Saturday, March 5, 2011

ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில் ( http://www.jaffnatoday.com/?p=6348//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//இப்படி செருப்பாலடிப்பேன், காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என பொதுவெளியில் மிரட்டல்..

கலகலப்ரியா வந்து அது தன்னைத்தான் குறிக்குது னு சொல்லி சண்டையும் இழுத்துசென்றார்.. ஏனெனில் சரமாறியாக கெட்ட வார்த்தை பேசுவார் பஸ் ல் ( உதாரணம் இப்படி பேசுவார் - Fucking cheap retards - Priya Siva ) ..

நான் யார் பெயரையும் குறிப்பிடாமலேயே வலிய வந்து வம்பிளுப்பதும் , கூட்டமாக சேர்ந்து கதறுவதும் பல நேரம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. :)

அதுக்கு இப்ப செருப்பால் அடிப்பேன் - தண்டோரா ( மணிஜி ), காறி துப்புவேன் என - ஈரோடு கதிர் சொல்லியிருக்காங்க..


இருப்பினும் நான் யாரையும் குறிக்காமல் என் பஸ் ல் கருத்து சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா?.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா?..( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . இன்னும் பல )

இவர் வீட்டு பெண்ணா என்னை அதட்டி உருட்டி மிரட்ட..?


பொதுவெளியில் இப்படியான மிரட்டலுக்கு அஞ்சி , வெட்கப்பட்டுதானே பெண்கள் நியாயத்தை , கருத்துகளை எழுத வருவதில்லை..?..மற்றவர்களால் இப்படி தாங்கிக்கொள்ளமுடியாதே என்றுதான் நான் போராடுகிறேன் , யார் என்ன சொன்னாலும்..

நிதானமாகவேனும் இது போன்றவற்றை நாம் தடுத்திடணும்.. யாருமே பொதுவெளியில் மிரட்டப்பட அனுமதிக்கக்கூடாது.. கெட்ட வார்த்தைகள் பேசி , நல்ல கருத்து சொல்ல வரும் சாதாரண பெண்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி ஓடவிடக்கூடாது.. ஏன் ஆண்களையுமே.. பஸ் களில் கூட்டமாக சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துவது..

இவர்களைப்போல் தரம் குறைந்து பேச எனக்கு நொடிநேரமாகாது.. பதிலுக்கு பதில் காறி துப்பிக்கொண்டோ , செருப்பால் அடித்துக்கொண்டோ இருப்பதற்காகவா நாம் இங்கே வந்துள்ளோம்.. ஒருபோதும் வன்முறை வளர்ப்பதல்ல என் நோக்கம்..

இப்போதைக்கு கதிர் தன் மீது துப்ப அனுமதித்துள்ளார்.. தண்டோரா மணி செருப்படியும் வாங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.. அவ்வளவே..


இந்த எழுத்து வீரர்கள் அத்தனை துணிவிருந்தால் என்னிடம் நேரில் இதை சொல்லட்டும் ..:)..


கீழே தண்டோரா , கதிர் எழுதியது..

-----------------------------------------------------------------------------------------

தண்டோரா . - //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

இவருக்கு பொறாமையோ..போறாமையோ..தெரியவில்லை..நிச்சயம் செருப்படி உண்டு.. சப்போர்ட்டுக்கு வர்றவனுக்கும் சேர்த்து..

தண்டோரா . - விலகி போலாம்னு பார்த்தாலும் மேலே விழுந்து பிராண்டுது..என்னை மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்களை பிராண்டினாலும் செருப்பாலடிப்பேன்..எனக்கும் வார்த்தைகள் தெரியும்.

-------------------------------------------------------------------------


Kathir கதிர் - Buzz - Public - Muted
இது வரைக்கும் பிரச்சனைக்குப் போகல / பஞ்சாயத்து வைக்கல!


நான் என்ன மயிறுக்கு ஜால்ரா அடிக்கிறேனு அந்த சாந்தி சொன்னா சந்தோசப்படுவேன்....

அது சொல்லாம ஒளறினா…. காறி துப்புவேன்…:)))) சாந்தி ஜாக்கிரதையா இருந்துக்கோ!


-----------------------------

அப்ப இதுதானே அர்த்தம்.?.. " ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்."

வேணுமின்னா அடுத்த முறை ஈரோட்டில் யார் அதிகமா ஈரோட்டு கதிர் மேல் துப்புவதுன்னு போட்டி வைப்பாரோ?..


எல்லாரும் கேட்டாங்க " ஏங்க உங்ககிட்ட செருப்புக்கா பஞ்சம் ?. " னு..
தண்டோரா மணி யை அடிக்க என் செருப்பை பயன்படுத்தி என் செருப்பை அவமதித்துவிடக்கூடாதுதானே ?.. என்ன சொல்றீக?..நம் நோக்கம் அதுவல்ல.. அவருக்கு அடி வாங்க விருப்பம் என்றாலும்..


தரம் குறைந்தவருக்காக நாமும் தரம் குறைந்தா போவது?.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா?..

பொதுவெளில மிரட்டல் விடும்போது கவனம்.. அது மிரட்டல் அல்ல.. அனுமதி உங்க வீட்டு பெண்களிடம் வம்பு செய்ய என நினைத்துக்கொள்ளுங்கள்..

எழுத இணையம் கிடைத்திருக்கு என துள்ளக்கூடாது.. சபை நாகரீகம் வரம்பு வேணும்.. எல்லாருக்கும் வம்பு செய்யவும் அன்பு செலுத்தவும் ஆள் இருக்கு இங்கே.. உங்க வீரத்தை இங்கே காண்பிக்கவேண்டாம்..( இன்று என் அக்கவுண்டை முடக்கினார்கள்.. என் வீட்டு தொலைபேசிக்கு தொந்தரவு செய்கிறார்கள்.. ஆனால் எப்படியும் என் எண்ணத்தை மாற்ற முடியாது மட்டுமல்ல அதிக துணிவை வழங்குகின்றீர்கள்.. )
படம் : நன்றி கூகுள்..

தனிமனித தாக்குதல்


.