என் பேரில் இப்ப ஆபாசமா கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்..பதிவர்கள் என் புரோபைல் போட்டோ இருக்குதா என சரி பார்த்துக்கொள்ளவும்..
ஹேக் பண்ணி பார்த்தார்கள்.. வம்புக்கு இழுத்தார்கள்.. அடுத்து இப்படி..
நான் அநாகரீகமாக பேசுவதில்லை என எல்லாருக்குமே தெரியும்..
இதை யார் செய்வார்கள் என்பதும் உங்களுக்கும் எனக்கும் தெரியும்..
இதே போலத்தான் " ஏழர " என்பவருக்கும் செய்தார்கள்..
இருப்பினும் ஒவ்வொரு இடமாக சென்று நான் நிரூபிப்பது கடினம்..
அதனால் இந்த அறிவிப்பு.
இந்த பதிவில் வந்த போலி கமெண்ட் இது ,,
http://thanikaatturaja.blogspot.com/2011/03/blog-post_12.html?showComment=1300185531139#c3189545271944881904
பயணமும் எண்ணங்களும் சொன்னது…
உங்களி போன்ற கீழ்த்தரமான பதிவு போடுகிற ஆட்கள் மனநோயாளிகள் உன் மனைவியோ அம்மாவோ சுய இன்பம் செய்வதை உன்னிடம் சொன்னார்களா நீ சுய இன்பம் செய்வதை போட்டோ எடுத்து போடு
3:12 PM, March 15, 2011
என் மறுப்பு இங்கே..
---------------------------------
பயணமும் எண்ணங்களும் சொன்னது…
என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...
மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..
அநாகரீகமாக நான் பேசுவதில்லை என்பது எல்லாருக்குமே தெரியும்..
4:08 PM, March 15, 2011
பயணமும் எண்ணங்களும் சொன்னது…
என்னுடைய புரொபைல் படம் இருக்குதா ன்னு பாருங்கள்..
வேறு என்ன வழி என தெரிந்தால் சொல்லுங்கள்.. நேர்மைக்கான விலை இதெல்லாம்..
4:08 PM, March 15, ௨0௧௧
அந்த பதிவர் புரிந்துகொண்டார்.. .
தனி காட்டு ராஜா சொன்னது…
//என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...
மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..//
அப்படியா சேதி .....அது தானே பார்த்தேன் ....
நீங்கள் ஒரு முறை நான் கோபமாக பதிவு எழுதி இருந்தும் நாகரிகமாக பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்.....
Any Way ..மேற்கண்ட பின்னுட்டம் உங்களுடையது இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....
எதோ ஒரு வலை யுலக முற்றிய மன நோயாளி யுடையது போல ....லீவ் இட்:))
Edit6:07 பம்
என்னுடைய புரொஃபைல் எல்லாவற்றுக்கும் இந்த எண் வருகிறதா என கவனித்துக்கொள்ளுங்கள்..இனி என் பின்னூட்டம்
// எண்ணங்கள் 13189034291840215795 // என வரும்..
நட்புகள் கவனித்துக்கொள்ளுங்கள்..பின்னூட்டம் சந்தேகம் தருவதாக இருந்தால் மௌசை பெயரின் மீது நகர்த்தும் போது கீழே இந்த எண்களை காட்டும் ..அதைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதே போல டோண்டு சார், ரோசா வசந்த் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன் ..
பதிவுலகின் சாபக்கேடு.. :) . ஒற்றுமையாக களைவோம் இவர்களை..
.
..
Tuesday, March 15, 2011
என் பேரில் நடமாடும் போலிகள் கவனம்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
எதற்கு இவ்வளவு கஸ்டப்படுகிறார்களோ தெரியவில்லை
வேலை மெனக்கெட்டு உங்கள் பெயரில் account create செய்து பின்னுட்டம் இட்டு உங்கள் வலை தளத்துக்கு அவர்களே hits அதிகரித்து தர பாடு படுகிரார்கள்...:))
வாங்க சதீஷ் , ராஜா..
"தடைக்கல் எல்லாம் ஒரு படிக்கல் அப்பா. "பாடல் தான் நினைவுக்கு வருது..
ஜெய் ரஜினி...:)
நானும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் சர்ச்சைக்குள்ளான பதிவுகளில் என் பெயரை தவிர அனைத்து பதிவர்களின் பெயர்களிலும் வந்து மோசமான கருத்து தெரிவித்தனர் இந்த சூரப்புலிகள்
பாவம் ரொம்பவும் கஷ்டப்பட்டு நீங்க போக இடத்திலெல்லாம் போய் உங்க பேருல கமெண்ட் போடுறாரு அவரை போய் திட்டுறீங்களே இது நியாயமா ஹா..ஹா.... :-))))))))))))
அந்த போலி ஐ டி யை க்ளிக் செய்தால் உங்க தளத்திற்கு வந்து நிக்குது!!!
இதெல்லாம் ஒரு பொழைப்பு!
கருத்து வேற்றுமை வருவது சகஜம். ஒருவர் மேல் கோபம் வரலாம், எரிச்சல் வரலாம். எதாயிருந்தாலும் நேரிடையாக பேசி, சண்டை போட்டு தீர்த்துக்கிறதுதான் முறை.
அதைவிட்டுட்டு இதுபோல் கீழ்த்தரமாக நடந்துகொள்வது இழிவான செயல்!
தட்டிவிட்டுட்டு போயிக்கிட்டே இருங்க.
Anyway, it is good that you revealed that to the blog world!
இழி செயலுக்கு என் கண்டனங்கள் சாந்தி..
கருத்து வேற்றுமை இருந்தால் நேரெதிரே நின்று பேச வேண்டும், இது பேடித்தனம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி வருண், ஸ்ரீராம்..
இப்பவும் அந்த அனானி கீழே சொல்லியிருப்பதை பாருங்கள்.. :)))))
---------------------------
பெயரில்லா "பதிவுலக சுய இன்பம்" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:
இந்தம்மிணி ஸ்டண்ட் இதெல்லாம் தானா திட்டிக்கும் கையப்பிடிச்சு இழுத்தாங்கன்னு சொல்லும், ஐடிய ஹேக் பண்ணிட்டாங்கன்னும் சொல்லும் புர்ச்சனுக்கு கால் பண்றாங்க இப்போ போலி ஐடி
என்ன தெனம் பதிவுல பொர்ச்சி பண்ண இதுக்கு மட்டும் எப்படிதான் மேட்டர் தேத்துதோ தூ இந்த பொழப்புக்கு வேற எதாச்சும் செய்யலாம்
பாவம்னே தனி காட்டு ராஜா
அடுத்த குறி உங்க மேலதான் ஜாக்கிரதையா இருங்க சாந்தியக்கா நீங்க நடத்துங்க //
------------------------------------------------
நானே என் பேரில் கமெண்ட் போட்டு என் பதிவுக்கு லிங் கொடுப்பேனா?.. என்ற அடிப்படை அறிவு கூட இல்லை இந்த அனானிக்கு..( புரொஃபைல் படம் இல்லையென சொன்னதும் அந்தர் பல்டி :)) )
எனக்கு புரட்சி செய்துதான் கவனம் ஈர்க்கணும் என்ற அவசியமே இல்லை..என பதிவுலகத்தார் அனைவரும் அறிவர்.. வாசிக்கவே எனக்கு நேரம் பத்தாது..
பதிவுலகில் அதிக திட்டுகள் வாங்கியது நானாகத்தானிருப்பேன்.. என் நேர்மையான கருத்துகளை பொறுமையா ,நாகரீகமாகவே என்னால் சொல்ல முடியும் என்பது மட்டுமல்ல , எத்தகைய இழிவான வசவுகளையும் அலட்சியம் செய்து கடக்க முடியும் என்பதாலேயுமே.. இல்லாவிடின் குழுமம் நடத்த முடியுமா பெண்ணால்.?.
இவை எல்லாம் ஜப்பான் மக்கள் சோகத்தோடு ஒப்பிடும்போது கால் தூசிக்கு கூட சமம் இல்லை..
அவர்களைப்பார்த்து கற்போம்..
அவர்களை பின்பற்றி நம் நாட்டை முன்னேற்ற நல்ல பணிகள் செய்வோம் பதிவுகள் மூலம்..
என்னை பிரபலப்படுத்தியது போதும் அனானிகளே.. நன்றி..
ஜெய்லானி said...
பாவம் ரொம்பவும் கஷ்டப்பட்டு நீங்க போக இடத்திலெல்லாம் போய் உங்க பேருல கமெண்ட் போடுறாரு அவரை போய் திட்டுறீங்களே இது நியாயமா ஹா..ஹா.... :-))))))))))))//
ஆமா ஜெய்லானி..
அதானே?.. சரி ஸ்வீட் எடுங்க கொண்டாடிவோம்.... :)
அனானி , நம்ம அஜிஸ்டெண்ட் ஆயிட்டாறு சம்பளமில்லாமல்..
வலையில் தேடியபோது கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறேன்..
http://blogging.nitecruzr.net/2006/07/know-your-visitors.html
Know Your Visitors
Most Bloggers, and publishers of other websites, shouldn't just write content, blindly. They need to know who reads the content too.
Some folks learn about their readers from the comments left by them. If the website is a blog, and if comments have been enabled, then some readers will feel moved to leave comments about specific posts. Both Blogger and WordPress, and probably other blogging services, provide for comments. For regular websites, and for blogs without comments activated, you may be able to use HaloScan. HaloScan provides commenting on non-blog websites, and on blogs where more control (and separate from Blogger connections) is desired.
Other folks may prefer a GuestBook for their website. There are quite a few free GuestBook products available, such as A-Free-Guestbook, and UltraGuest. GuestBooks are different from Comments - Comments are generally left for a specific post, while GuestBook entries apply to an entire website.
Both Comments and GuestBook entries suffer from one major flaw. They require active feedback from the reader. Why is this important? Simply this - not all visitors will feel inclined to leave any comments, good or bad. During a typical month, I might see a dozen entries left in my UltraGuest account. During that same month, both SiteMeter and StatCounter will record hundreds of unique visitors, and thousands of page views, on my websites.
Both SiteMeter and StatCounter are free services, reasonably easy to install (in a New Blogger Layouts template), and both provide invaluable information about the visitors to your websites. To understand the difference between these complementary yet competing products, and what they can tell you about your visitors, you need to know about the difference between unique visitors and page views.
A unique visitor is a single person, viewing many pages in the website, during an arbitrary time period (generally 1/2 hour, for both products). A page view is generally one article or post being viewed, whether from cache (on the reader's computer), or retrieved from the website, by any visitor. Analysing both types of information is essential to proper knowledge of your readers, and how they view your websites.
And this is where SiteMeter and StatCounter differ, and thus complement each other. SiteMeter records unique visitors, and specific page view details about each visitor. StatCounter records individual page views, and aggregates information about each visitor, from the page views. SiteMeter limits itself by unique visitors - the free SiteMeter service will show you information about the latest 100 unique visitors to your website. StatCounter limits itself by page views - the free StatCounter service will show you information about the latest 100 page views from your website.
Both SiteMeter and StatCounter provide a limited amount of complementary information. SiteMeter provides first and last page viewed, for 100 unique visitors. StatCounter aggregates information about the unique visitors, for 100 page views. But both are equally useful. Fortunately, both are equally priced - free. And both will provide more data, for various fees.
SiteMeter makes it easier to spot trends. With StatCounter, at any time, you can see information on only the last 100 page views. Since you hopefully have, on the average, more than 1 page view / unique visitor, the information recorded by StatCounter is overwritten, more often, by newer information. So you will find yourself checking StatCounter more frequently, to get information about trends. SiteMeter has a graph of page view and visitor counts, by hour, for the day in question, that is not provided by StatCounter.
StatCounter, on the other hand, provides more detail about each visitors viewing of your website. SiteMeter identifies only the first and last page viewed from your website. StatCounter identifies each page viewed, in sequence, and what page (yours or anothers) led to that page. So StatCounter will help you learn the specific needs of each individual viewer.
A third product which I use, FlagCounter, provides a very simple count, by country, of visitors. From their statistics for your blog, behind a link "Page Views", you can see a useful histogram showing daily page view counts during the last week.
The idea here is that, by using these services together, you can know more about your visitors, and their needs, and make them happy that they visit your blog. This helps you improve and tune your blog or website, get more visitors, and better search engine placings. This in turn leads to still more visitors. With more visitors and page views, you will feel encouraged (and maybe become more able to afford) to purchase expanded service from either, or both, product. With expanded service, you'll get better tools, giving you the ability to tune your website more effectively - and to make your visitors happy. This will lead to still more visitors and page views.
Note:
* Besides keeping a watch on your visitors that you get from search hit lists, you need to watch for incoming static links to your website.
* You may want to selectively allow others to view your stats too.
* Anybody who wants to prevent his IP address from being known can do so with ease. And blocking any determined attacker will be like playing Whac-A-Mole.
* And even knowing your reader's actual IP address won't put you on his doorstep, or even in his town, with any accuracy.
Installing each product isn't complicated. Both FlagCounter, SiteMeter and StatCounter have wizards, where you select what options you want, and provide JavaScript for you to use. One useful option is to identify your own computer(s), by either IP address (range of IP addresses), or by a cookie placed on your computer, so you accessing your blog won't be counted in your statistics.
* With SiteMeter, you select "Manager", then "ignore visits". To ignore by IP address, you then select "ignore visits by IP address".
* With StatCounter, you select "Settings" (the wrench), then "Edit Settings" (to block by IP address), or "Create blocking Cookie" (to block by cookie).
Note that neither cookie nor IP address blocking are 100% persistent and reliable.
Having selected the options that please you, the JavaScript for your counter is generated. You copy the JavaScript, and paste it into an HTML / JavaScript gadget, in your blog. Then position the gadget where you like. You can, alternately, get fancy and arrange visitor counters (and other objects) next to each other, in one gadget.
Note that any visitor meter provides statistical information, not absolute detail. You gain more from your visitor meter as you are able to compare what it tells you, over a period time, and a longer period the better. To be truly useful, a visitor meter has to be consistent, persistent, and stable. A visitor meter that goes offline next week won't be very useful next week (or even the following week). Try to select a visitor meter that will remain online for a useful period of time. Select a less mature or popular meter, and you may end up with no data, as various bloggers found out in January of 2009.
Having said all of that, we should note that your visitor meters only work from direct visits to your blog. People reading your blog from a Newsfeed Reader will read the feed from your blog, which doesn't include the visitor counter, so they won't show in your visitor logs. If you want to keep a count of visitors using your newsfeed, you'll have to create a custom feed, using a feed aggregator.
And if your readers are mainly bloggers, you may encourage a sense of community, and gain ability to surf each others blogs, by using Following, the new Blogger fusing of Blogger profiles, blog newsfeeds, and the "Next Blog" link. Here, you get to know your readers, or at least their pictures. And, understand the difference between followers, readers, and subscribers.
போலி டோண்டு விஷயம் ரிபீட் ஆகிறது என நினைக்கிறேன்.
அந்த விவகாரம் குறித்து எனது பதிவுகளை நீங்க பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு சார்.. அடேங்கப்பா பல சிக்கல் கொடுத்திருக்காங்களே.. சீனியர் உங்களுக்கே..
:)
என் பின்னூட்ட எண்ணையும் மாற்றிவிட்டேன்..
மிக்க நன்றி சார்..
உங்களுடைய கருத்து பாதிக்கிறது பதிவிட்டு முன்னே செல்லுங்கள் பயணமும் எண்ணங்களும் ...
வாங்க தவறு..
ஆமாம். நாம் நம் வேலையை தொடர்வோம்..
இந்த அறிவிப்பும் , போலியின் ஆபாச கமெண்ட்களால் நட்புகள் வருந்திடக்கூடாதே என்றுதான்..
நன்றிங்க.
இன்னொருவர் பேரிலே எழுதுவது தவறு, அநாகரீகமான செயலே. இவ்வளவு படித்து விட்டு , கணினியில் புலமை பெற்றவர்களாக இருப்போர், இப்படி இன்னொருவர் பெயரால் எழுதுவது பண்பற்ற செயல் என்பதை மறந்து விடுகிறார்கள்!
பிறரைத் தொல்லைப் படுத்துவோர் நாளை தனக்கு அந்த தொல்லை வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தனக்கின்னா பிற்பகல் தானே விளையும் என்றார்.
சதீஷ் குமார் சொன்னது போல எதற்கு இவ்வளவு சிரமப் படுகிறார்கள் , இதிலே இவர்களுக்கு கிடைக்கப் போவது என்ன?
Post a Comment