conform to standard gender roles. This kind of study is difficult to do properly (prospectively). The danger of doing this kind of study retrospectively, after sexual preference is already known, is that there will be a biased tendency to selectively recall instances of childhood behaviors that fit the adult outcome.

Otoacoustic emissions (OAE). Our ears actually make sounds, though they are too weak to hear by ear. They have a characteristic frequency, starting in early childhood. The right ear’s OAE is different from the left ear’s, and males differ from females. A UT researcher (Dennis McFadden) is finding that gay males have slightly different OAE frequencies than heterosexual men. The direction of the difference supports an overmasculinization of gay men.

Neuroanatomy

There is a strong temptation to think or hope that a behavioral difference as strong as the difference between homosexual and heterosexual preferences will have a physical manifestation in the brain. There is an increasing number of techniques that can be performed non-invasively on a live person, but many of the most direct assays, and those that can be applied to microscopic regions of the brain, require actual brain material. There are obvious difficulties in obtaining sufficient material for those studies, and work repeating any findings work is rare. Studies have reported the following, but one should not consider any of the patterns as demonstrated beyond reasonable doubt.

Interstitial nucleus of the Anterior Hypothalamus #3. In 1991, Simon LeVay reported a search for sexual preference differences in the size (volume) of 4 brain nuclei in a brain region known as the anterior hypothalamus. Work on rodents had demonstrated that this brain region affected sexual behavior, and work on humans had already identified a male-female difference in tiny regions or ‘nuclei’ of the anterior hypothalamus. LeVay found a difference between heterosexual and gay men in one of these nuclei (#3); the size of INAH3 in gay men was similar to that of (heterosexual) females and smaller than that of heterosexual men.




வால்பையன் . - இனபெருக்கத்தை தடுக்கும் ரப்பரெல்லாம் வந்தது இப்போ!

உடல்பசி, காமம் என்றெல்லாம் எப்படி தனியா பார்க்க முடியுது உங்களால்!
சாப்பிடுறோம், அதற்கான தூண்டுதல் பசி!

அதே போல் தான் இனபெருக்கத்திற்கான தூண்டுதல் காமம் அல்லது உடல்பசி!

மனிதன், இரண்டு காலில் பேசி கொண்டே நடக்கும் மிருகம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!



jmm s - மனிதன், இரண்டு காலில் பேசி கொண்டே நடக்கும் மிருகம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!

-----------------
ஆனால் அவை உலகம் அழிவது பற்றியோ ஒசேக்கள் , ஓசோன் ஒட்டைகள் பற்றியோ கவலைப்படுவதில்லையே...

ஏன் நாம் மட்டும்?..

( விலங்கினத்திலும் , பறவைகளிலும் ஒசேக்கள் உண்டு..கூடுதல் விபரத்துக்காக )



jmm s - இனபெருக்கத்தை தடுக்கும் ரப்பரெல்லாம் வந்தது இப்போ!

உடல்பசி, காமம் என்றெல்லாம் எப்படி தனியா பார்க்க முடியுது உங்களால்!
சாப்பிடுறோம், அதற்கான தூண்டுதல் பசி!

அதே போல் தான் இனபெருக்கத்திற்கான தூண்டுதல் காமம் அல்லது உடல்பசி!

-----------------------

இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை வால்பையன்..

நான் சொல்வதெல்லாம் விலங்கினம் போல இனப்பெருக்கம் திட்டமிடாமல் நடப்பதில்லை...

ஆக ஓசேக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்துக்காக விரும்பாத துணையோடு இனப்பெருக்கம் செய்ய வேண்டியதில்லை .

உலகில் திருமணமாகாதவர்களே இல்லையா?...

இல்லை ஆகியும் குழந்தை பெறாதவர்கள்.?

ஆக ஒசேக்களை அவர்கள் விருப்பபடி விட்டுவிடுவோம்... என்கிறேன்..

அவர்களுக்கு தேவையான உரிமைகளை வழங்கிடுவோம்..சட்டப்படி திருமணம் நடத்தட்டும்.. அந்த ஒப்பந்தத்தை இருவரும் மதிக்கட்டும்.. இது அரோக்கியமான விஷயம்..

அதே தான் பாலியல் தொழிலாளிகளுக்கும்...என் கருத்தும்...

சில விஷயங்கள் நம் சக்திக்கு மீறி நடப்பவை...இயற்கை விளை( னை)யாட்டு

அதை ஏற்றுகொள்ளணும் என்கிறேன்..



jmm s - பாருங்க முன்னேறிய அமெரிக்காவிலேயே ஒசே என்ற கேலி தாங்க முடியாமல் இளைஞன் தற்கொலை செய்துள்ளான்..

எத்தனை ஓசேக்கள் நம்மில் என யாராவது கண்டுபிடிக்க முடியுமா?.. ஆனால் கேலி பேச முடியும்....

(S)He is a Gay / Lesbian என்று யாராவது சொன்னால் , So what என்று கேட்கும் நாகரீகம் அடையணும்...

அது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்...

-----------------------------------------------------------------------------------------

தகவலுக்கு :
http://allpsych.com/journal/homosexuality.html



http://www.homosexinfo.org/Psychiatry/Transgenderism


இங்கு படித்து பார்க்கலாம்..


நன்றி : வால்பையன்..


படம் : நன்றி கூகுள்..

14 comments:

வால்பையன் said...

//ஒசேக்களை அவர்கள் விருப்பபடி விட்டுவிடுவோம்... என்கிறேன்..//

நான் மட்டும் கட்டி வச்சு உதைக்கனும் என்றேனா!

ஓரினசேர்க்கையாளர்களை பற்றிய புரிதல்களை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு முன்னர், ஓரினசேர்க்கை பற்றிய விழிப்புணர்வை அவர்களே ஏற்படுத்த வேண்டும் என்பதே என் மையக்கருத்து!

வால்பையன் said...

//சில விஷயங்கள் நம் சக்திக்கு மீறி நடப்பவை...இயற்கை விளை( னை)யாட்டு//

எல்லா விசயமும் ஒரு காலத்தில் நம் சக்திக்கு மீறியவை என்று கருதபட்டவை தானே!, இன்றைய அறிவியலில் குரொம்சோம் மாற்றம் செய்து கருப்பா, சிகப்பா என குழந்தையை தேர்தெர்டுக்கும் வரை வளர்ந்து விட்டோம்!

ஓரினசேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதால் யாருக்கும் எந்த நட்டமுமில்லை, ஆனால் அவர்களின் பிறப்பு கடமை அதுவா!?, அதை அவர்களுக்கு சொல்ல வேண்டியது அடிப்படை அல்லவா!?

அந்த விழிப்புணர்ச்சி தேவை!

எனக்கு பை செக்ஸுவல் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கு நான் கொடுக்கும் எச்சரிக்கை எதிர்பால் கவர்ச்சி குறையும், நாளை திருமணத்தில் நாட்டமில்லாமல் போகும் என்பதே! அதை சொல்ல வேண்டியது என் கடமையாக நினைக்கிறேன்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஓரினசேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதால் யாருக்கும் எந்த நட்டமுமில்லை, ஆனால் அவர்களின் பிறப்பு கடமை அதுவா!?, அதை அவர்களுக்கு சொல்ல வேண்டியது அடிப்படை அல்லவா!?

------------

இனப்பெருக்கத்தை கடமையாக்குவதிலும் எனக்கு ஏற்பில்லீங்க...

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு பை செக்ஸுவல் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கு நான் கொடுக்கும் எச்சரிக்கை எதிர்பால் கவர்ச்சி குறையும், நாளை திருமணத்தில் நாட்டமில்லாமல் போகும் என்பதே! அதை சொல்ல வேண்டியது என் கடமையாக நினைக்கிறேன்!

------------------------

மிக மிக சரி...

பைசெக்ஷுவல் மனிதர்களுக்கு கவுன்சிலிங் தரலாம்....


ஆனால் ஹோமோசெக்ஸ்க்கு உதவாது..

வால்பையன் said...

//இனப்பெருக்கத்தை கடமையாக்குவதிலும் எனக்கு ஏற்பில்லீங்க... //

சிந்திக்க தெரிந்த விலங்கான பின், நாம என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கலாம்!

ஆனால் இயற்கை அப்படியா உங்களை படைச்சது, இனபெருக்கம் தேவையில்லைனா எதுக்கு இனப்பெருக்க உறுப்புகள்!

தனிபட்ட விருப்பம் பற்றி நான் பேச வரவில்லை, இனபெருக்கம் கடமை என்பதால் வதவதன்னு பெத்து போடனும் என்பதும் என் கருத்தல்ல!

இயற்கையோடு ஒன்றி வாழ்தல் நலம் என சொல்ல வருகிறேன்!

ம.தி.சுதா said...

நல்லதொரு சமுகப் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய பதிவு...

சிங்கக்குட்டி said...

//பாலியல் தொழிலை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.. அதே போல் ஓரின சேர்க்கையையும்..//

நானும் இந்த வரியை ஆதரிக்கும் வகை.

இயற்கை தத்துவத்தை நாம் மற்றும் போது மட்டுமே இந்த உலகம் பேரழிவை சந்திக்கிறது, அது எந்த வகை அல்லது முறையானாலும் இது பொருந்தும்.

THE UFO said...

@வால்பையன்

ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் வன்மையாக கண்டித்து அதை பெரிய பாவம் என்று தடை போட்டுள்ளது.

இது தெரியாமல்தான், அதனை தாங்கள் எதிர்த்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

So, please, kindly reconsider your statements.

வால்பையன் said...

//@வால்பையன்

ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் வன்மையாக கண்டித்து அதை பெரிய பாவம் என்று தடை போட்டுள்ளது.

இது தெரியாமல்தான், அதனை தாங்கள் எதிர்த்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

So, please, kindly reconsider your statements. //


நான் எதிர்க்கிறேன்னு தெரியுது, ஆனா ஏன் எதிரிக்கிறேன்னு ஒரு கேள்வி! அதுல இஸ்லாமும் எதிர்க்குதுன்னு ஒரு பதில்!

என்ன ஆச்சு உங்களுக்கு!

இஸ்லாத்தில் அடிமைகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம்னு இருக்காமே! அதில் ஆண்களும் தானே இருப்பார்கள், அது ஓரினசேர்க்கையில் வராதா!?

THE UFO said...

//இஸ்லாத்தில் அடிமைகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம்னு இருக்காமே! அதில் ஆண்களும் தானே இருப்பார்கள், அது ஓரினசேர்க்கையில் வராதா!?//---ஓ..! அப்டியா? உங்களுக்கு சிந்தனை சக்தி கொஞ்சம் கம்மின்னு ஊர்ல பேசிக்கிறது கரக்டுதான். ஆடு, மாடு, கோழி, தவளை, மீன், மண்புழுவை எல்லாம் மறந்துட்டீகளே...!

வால்பையன் said...

// ஆடு, மாடு, கோழி, தவளை, மீன், மண்புழுவை எல்லாம் மறந்துட்டீகளே...! //


ஒட்டகத்தை லாவகமாக மறைத்த உங்கள் நுண்ணரசியலை பாராட்டுகிறேன்!

எப்படி சாரே, ஏணி போட்டுக்குவிங்களா!?

THE UFO said...

//எப்படி சாரே, ஏணி போட்டுக்குவிங்களா!?//--யானையோட தும்பிக்கை வழியா ஏறி... ஒட்டகத்து மேலே குதிச்சுடுவோம்...

யோவ்...ச்சீ... வேற வேல உருப்படியா இருந்தா போய் பாருங்கய்யா...

வால்பையன் said...

//யானையோட தும்பிக்கை வழியா ஏறி... ஒட்டகத்து மேலே குதிச்சுடுவோம்...//

யானையையும் விட்டு வைக்கலையா!?
என்ன கொடுமை சார் இது!?

//வேற வேல உருப்படியா இருந்தா போய் பாருங்கய்யா//

நீங்க கலெக்டர் வேலை பாக்குறீங்களா சாரே!, நீங்க அப்படி என்ன உருப்படியா செய்யுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

padmahari said

வாங்க சாந்தி,
ஊக்கத்துக்கும், முதல் வருக்கைக்கும் மிக்க நன்றி. உங்க வலைத்தளத்தையும் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஏன்னு கேக்குறீங்களா, நீங்கள் பலர் பேசத்தயங்கும் (ஆனால் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்திலிருக்கும்) பல விஷயங்களில் முக்கியமான ஒன்றான ஓரினச்சேர்க்கை பத்தி எழுதியிருக்கீங்களே அதனாலதான்! ஒரினச்சேர்க்கை மாதிரியான விஷயங்களப் பத்தி பேசினாலே, “ஆஹா……இது அவன் இல்ல” அப்படீன்னு ஓரமா உக்கார வச்சி, கருப்புள்ளி செம்புள்ளி குத்தாத ஒரு குறையா முத்திரை குத்தி, ஒதுக்கிவிடுற ஆளுங்க இப்பெல்லாம் அதிகம். ஆனா, நீங்க ஒரு பெண்ணாயிருந்தும் அதைப்பத்தியெல்லாம் கவலையேப் படாம அக்கு வேறா, ஆணி வேறா, ஆய்வுகளையெல்லாம் மேற்கோள்காட்டி, அழகான ஒரு பதிவை எழுதியிருக்கீங்க (முழுசா படிக்கத்தான் எனக்கு நேரமில்ல). சபாஷ் தோழி, தொடர்ந்து கலக்குங்க! மனமார்ந்த வாழ்த்துக்கள். அடிக்கடி வலைப்பக்கம் வாங்க……மீண்டும் சந்திப்போம். நன்றி