Tuesday, March 22, 2011

மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை. ( சேட்டைக்கரன், Karthik L(LK) அம்பலமும் )



எனக்கு அமைந்த நட்புகள் மிக மென்மையானவர்கள்.. நான் காயப்படக்கூடாது என விரும்புபவர்கள்..

உனக்கேன் இந்த வேலை . சமூகத்தை பற்றி நீ ஏன் கவலைப்படணும் என்கிறார்கள்..

அனேக கட்டுரை வருவதை நாம் பார்க்கிறோம்.. அன்பா இருப்பது , மகிழ்ச்சியா இருப்பது எப்படி என..

அன்பானவர்களால் சூழ்ந்து இருங்கள்.. அமைதி தருபவற்றை படியுங்கள் என.. நிச்சயமா செய்யலாம்தான்.. ஆனால் அழ்மனதில் ஒரு குறுகுறுப்பு இருக்கும்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை , சூடு போடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்..

நாம் வாழும் காலத்தில் நம் அருகில் தான் நடக்குது.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த சிறுமி பட்ட வேதனையை..

கேட்ட தினத்திலிருந்து இன்றுவரை தூங்க முடியவில்லை எனக்கு.. என் குழந்தையாய் தான் பார்க்கிறேன்..

இது போல் 5000 குழந்தைகள்.. அடிமையாக.. என்ன செய்ய போகிறோம் நாம்.?

நிம்மதி தேடி ஆழியாருக்கும் , ஆலயத்துக்கும் , காணிக்கை போட்டும் , யோகா செய்தும் மன அமைதி கிட்டியது என பரப்புவோமா?..நாமே நம்மை ஏமாற்றுவோமா.?.

ஜப்பானில் அழிவு என்றால் அதிர்வு நம் மனதிலும் தான்..


நாளையே நான் மரணித்து போகலாம்.. ஏன் இப்பவே கூட.. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போக..?. ஆனா ஒரு திருப்தி இருக்கணும் .. நம்மால் முடிந்த சிறு துரும்பை நகர்த்தினோம் .. அநீதியை எதிர்த்தோம். அதனால் அடி வாங்கினோம் என..நாட்டுக்கே விடுதலை வாங்கித்தந்த மஹானுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுதான்..

நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடணும்.. அதே போல் இன்பம் துன்பம் எல்லாம் அனுபவிச்சாச்சு என்ற நிறைவு நமக்கே வரணும்.. வாழ்வின் இறுதிவரை சுயநலத்தோடு " நான், " எனக்கு " என வாழணும் என நினைப்பவருக்கு எல்லாமே துன்பமயம் தான் என்னைப்பொறுத்த்வரை....இனி புகழ்ச்சி, இழிவு எல்லாம் எனக்கு சமமே..

சொல்லப்போனால் நான் சமூகத்துக்காக எடுக்கும் ஒவ்வொரு படியிலும் எனக்கு ஒவ்வொரு சவால்தான் காத்திருக்கு..அதிகமான இழிவுகளும் , மிரட்டல்களும்..
ஆனால் இவற்றையெல்லாம் வலி என்றே கணக்கிட கூடாது.. எது வலி.. இயலாமையில் தனலட்சுமி வெந்து மடிந்தாளே.. கொஞ்ச வேண்டிய
குழந்தையை மனம் செத்து அனுப்பி வைத்தாளே ஒரு தாய்..அவமானம் தாங்காது செத்து மடிந்தாளே திவ்யா.. அவள் தாய்க்கு இருக்குமே வலி. அதுதான் வலி.. ஈடு செய்ய முடியா இழப்பு..

இப்படி எத்தனை எத்தனை பேர் நம்ம மத்தியில் வாழ்ந்து மடிகிறார்கள் தினமும்?.. இதையெல்லாம் பார்த்துவிட்டும், " நான் " , " எனக்கு " என மன நிம்மதி தேடி அலைபவர்களை பார்க்க மிக கேவலமாக இருக்கு எனக்கு.. நிம்மதி, அன்பு, மகிழ்ச்சி எல்லாமே அருகில்தான் இருக்கு.. நம்மை சுற்றிதான் இருக்கு குப்பைகளும்.. அதை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , அல்லது எடுப்பவர்க்கு ஆதரவு தராமல் , இடைஞ்சல் தந்து தன் பலத்தால் எதிர்த்து இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.. இன்னொரு முக்கிய விஷயம் தமிழருக்கு தமிழர் மீதான நம்பிக்கை மிக குறைந்து வருகிறது.. நண்டு கதை போல.. அதற்கு முக்கிய காரணம் தமிழக தலைமையும், ஊடகத்தின் ஆதிக்கமும் .. தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிப்பதிலேயே இருக்கின்றார்கள்.. அப்படியான ஒரு சூழல் அமைந்துள்ளதும் சாபக்கேடு..





ரவுடியாக, அடாவடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது எத்தனை கெடுதல்.. அதே தானே பதிவுலக அரசியலிலும் பார்க்கிறோம்?..ரவுடிக்கு ரவுடி பாஷையில் பதிலளித்தால் மட்டுமே பயம் வருது... சாபக்கேடுதானே?..

இருங்க அவர்கள் பாராட்டுகளையும் போடுறேன் பலரும் அறியணும்..

தினமும் என்னைப்பற்றி எழுதாவிட்டால் பொழுதே விடிவதில்லை அவர்களுக்கு.. :)

சேட்டைக்காரன் :-)))) • Mar 6, 2011 • Buzz
ரொம்ப நாளைக்கப்புறம் இங்கிட்டு வந்திருக்கோமப்பு! அதுவும் "தாய்"க்குலத்தின் தன்னிகரில்லா பிரதிநிதி, பெண்குலத்தின் விடியல் ஒருவர் சிலம்பில்லாம சலம்பிட்டிருக்கும்போது, அதாவது புலம்பிட்டிருக்கும்போது போய் ஒரு மைனஸ் ஓட்டுக்கூடவா போடாம இருப்பீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்!


சேட்டைக்காரன் :-)))) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

சமுதாயம் என்பதில் சமு+"தாய்"+"அம்" என்று பிரித்து நோக்கிடில் நீங்கள் தாய்லாந்தில் இருக்கும் ஏதோ ஒரு அம்மணியைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் ஒரு இடுகை போடுவதாக காற்றுவாக்கில் தகவல் வந்திருக்கிறது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க





Karthik L (LK) - அப்படி இல்லை பிரபாகர். இது ஒருவகை மனவியல்.தன் இருப்பை காட்டிக்கொள்ள இடைவெளி விட்டு விட்டு செய்வது


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - வாட் யூ மீன் பை புரட்சி ? கேன் இட் க்ளீன் தி சமுதாயம்
Mar 6, 2011
Karthik L (LK) - புரட்சி மீன்ஸ் இன்டர்நெட் புரட்சி
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - புரட்சி = புரட்டு + சீ

அதாகப்பட்டது, சீ என்று சொல்லுமளவுக்கு மல்லாந்து படுத்துத் துப்புவதும், எம்புட்டு புரட்டிப் புரட்டி அடி வாங்கினாலும் திரும்பத் திரும்ப மூத்திரப்பெரைக்கு வந்து சேருவதும் தான் புரட்சி!
Mar 6, 2011
Dhinesh Kumar (முகிலன்) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

எங்க வீட்டு டாய்லெட்டைக் கூட க்ளீன் செய்யாது.

சேட்டைக்காரன் :-)))) - ஆமாம் ஜீவ்ஸ்! அதுலேயும் அவங்க தாய்லாந்துலேயே கோனார் கைடு எழுதுறவங்களாம். :-)
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு//

அப்படீன்னா, அவங்க அம்மிணியில்லே; கொஞ்சம் கம்மிணி-ன்னு சொல்றீங்களா முகிலன்?
Mar 6, 2011
Karthik L (LK) - /கோனார் கைடு // தேன்மொழி நோட்ஸ் எழுத மாட்டாங்களா # சந்தேகம்





இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னன்னா . எப்படி இவர்களுக்கு நாள் முழுதும் கும்மியடிக்க மட்டுமே நேரம் செலவழிக்க முடியுது?..

நமக்கு வாசிக்கவே பத்துவதில்லை.. இத்தனைக்கும் நான் ஒண்ணும் பெரிய பிரபலமோ இலக்கியவாதியோ இல்லை.. என்னையே இப்படி ?:))))))))

ஆனா இப்ப சிலர் கொஞ்சம் ஒதுங்கி இருக்காங்க நான் சுட்டி காட்ட ஆரம்பித்த பின்..

தொடரணும் அவர்கள் சேவை.. என வாழ்த்த மட்டும் செய்வோம்..


அடுத்து தோழி என்பவர் ,

----------------------------


४१ தோழி १४ - வந்துட்டேன்.. எங்க சண்ட எங்க சண்ட//
४१ தோழி १४ - வேணாங்க பதிவு போட்டு பிரபலமாக பாத்த ஒருத்தர இன்னிக்கு பஸ்ல தான் தொங்க போட்டு அடிச்சோம்..

४१ தோழி १४ - ஒரு திரில்லர் படம் போட்டிருக்காங்க. பெயரு "சாந்தி நிலையம்".ஆஹா, ஜெமினி என்னமா பாடுறாரு...இயற்கையென்னும் இளையகன்னி.. //

இதுக்குமுதல்ல இந்த பாட்டுதான் வரும்.. சேட்டைக்கார அண்ணாச்சி பொய் சொல்றாப்ல..

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

----------------------------------------------------------------

இவர் படிப்பதெல்லாம் ராமாயணம் இடிப்பதெல்லாம் பெருமாள் கோவில் கதை...:)) http://siththarkal.blogspot.com/


இப்படியானவர்களின் போலி வேஷங்களை பார்த்துதான் மத வெறுப்பு வருது பலருக்கு..:) . நல்லவர் கூட கெட்டவர் கூட சேருவதாலும் இருக்கலாம்..

----------------------------------------------

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் • Mar 16, 2011 (edited Mar 16, 2011) • Buzz
மண்டையில மசாலாவே இல்லாம பிரபலமாவது எப்படி ?

296 more comments from Priya Siva, Karthik L (LK), Dhinesh Kumar (முகிலன்), KANNAN J NAIR and விஜி . and 10 others//

அலுவல் நேரத்தில் அடுத்தவரை பற்றி பேசி ஏசியே பொழுதை போக்கும் இவர்கள் திடீரென சமூக அக்கறையில் பதிவும் போடுவார்கள்..:)

--------------------------------------------------------------


இதையெல்லாம் போடுவதால் நான் அனுதாபம் தேடுகிறேன் என நினைக்கவேண்டாம்.. இவற்றையெல்லாம் தாங்க முடிந்தால் மட்டுமே நம் கருத்துகளை அழுத்தமாகவும் அதே சமயத்தில் நாகரீகமாகவும் சொல்லக்கூடிய துணிவு வரும் என்பதற்காகவே இந்த பகிர்தல்..


நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் இழிவுபடுத்தவோ, வருத்தப்படுத்தவோ , பொறாமைகொள்ள செய்யவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரியணும்..


அல்டிமேட் ஆக என்னதான் செய்ய முடியும் எத்தனை தூரம் போக முடியும் என வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்ளணும்.. அதுதான் அஹிம்சை.. அதுதான் வீரம்.. அதுதான் வள்ளுவர் சொல்லும் துறவு நிலையும்.. எல்லா இழிவுகளும் சொன்னவருக்கே அர்ப்பணம்.. என்ற மனம் வந்திடணும்.. எல்லா இழிவையும் தாங்கியும் நம் பக்கமிருந்து அநாகரீகமாக ஏதுவுமே சொல்லாமல் இருக்கும்போது நம் எதிராளியும் அதே நிலைக்கு வந்தாகணும்.. (சிலர் நிதானத்துக்கு வந்துள்ளார்கள் என்பதையும் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்.. ) ..

இல்லாவிட்டால் குழுமமெல்லாம் நடத்தவே முடியாது..ஒரு பெண்ணால்..:)

அதுதானே நம் எண்ணம் .?.. நோக்கம்..? நம் வெற்றியும்.?..


-----------------------------------------------

நஜீபா said...


"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


சாந்தி : இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நஜீபா : அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.-

----------------

சாந்தி :பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் ???? ஆரும்மா அந்த ஆயா?..
அத விட்டுட்டு பூசி மெழுகினா எப்படி?..

கடைசி வரை சொல்லவில்லை.. ஏன்?. சொல்ல முடியாது.. வம்பிழுப்பது மட்டுமே நோக்கமாயிருக்கும்போது.?.

வலிய உங்க பதிவில் வம்புக்கு இழுக்கும் உங்க செயலை அம்பலப்படுத்தவே அதையும் கேட்டேன்.. இப்ப கவலை வேண்டாம் நஜீபா என்பவர் யார் என பலருக்கும் தெரியும்.. உங்களுக்கும் புரிந்ததா நஜீபா யாரென...

உடனே நஜீபா க்கு வக்காலத்து வாங்கி சேட்டை பஸ் இல் இப்படி சொல்றார்
---------.

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!
Mar 18, 2011
Karthik L (LK) - அண்ணே அது கிலோ என்ன விலை ?
Mar 18, 2011
சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.
Mar 18, 2011
Karthik L (LK) - அதுக்குதான் கேட்டேன்


----------------------------

நான் என் பஸ் ல் போட்ட பதில் கீழே.


//இப்படி வலிய வம்பு பேசி திரியும் புள்ளங்கள பெத்ததுக்காக சொரண அதிகமாயிருக்கும் உங்க அம்மா , உங்க வீட்டு பொண்ணுங்கள போய் நாண்டுகிட்டு சாக சொல்லு சேட்டைக்காரனே..:))..

Karthik L (LK).. ஓவரா இருக்கு உன்னோட அனாவசிய நக்கல்.. கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்.. என்னை சொல்ற அத்தனையும் உன் பெண்ணுக்கு சாபமா வரத்தான் செய்யும்.. நீயே அதை வரவேற்கிற.. அதை நீ புரிஞ்சுக்காத..பாவம் உன் பொண்ணு..

யார் யாருக்கு என்னென்ன சாபம் வேணுமோ அதை அடுத்தவங்களுக்கு சொல்லுங்க.. தாராளமா.. //

நாம் அடுத்தவர்களை சொல்வது நமக்கே திரும்பும்..என்ற பயம் இருக்கணும் . சும்மா இணையம் கிடைத்ததேன்னு எழுதி தள்ளக்கூடாது. வம்பு வளர்க்கும் இடமல்ல. வெத்து மிரட்டல்தான் இவையெல்லாம்.. நேரிலே போனால் காலில் விழும் ஜென்மங்கள் இவை..

இப்ப புரிந்தும் இருப்பீர்கள் என் பேரில் போலியாக வந்த நபர் யார் என்றும்..



சேட்டைக்காரன் , Karthik L (LK) பற்றி தகவல் இருந்தால் பகிரவும் தனிமடலில்.. இனி இப்படி பலரின் எழுத்துகள் அம்பலப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கணும்.. பதிவுலகை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர அனைவரும் பாடுபடணும்.. இல்லையென்றால் நல்லவர்கள் எல்லோரும் வெளியேறி கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சும் நிலை வரும்..

தமிழ் மீதான ஆர்வமும் குறையும்.. நானே 10 கட்டுரை வாசித்தால் 7 ஆங்கிலம்தான்.. தமிழ் பதிவுலகம் மீது அனேகருக்கு இப்படியானவர்களால் வெறுப்பு இருக்கிறது..

என்னிடம் ஒரு நண்பர் , " தாய்லாந்து பற்றி எழுதி தாருங்கள். புத்தகமாக இலவசமாகவே போடுகிறேன் " என்கிறார்,, என் ஆர்வம் அதிலெல்லாம் இல்லை.. என்னால் முடிந்தளவு நான் சமூகத்துக்கு குரல் கொடுக்கணும் என நினைத்தேன் செய்தும் விட்ட ஆத்ம திருப்தி இருக்கு..

பயமே வேண்டாம் திட்டுபவர் அலுத்து போகும்வரை திட்டட்டும்.. அவையெல்லாம் நம் சாதனைக்கான வாழ்த்து என மட்டும் எடுத்துக்கணும்.. தொடரணும் நம் நல்லெண்ணம் நாகரீகமான முறையில்..


திட்டுவதில் இல்லை வீரம்.. எல்லா இழிவையும் தாங்கிக்கொண்டும் , நம் கொள்கைக்காக நாகரீகமாக போராடுவதே வீரம்..


நான் இப்படி அம்பலப்படுத்த ஆரம்பித்ததும் கதிர் போன்றோர் பஸ் அழித்துள்ளனர்/அல்லது மூடியுள்ளனர்.. அதுவே நல்ல திருப்பம் தான்.. அந்த பயம் வரணும்.. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. நாம் காறி துப்பினா , செருப்பால் அடித்தா பலமடங்கு திருப்பி கிடைக்கும்னு இப்ப கதிருக்கும் , தண்டோராவுக்கு புரிந்திருக்கும்.. அவர்கள் கூட சேர்ந்தவர்க்கும்..

உங்க பதிவில் இப்படியானவர்களின் பின்னூட்டம் வரணுமா என யோசித்துக்கொள்ளுங்கள்.. அது உங்க மதிப்பையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும்..


" என் தம்பிக்கு வேலை போயிடுச்சு . என் பாஸ் தாய்லாந்தில் அடிபட்டு கிடக்கிறார் " என சொல்லி உதவி கேட்டவரெல்லாம் எதிரணியில் சேர்ந்து கும்மியடிப்பார்கள்..எவ்வித முன்விரோதமுமில்லாமல்..:)

நல்லா யோசிச்சு பார்த்தா ஒருவித தாழ்வு மனப்பான்மை, அல்லது பயம்.. எங்கே நாம் கும்மியில் இணையாவிட்டால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற மிக தவறான புரிதல்.. பாவம்..துணிவற்றவர்கள்... எது தரம் , நிரந்தரம் என அறியாதவர்கள்..


நான் நன்றி எதிர்ப்பார்ப்பதில்லை என்றாலும்.. உளவியல் படிக்க கல்லூரிக்கு போகவேண்டியதில்லை.. பதிவுலகம் வந்தா போதும்.:). இருந்தாலும் நன்மை செய்வது நம் பணி என தொடரணும்தான் எத்தனை ஏமாற்றம் வந்தாலும்...

எல்லோராலும் சமூகத்துக்காக எழுதவோ பேசவோ முடியாதுதான்.. தப்பேயில்லை..அவரவர்க்கு பிடித்த நல்ல விஷயங்களை எழுதட்டும்.நானும் பல நல்ல நகைச்சுவை பதிவுகள் ஆங்கிலத்தில் படிப்பதுண்டு.. நகைச்சுவையும் தனி நபரை காயப்படுத்தாமல் நாகரீகமாக இருப்பது தேவையே.. ஆனால் ஒருபோதும் இத்தகைய சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாய் இருந்து , நாமும் கெட்டு நம் சூழலையும் கெட்டுப்போக உதவியாய் இருந்துவிடாதீர்கள்..



இன்னும் அதிகமா சில சமூக விரோத கும்பல் இவர்களை தூக்கி வைத்தும் ஆடும்.. அதுவும் எதிர்ப்பார்க்கணும்.. என்றாவது ஒருநாள் வசமா மாட்டவும் செய்யும்போது கதறலாம் , " உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட " என.. அதுவும் சமீபத்தில் நடந்தது..:)


ஆணுக்கு இணையான பெரிய பதவி வகித்து , வாழ்வில் பல சவால்களை வேலையிலும் , வாழ்க்கையிலும் சந்தித்த எனக்கே நாகரீகமாக , கருத்து பகிர இத்தனை தொந்தரவு தருகிறார்கள் என்றால் , நினைத்துப்பாருங்கள் சாதாரண தமிழ் பெண்ணின் நிலைமையை.. இதில் பெண்ணுரிமை கிடைத்துவிட்டதென எழுதும் சிலரின் பதிவை பார்த்து சிரிக்கத்தான் முடியுது.. . தான் சுகமா இருந்தா உலகமே சுபிட்சமா இருக்கு என எண்ணும் அப்பாவிகள்.. வேறென்ன சொல்ல..?.:)

ஏமாற்றமோ, அவதூறோ, புரளியோ, இழிவோ நம்மை ஒருபோதும் காயப்படுத்தாது , பல தனலட்சுமிகளை , திவ்யாக்களை நாம் காப்பாற்ற நினைத்தோமானால்..தூசியென தட்டிவிட்டு தொடருவோம்..



( பஸ் buzz வசதியாக இருக்கிறது படிக்கவும் மனதில் தோணுவதை உடனே எழுதவும்.. ஆக நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்கேதான் பகிர்கிறேன்.. நேரமும் மிச்சமாவதால்.. மேலும் பின்னூட்டமெல்லாம் எதிர்ப்பார்ப்பதேயில்லை எப்போதுமே நான்.. இப்பவும் அலுவல் சமயம் யாரும் பின்னூட்டம் போடவேண்டாம் தயவுசெய்து..பின்னூட்டம் முக்கியமேயல்ல.. நம் கருத்து போய் சேர்ந்தால் போதும்..)


பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

கழுகில் வந்த கட்டுரையையும் படிக்க.


படம்: நன்றி கூகுள்




.

35 comments:

Unknown said...

Hats off to you Shanthi... I appreciate your courage! People do not understand you in the right perspective - its tragic!

Do not care about the barking dogs!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Thanks Akka.. This is one of my duty ..


Ya I dont have any respect for barking Dogs.. I will be worried only if they appreciate me..:)

So long time no see akka?..:) how r u?..

THOPPITHOPPI said...

நம்மை கோபமூட்டி வேடிக்கை பார்ப்பதே இவர்கள் பொழுதுபோக்கு. இவர்களை பற்றி சிந்தித்து நம் நேரத்தை வீணாக்குவதை தவிர்த்தாலே நமக்கு நல்லதுதான். இவர்களுடைய முட்டாள்தனமான கருத்துக்களை படித்து நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் முடிந்தவரை இவர்களுடைய கருத்துக்களை படிப்பதை தவிர்த்திடுங்கள் அவர்களுடைய வார்த்தைகளை படிக்கும்போதே தெரிகிறது அவர்கள் நோக்கம் என்ன அவர்கள் தரம் என்ன என்று .

சேட்டைக்காரன் ஒரு போலி ஆசாமி, மற்றவர்களை மறைமுகமாக தாக்கி எழுதுபவர் சண்டைப்போட வரிந்துக்கட்டி அழைபவர் என்பதை ஒரு நாள் பதிவர்களுக்கு பதிவிடுவேன். நீங்கள் முடிந்தவரை இவரைப்போன்ற போலி ஆசாமி, சமூக விரோதிகளின் கருத்துக்களை படிப்பதை தவிருங்கள். இவருடன் இப்போது சமூக விரோதிகளும், சில பெண் சமூக விரோதிகளும் சேர்ந்து மற்றவர்களுக்கு இடையூறு கொடுத்து வருகிறார்கள். இவர்கள் ஒரு கூட்டம்மாக அழைகிறார்கள் மற்றவர்களை வம்புக்கிழுத்து சண்டைப்போட. இவர்களைப்போன்ற சமுக விரோதிகள் இணையத்தளங்களில் உலாவுவதை மற்றவர்களுக்கு இடையூறு கொடுப்பவர்களை ஒடுக்க ஏதாவது சட்டம் வந்தால் அதை முதல் ஆளாக நான் ஆதரிப்பேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இவர்கள் ஒரு கூட்டம்மாக அழைகிறார்கள் மற்றவர்களை வம்புக்கிழுத்து சண்டைப்போட. இவர்களைப்போன்ற சமுக விரோதிகள் இணையத்தளங்களில் உலாவுவதை மற்றவர்களுக்கு இடையூறு கொடுப்பவர்களை ஒடுக்க ஏதாவது சட்டம் வந்தால் அதை முதல் ஆளாக நான் ஆதரிப்பேன். //

மிகச்சரியாக சொன்னீங்க தொப்பி தொப்பி..

நாம் பாட்டுக்கு நம் வேலையை செய்துகொண்டிருந்தால் என்ன வந்தது இவர்களுக்கு.. வலிய போய் எல்லா இடத்திலும் பேசி பேசி வம்பிழுக்கும் மன நோய்..

(நஜீபா என்பவர் யார் என தெரிந்ததா?.. மேலும் என் பேரில் போலி கமெண்ட் போட்டதும் ..:)) )


பல முறை கண்டுக்காமல் விட்டாலும்.. சில நேரம் இவர்களை அம்பலப்படுத்துவதே நல்லது,.,.. ஏன்னா ,சமூக விரோத செயல்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது...


கதிர் காறி துப்புவேன் என சொன்ன பஸ் அழித்துவிட்டார்.. நான் பதிவு போட்டபின்பு..


மாற்றம் வரவைக்கணும்.. வெட்டியா அவர்கள் பொழுதை போக்கட்டும்.. ஆனால் அனாவசியமாக எல்லார் நேரத்தையும் விரயமாக்காம்ல் இருக்கணும்..

பிரபாகர் said...

சேட்டை என்னுடையை நெருங்கிய நண்பர். என்னைப் பார்த்ததைப் பற்றி இடுகையாகவே எழுதியிருக்கிறார். போலி அது இது என எழுதி காமெடி பண்ணவேண்டாம்.

கண்டிப்பாய் இந்த பின்னூட்டம் வெளியிட மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.... ம்... பார்க்கலாம்.

பிரபாகர்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

நண்பர் பிரபாகர் , ,

பதிவை படித்தீர்களா?..

நான் எங்கேயாவது அவரை வலிய வம்பிழுத்திருக்கேனா?..

ஏன் என்னை பற்றி அவதூறாக கூட்டம் சேர்த்துக்கொண்டு பேசி திரியணும்..?

நாண்டுகிட்டு சாகுமளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன் .?


அதை சொல்ல இவர் யார்?..

எனக்கும் இவருக்குமான சண்டைகள் என்ன?..


ஏற்கனவே என்னைப்பற்றி பதிவு போட்டார் . அப்பவும் அமைதியாக ஒதுங்கினேன்..



விடாமல் துரத்துவதன் நோக்கம்தான் என்ன?..

அதை மட்டும் கேட்டு சொல்லுங்கள்.. நண்பரென்றால்

எண்ணங்கள் 13189034291840215795 said...

நண்பர் பிரபாகர் ,

இதை கவனித்தீர்களா ,

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!

சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க

எண்ணங்கள் 13189034291840215795 said...

சேட்டைக்காரன் :-)))) - மத்தபடி என்னைப் பத்தி எவளும் சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை எனக்கு.//


இந்த புத்தி முதல்லேயே இருந்திருக்கணும்..

யாரும் சர்டிபிகேட் கொடுக்கல.. வார்னிங் மட்டுமே..

போய் உங்கம்மா கிட்ட சொல்லு ஊரிலுள்ள பொண்ணுங்க கிட்டல்லாம் வம்பு பண்றேன் .. நாண்டுகிட்டு நில்லுங்கம்மா னு.. மகிழட்டும் இப்படி ஒருத்தன பெத்ததுக்காக... அவங்க குடுப்பாங்க சர்டிபிகேட் உனக்கு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிலருக்கும் மரியாதை கொடுப்பதும் தவறுதான்..:)

thiruchchikkaaran said...

நீங்கள் இந்தக் கட்டுரையில் முதலில் எழுதிய விடயம் - சிறுமி சித்தரவதை செய்யப் படுவது, இது மனதில் கம்பியை விட்டுக் குடைவது போன்றது. இதற்க்கு உடனடி தீர்வு கிடைக்குமா, ஒவ்வொரு மனிதாரையும் நாகரீகம் உள்ளவராக, அன்புள்ளவராக, அடுத்தவரின் கஷ்டத்தை பார்த்து தான் மனம் வருத்தம் அடைபவராக ஆக்க வேண்டும். எவ்வளவு பேர் அப்படி உள்ளனரோ அந்த அளவுக்கு நல்லது. இதற்கு பண்பை உருவாக்கும் கல்வி வேண்டும். முக்கியமாக கடுமையான சட்டங்களும், சட்ட அமுலாக்கமும் வேண்டும்.

இரண்டாவது விடயம், உங்களைத் தோடர்ந்து டீஸ் செய்வது, இதற்க்கு என்ன செய்யலாம் என்றால், நீங்கள் பதிவுகளில் கவனம் செலுத்தினால், அவர்களாக சென்று விடுவார்கள். நீங்கள் கோட்பாடுகளை முன்னிலைப் படுத்தி பதிவு இடுங்கள்.நீங்கள் எவற்றில் முக்கியக் கவனம் செலுத்த விரும்புகிறீர்களோ அவற்றைப் பட்டியல் இடுங்கள். அரசியலா, இலக்கியமா, .... என்று.
உங்கள் கோட்பாடுகள் சமபந்தமாக வலுவான வாதங்களை முன் வையுங்கள். முக்கியக் கோட்பாடுகளை எடுத்துக் கொண்டு விவாதித்தால் , அப்போதும் தனி நபர் தாக்குதலில் இறங்குபவர்கள் அவர்கள் பின்னூட்டங்கள் உதாசீனப் படுத்தப் படும்.

Anonymous said...

சேட்டைக்காரனுக்கு கொஞ்சம் மனவியாதி இருக்குப் போல. மங்குனி அமைச்சர் போன்றவர்களுக்கு வேடிக்கையாக பின்னூட்டம் இடுவது போலவே இதோட‌ பதிவுக்கும் போடப் போக, ஒரு பதிவையே என்னைப் பற்றி போட்டிருந்துது. இதில நான் நாசுக்காக பேசுபவன் நான். நாசமாகப் போக என்று எல்லாம் உன்னைப் போல பேசுவதில்லை, அது இதுன்னு எல்லாம் வாந்தி எடுத்திருந்துச்சு.இதை எல்லாம் கணக்கில் எடுக்காதீங்க. நல்ல வேளை இந்த பஸ்சில் எல்லாம் நானில்லை. இல்லை என்றால் வீணான மனஊளைச்சல் தான். என்னைப் பற்றி அது வாந்தி எடுத்ததே வேற யாரோ ஒரு புண்ணியவான் சொல்லித் தான் தெரியும். அதுக்கு 40 வோட்டு வேற.

Anonymous said...

கார்த்தி சாரைப் பற்றி சொல்வதற்கில்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. உங்களில் சந்தேகப் படுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பார்த்த கார்த்தி சார் வேறு. ஆரம்பம் முதலே என்னை தேவை இல்லாத பிரச்சினைகளில் போய் வாயைத் திறக்காதே என்று உரிமை உடன் ஏசுவார். சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணா நடந்துக்கோ என்று என்னை பிரச்சினைகளில் மூக்கை நுழைக்காமல் பார்த்துகொள்பவர். ஆனாலும், சின்ன மனவருத்தம். சேட்டைக்காரனின் பதிவில் அனா எந்த உள் நோக்கத்துடனும் பின்னூட்டம் போட்டிருக்க மாட்டான்னு சொல்லாதது. இன்று வரை மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

முகிலன் அண்ணா, உங்கள் மேல் பெரு மதிப்பு இருக்கிறது. என்ன நடந்தது உங்களுக்கு? அவங்க தான் தொடங்கினாங்க. இவங்க தான் தொடங்கினாங்கனு சொல்லாதீங்க. நான் திட்டி போடும் பின்னூட்டத்திற்கே, நாயே பேயேன்னு எல்லாம் எழுதாதேயம்மா என்று புத்திமதி சொல்லிவிட்டு, என்ன வேலை இது. பதிவுலகம் என்றாலே வெறுப்பாக இருக்கிறது.

Anonymous said...

//சேட்டைக்காரன் ஒரு போலி ஆசாமி, மற்றவர்களை மறைமுகமாக தாக்கி எழுதுபவர் சண்டைப்போட வரிந்துக்கட்டி அழைபவர் //

எனக்கே நடந்துச்சு. இத்தனைக்கும் பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளே ஆன சின்னப் பெண்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடுத்தவரின் கஷ்டத்தை பார்த்து தான் மனம் வருத்தம் அடைபவராக ஆக்க வேண்டும். எவ்வளவு பேர் அப்படி உள்ளனரோ அந்த அளவுக்கு நல்லது. //


வாங்க திருச்சிக்காரர்..

இதேதான் நான் விரும்புவதும்.. அத்தகைய சூழலை அமைக்க முயலுவதும்..

பல நல்ல பதிவர்கள் செய்துகொண்டுதானிருக்காங்க.. ஆனா இடையூறு பல இப்படியான சமூக விரோத கும்பலால்..

நன்றிங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger அனாமிகா துவாரகன் said...

சேட்டைக்காரனுக்கு கொஞ்சம் மனவியாதி இருக்குப் போல. , ஒரு பதிவையே என்னைப் பற்றி போட்டிருந்துது. இதில நான் நாசுக்காக பேசுபவன் நான்.//


ரொம்ப சரியா சொன்னீங்க..என்னைப்பற்றியும் போட்டான்..:)

நாகரீக டிராமா தான் அம்பலப்படுத்தவே இது.. இப்படி பல சைக்கோக்கள் பஸ் ல் இருந்து கொண்டு சமூக விரோதிகளாக மாறிக்கொண்டு இருக்காங்க..

இன்னும் ஒரு இடுகை வருது சில உண்மைகள் விளக்க.. எல்லாருக்கும் தெரியணும் என்ன நடக்குது பல இடத்தில் என..

Character assassination செய்யவே கூட்டம் கூட்டமா திரியிறாங்க.. முக்கியமா பெண்களை ஓட விடணும்.. என்பதே நோக்கம்.. அல்லது அடிமையா இருக்கணும்..

இப்படி நான் தாங்க முடியாத எரிச்சலில் அருவருப்பில் சில விஷயங்களை நேர்மையோடும் , நாகரீகமாகவுமே வெளிகொணருவதால் , நான் சண்டைபிடிக்கிறேனாம்.. :)

இதுதான் களப்பணி என புரியணும்.. இதுவும் ஒருவகை பதிவுலக எழுத்து புரட்சி..

மாற்றம் கொண்டு வரணும் என்றால் கண்டிப்பாக பதிவுலக , பஸ் உலக உண்மைகள் சொல்லியே தீரணும்..:).

நல்ல செயலுக்கு பலர் பக்கபலமாக இருக்காங்க கவலையே வேண்டாம்..

நன்றிங்க அனாமிகா..

எண்ணங்கள் 13189034291840215795 said...

கார்த்தி சாரைப் பற்றி சொல்வதற்கில்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. உங்களில் சந்தேகப் படுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பார்த்த கார்த்தி சார் வேறு. //

அதான்மா பதிவுலகில் இவர்கள் நடிப்பே வேறு.. நிஜ முகம் பஸ் ல் தான்..

கார்த்தி இது ரு சாம்பிள் மட்டுமே..

இதைவிட வம்பு பேசியிருக்கார்..

எனக்கும் அவருக்கும் எந்த விரோதமும் இல்லாமலேயே இப்படி.. :))))

நான் சாதிகளை ஒழியணும் என மொத்தமாக ( மிக நாகரீகமாகவே ) எதிர்ப்பதால் இருக்கலாம் என நினைப்பேன்.. :),

இருந்தாலும் ஏன் இந்த இரட்டை வேடம்.?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.//


அனாமிகா , இவனை , இவன் குடும்பத்தை நாம் திரும்ப என்னல்லாம் கேட்கலாம் ?.:)))))

அவரவர் கற்பனைக்கே விடுவோம்.. :))

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த லட்சணத்துல இவனுங்களோட அறிமுகத்த பாருங்க சனங்களே..:)). பார்த்துட்டு ஏமாறுங்க..

----------------------------------------

Karthik L (LK)


Simple Guy who wants to be Happy and Keep Others Happy..

If you need a shoulder to Cry, here is mine.. Will be there to help you out whenever you need [:)]

I can Forgive Enemies but not Back Stabbers

---------------------------

ஆனா இவனுங்க வேலையே தொடர்ந்து வலிய வலிய Back stabbing தான் னு யார் வெளக்க போறா?.. ?

எண்ணங்கள் 13189034291840215795 said...

இப்ப சேட்டைக்காரன் பஸ் ம் காணவில்லை...

:))

https://profiles.google.com/u/0/106199985644716272680

இப்படி வருது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

இப்படி ஒரு அட்வைஸ் பண்ணிட்டே அடுத்து சில நொடிகளில் இன்னொரு கும்மி ஆரம்பிச்சுடும்.. :)))))

இனியாவது திருந்துங்க .. அதான் பதிவுலகத்துக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்லது.. ஆமென்.

-------------------------------------------------------


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் -

பிரியா - நாம நம்ம வேலையப் பாப்போம். இனி எந்த பஸ் வந்தாலும் சீண்டி வந்தாலும் அது நாம மலையா நின்னுடுவோம். கத்துறது நம்ம வேலை இல்லைன்னு விட்டுடுவோம். இனி யாரும் எதுக்கும் எதிர்வினை புரியக் கூடாது. தான் பிரபலமாகனும்னு நினைக்கிறவங்க சூழ்ச்சில விழுந்துட வேண்டாம். என்னோட வேண்டுகோள். நமக்கு இதையும் தாண்டிய நிறைய வேலைகள், உண்மையான நல்ல விஷயஙள் இருக்கு. இணையத்தில் வந்து புரூடா விட்டுட்டு கூடவே திடீர் புரட்சி, திடீர் வெங்காயம் எல்லாம் பண்றவங்க பண்ணிட்டுப் போகட்டும். கடந்த சில வாரங்களா அப்சர்வ் பண்னதுல ... நெகடிவ் மார்கெட்டிங்லயாவது நாம விளம்பரம் செஞ்சுட்டு இருக்கோம். அதுவே சிலருக்கு வெற்றி. நாம் நம் வேலைகளைத் தொடர்வோம். நாம் நம் வேலைகளைத் தொடர்வோம். போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.

Anonymous said...

கார்த்தி சார் மேல் நம்பிக்கை இருக்கு. யாரும் போலிகள் விளையாடுகிறார்களோ தெரியவில்லை. நான் அடிக்கடி பேசிக்கொள்வது கார்த்தி சாரிடமும் இன்னும் சிலரிடமும் தான். உரிமையுடன் அக்கறை உடன் பேசுபவர். யாரும் போலிகள் தான் விளையாடுகிறார்களோ என்று இன்னும் நம்பறேன். ரொம்ப மரியாதை தெரிந்தவர் கார்த்தி சார்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Delta Nathan(அது சரி)

கதிர் கூட பிரச்சினைன்னா, அவரை பேச வேண்டியது தான? எதுக்கு அவங்க வீட்டு பொண்ணுங்களை இழுக்கணும்? இப்படி சாட்ல பேசிக்கிட்டு மனசுல நினைச்சிக்கிட்டு பெண்ணுரிமை, மகளிர் தினம்னு எதுக்கு நாடகம்?//


இத நீ சொல்ற பாரு.. அதான் பயங்கர ஜோக்..

சரி இப்ப சொல்றேன் கேட்டுக்க..

எனக்கும் குடும்பத்தை இழுப்பதில் உடன்பாடில்லைதான்..

ஆனால் உங்க கூட்டம் திருந்துவதாயில்லை..

என் மேல் காறி துப்பினால் உன் குடும்பத்திலுள்ளவர் மேல் காறி துப்பினால்தான் நீ திருந்துவ னா அதைத்தான் செய்யணும்..

நானும் அப்படி உன்னிடம் சொல்லும்போது நீயும் என் குடும்பத்தை தாராளாம சொல்லு..


இப்ப புரியுதா ஏன் நாகரீகமா பேசுங்க னு சொல்லிட்டே இருக்கேன் னு..

ஏதோ இலவசமா எழுத கிடைத்ததே னு கண்டபடி எழுதுவதும் மிரட்டல் விடுவதும்,...

உங்களுக்கு மட்டும் தான் அப்படி செய்ய தெரியுமா என்ன?..

உங்க ரவுடிக்கூட்ட பேச்செல்லாம் உங்களோடு வெச்சுக்கணும்.. பொதுவில் வந்தா திரும்ப அடி வாங்க தயாரா இருக்கணும்..


எழுத்தில் நாகரீகம் தேவை...

பீக்குழி சனியன் வானம்பாடிக்கு புரிஞ்சுதா.. ( நீ சொன்ன வார்த்தை உனக்கே அழகு சேர்க்குது பார்த்தியா?.. )

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனாமிகா துவாரகன் said...

கார்த்தி சார் மேல் நம்பிக்கை இருக்கு. யாரும் போலிகள் விளையாடுகிறார்களோ தெரியவில்லை.//

கீழே உள்ள பஸ் தான் அவருது.. புகைப்படமும் இருக்கு..

போலியெல்லாம் இல்லை.. இதுதான் அவர்களின் நிஜ குணம்..

இன்னும் இப்படி எத்தனை பேர் ஏமாந்தனரோ.?..

அவர் பதில் போடும் பல பஸ் களில் சென்று பாருங்கள்..



https://profiles.google.com/u/0/karthik.lv#karthik.lv/buzz

எண்ணங்கள் 13189034291840215795 said...

தண்டோரா . - இவருக்கு ஜாக்கியின் மொழிதான் சரி...
Mar 22, 2011//

-------------------------------------------------- ஏன் இவரு ரொம்ப நல்லா பேசுவாராமா?.. :)) அவர் கனிமொழியை பற்றி பேசியது கீழே..

------------------------------------------------------
தண்டோரா . - கதிர்..கொஞ்சம் அசிங்கமா பேசிக்கவா?
Mar 22, 2011

-------------------

மணிஜி கோபால் - Jan 14

ஆத்தாடி...தேரை இழுத்து தெருவில விட்றாதீங்க அப்பு.. நானே குண்டி கழுவ தண்ணிக்காக இருக்கேன்..மினரல் வாட்டர்...ஆமாம்..அது யாரு கலைஞர் ? அவருக்கு என்ன கலை தெரியும் ? அவர் ஞர்..அவ்வளவுதான்....

கலை இப்போ இங்கன சென்னைல தெருவில ஆடிக்கிட்டிருக்கு....என்ன கூட மொழி இருக்கு...
பத்தாதுக்கு ராசா வேஷத்துல ஒன்னு ரெண்டு பேர் ... இருக்காங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சேட்டைக்காரனின் வேஷம் பஸ் ல் கலையும்னு தெரியாமல் இவன் ரொம்ப டீஜண்டா எழுதுரானாம் பதிவில் அனாமிகாவை திட்டி..

-----------------------------------------------
http://settaikkaran.blogspot.com/2010/12/blog-post_17.html

அனாமிகா! அடங்குங்க அக்கா!

எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமென்றாலும் அதை நக்கலாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலத் தான் எழுதிப்பழக்கமே தவிர உணர்ச்சிகளை வார்த்தையில் கொட்டி, பரபரப்புக்காக அலைகிறவன் நானில்லை.

இத்தனை நாட்களில், தரக்குறைவாக ஒரு இடுகையோ, முகம் சுளிக்க வைக்கிற மாதிரி ஒரு படமோ எனது வலைப்பூவில் இடம்பெற்றதாக யாராலும் சொல்ல முடியாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

அந்த நம்பிக்கை இருப்பதனால் தான் இன்னும் ஓராண்டு கூட முடியாதபோதிலும், எனது வலைப்பதிவை 230+ பேர் பின்தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று காறித்துப்புகிற நேரம் போக, உபரி நேரம் இருந்தால் பாருங்கள் அக்கா!


நீங்கள் பிரபல பதிவர் என்பதால் அல்ல, ஒரு பெண் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எனவே, அனாமிகா அக்கா, அடங்குங்க அக்கா! ஓவரா படம் காட்டாதீங்க!//


------------


இப்ப என்ன சொல்வானாம் இந்த யோக்கிய சிகாமணி?..

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

http://settaikkaran.blogspot.com/2010/12/blog-post_17.html

குறுகிய காலத்தில் எனது வளர்ச்சி பொறுக்காமல், சிலர் செய்கிற வேலைகள் எனக்குத் தெரியும். இந்த வலைப்பதிவு, வலையுலகம், தமிழ்மணம், இண்டெலி தவிரவும் எனக்கு வாழ்க்கை, கடமைகள் இருக்கின்றன.//

வீக்கத்தை பார்த்து வளர்ச்சி என வியப்பதை என்ன சொல்ல.?.. :))

இப்படித்தான் பலர் தம்மையே ஏமாற்றிக்கொண்டு சில தினங்களில் காணாமல் போவதும்..

மண்ணோடு மண்ணாக எல்லோருமே போகப்போறோம்.. அதுக்குள்ள ஏன் இத்தனை பெருமைகள்..?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனாமிகா துவாரகன் said...

நல்ல வேளை இந்த பஸ்சில் எல்லாம் நானில்லை. இல்லை என்றால் வீணான மனஊளைச்சல் தான். //

இல்லம்மா என் பஸ் எப்பவும் போல மிக தரத்தோடு ஓடும்.. கும்மிகளுக்கு அனுமதியில்லை.. அதே போல வேலை நேரத்தில் பதிலிடக்கூடாது என்ற அன்புக்கட்டளையும் உண்டு..


மிக மிக நல்ல் கட்டுரைகளை வாசிப்பதும் , பகிர்வதும் , கருத்து சொல்வதும் நடக்கும் .. அனக்கு அது படிப்பிற்கான களம் மட்டுமே..


நாம் எப்படி உபயோக்கிறோம் என்பதை பொறுத்தே..

நல்ல நட்புகள் , திறமையானவர்கள் அங்குண்டு..

சிலரால் சாக்கடையாகியுள்ளது .. மற்றபடி அவர்களை ஒதுக்கிடலாம்..

என் பஸ் இது.. உள்ளே நுழைந்து பாருங்கள் எத்தனை வகைவகையான கட்டுரைகள் என..


https://profiles.google.com/u/0/103009964296769904418#103009964296769904418/buzz

http://rajavani.blogspot.com/ said...

நீங்க பாட்டுக்கு போங்க பயணமும் எண்ணங்களும். உங்களுடைய உறுதியை வரவேற்கிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க தவறு..

பயணமும் எண்ணங்களும் தொடரும்..

வருண் said...

What is going on here!!!!

நீங்க இதுபோல் ரியாக்ட் பண்ணப் பண்ண, அவங்க இதையே தொடர்ந்து பண்ணுவாங்க!

நான் கற்றது..

நம்மைப் பிடிக்காதவங்க கூடி பேசுவதை முடிந்தவரை நாம் கவனிக்கக்கூடாது. நல்ல நண்பர்களே நாம் இல்லாதபோது நம்மைப் பற்றி விமர்சிக்கலாம். அதனால் நாம் இல்லாதபோது அவங்க நம்மைப் பத்தி என்ன பேசுறாங்கனு கேட்பது நம் மனதுக்கு நலல்தில்லை. பிடிக்காதவங்கனா கேக்கவே வேணாம்.

இதை கண்டுக்காம போவது நல்லது. இல்லை உங்களுக்கு இதுபோல் பாலிடிக்ஸை விமர்சிக்க பிடிக்குதுனா, இது போல் ஜாலியா எழுதிட்டுப்போங்க. Please dont get involved emotionally! That is all I want to say! Take care!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருண் said...

What is going on here!!!!

Please dont get involved emotionally! That is all I want to say! Take care! //

நன்றி வருண்,.,.

கண்டிப்பா.. இவை ஏதும் நம்மை பாதிக்கவே போவதில்லை..

மற்றவரும் இவர்கள் பற்றி புரிய மட்டுமே.. கவனமா இருக்கவும்..

இப்பதான் பலபேரிடம் இவர் இப்படி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது..

பஸ் அழித்தும் விட்டார்..

நம்ம வேலை , நல்ல பதிவுகள் கண்டிப்பா தொடரும்.. :)

நன்றி வருண்.

ADMIN said...

பின்னூட்டம் எதிர்பார்க்காமல் பதிவிடுவது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.. சிலர் பின்னூட்டங்களை எதிர்ப்பார்த்தே பதிவிடுகின்றனர்.. அவர்களைப்பற்றி.. என்ன நினைக்கிறீர்கள்..?

எண்ணங்கள் 13189034291840215795 said...

தங்கம்பழனி said...

பின்னூட்டம் எதிர்பார்க்காமல் பதிவிடுவது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.. சிலர் பின்னூட்டங்களை எதிர்ப்பார்த்தே பதிவிடுகின்றனர்.. அவர்களைப்பற்றி.. என்ன நினைக்கிறீர்கள்..//

நன்றி பழனி..

நானும் ஊக்கத்தினால்தான் வளர்ந்தேன்.. பலரை ஊக்கப்படுதியுமுள்ளேன் குழுமத்தில்..


ஓரளவுக்கு மேல் கருத்துகள் மட்டுமே முக்கியம் என புலப்படும்...( எடுக்கவும் , கொடுக்கவும் ) அப்போது பின்னூட்டம் வராமலே எழுத பழகிடுவர்..

Unknown said...

பதிவுலகில் என்ன நடக்கிறது, இது என்ன பிரச்சனை என்று ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் அடிக்கடி இது போல ஏதாவது கேள்விபடும் போது வருத்தமாக உள்ளது, அனைவரும் நட்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை..