நான் என்னமோ இவரை லோக்கல் னு சொல்லிட்டேன் னு ரொம்பத்தான் குதிச்சார்..:)
அதுவும் என் சாட் ல நான் பேசியது..
எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..
அதை கேட்க இவருக்கு என்ன உரிமை இருக்கு.?.. இவர் தனிப்பட்ட பேச்சுகளை பொதுவில் போடுவாராமா?..
நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் பதிவர்களே இவரின் வக்கிரம் தாங்க முடியாமல் பதிந்திருப்பதை பகிர்கிறேன் ..:))
( எல்லாத்துக்கும் சேர்த்து அவர்களே அருமையாக விளக்கி கலக்கிவிட்டார்கள் .. :) )
படிப்பதாலோ, படிக்காததாலோ ஒருவர் லோக்கல் ஆயிட முடியாது..
காமராஜர் படிக்காத மேதைதான்.. அவரும் ஜாக்கியின் வக்கிர ஆபாச எழுத்தும் ஒன்றா?..
உடனே முட்டி மோதி வரும் பின்னூட்டங்களை என்ன சொல்ல.?..
------------------------------
1. http://muthusiva.blogspot.com/
ஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்
என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.:)
---------
2. http://ilavarasanr.blogspot.
ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..
------------------------------
3. http://ilavarasanr.blogspot.
ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்
4. http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.html
பிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்
பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,
---------------------------------------
ஆதரவு தேடி பகிரவில்லை.. தன்னிலை விளக்கம் மட்டுமே..இதுக்கு http://jackiesekar.blogspot.