Friday, November 12, 2010

"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :ஜெய் சாக்கி!


ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்...பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே.. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------
"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :
--

நாமெல்லாம் பெருமை படும்படியா நம்ம "சரக்கு சேவர் "அலெக்சாவுல வந்துருக்காராம்ல..நாட்டுக்கு எவ்வளவு முக்கியமான விஷயம்..? ஏன் இன்னும் பாராட்டு விழா எடுக்கவில்லை..?..நட்புகள் சொல்லிதான் சேதி தெரியும்..

மோகன்ராஜ் அலையஸ் மோகனகிருஷ்ணன் உருவாக அண்ணாவின் சேவை மகத்தானது..

மோகன்ராஜ் எப்படி உலகம் பூரா புகழடைந்தாரோ அதே புகழ் நம்ம சரக்கு சேவரும் அடைந்திருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சியடைவதோடு இதை உலகெங்கும் பரப்பும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கு இருக்கிறது என்பதை இங்கே நியாபகப்படுத்துவதில் நித்யானந்தம் அடைகிறேன்..

எதிர்காலத்தில் அண்ணா அவர்கள் ஆசிரமம் அமைத்து தம் பின்னூட்ட சீடர்களுக்கு முன்னுரிமை தருமாறு வேண்டிக்கொள்கிறேன்..

ரோட்டில் போகும் பெண்களின் முதுகை, அங்கங்களை , மழையில் நனையும் குழந்தைகளை இன்னும் தெள்ளத்தெளிவாக நோக்கிட ரசிகர்களை காத்திட , கண்பார்வை நன்றாக இருக்குமாறு மட்டுமல்ல எக்ஸ்ரே கண் கொடுத்தாலும் நன்று என எல்லாம் வல்ல பிதாவை வேண்டிக்கொள்கிறேன்..

பாலியல் வன்புணர்ச்சிகளை கூட மிக அருமையாக வர்ணணையோடு நகைச்சுவை கலந்து அந்த நிகழ்வோடு தம்மை ஈடுபட செய்யும் அண்ணாவின் சேவைக்கு ஆஸ்கார் அவார்ட் பரிந்துரைக்கிறேன்..ஏனெனில் இதை பார்த்து இன்னும் பல மோகன்ராஜ்கள் விவரமாக தெரிந்துகொள்ள அண்ணா உதவுகின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..


அண்ணா சூரியன் என்றால் அவரை சுற்றும் ரசிகர்கள் நட்சத்திரம் என்றால் மிகையாகாது..

உங்க வீட்டு பெண்கள் ஸ்கூட்டியிலோ பைக்கின் பின்னாலோ சென்றால் அண்ணாவுக்கு ஒரு சின்ன தகவல் அனுப்பினால் போதும்.. அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிப்பார்.. இத்தனைக்கும் இது இலவசம்.. உடனே முந்துங்கள் .. ( ஆனால் அண்ணி பற்றி அப்படி ஆராய்ச்சிகள் கிடக்குமா னு யாராச்சும் கேட்டுராதீங்க.. மூச்.. )

இந்த நல்ல வேலையை இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன் ... கெட்ட வேலைகள் நிறைய இருக்கு..

பிட்டு படம் போடாமல் , அலெக்சாவில் இடம்பிடிக்க கொஞ்சம் கூட முயற்சிக்காமல் , கடவுளேன்னு சில நாட்டுக்கு இப்ப தேவையற்ற கட்டுரைகளை ஜெயபாரதன் சார் ( அறிவியல் ) , என். கணேசன் ( ஆன்மீகம் ) , செல்வகுமார் ( தமிழ் விக்கி ) போன்றவர்கள் எழுதி வருவதை கடமையேன்னு படிச்சுபோட்டு வாரேன்.. வேலையத்த வேலையாய் இவர்கள் இப்படி பலர் சமூகத்தை முன்னேற்றிட கட்டுரைகள் எழுதி வருவதை என்ன சொல்ல.... என என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்...


வாழ்க சாக்கி .. ஜெய் சாக்கி...ஜெய் மோகன்ராஜ் என்ற கிருஷ்ணன்..

இன்னும் பல பல பலான ரேங்கிங்கில் முதலில் வந்து நம் நாட்டுகே பெருமை சேர்க்க வாழ்த்துவோம் வாருங்கள்....

"A" ஜோக் போட்டே முன்னால் வந்தவரை " A " கிரேடு தமிழர் என பெருமைபடுத்துவோம்...


( சாக்கி என்பது பிணம் அழுகிய சாக்கு மூட்டையை திறந்தால் வருமே..அந்த வாசம்.. ஆஹா என்ன மணம் என்ன மணம்...தமிழையே மணக்க செய்யும் சரக்குக்கு சாக்கி என்பது பொருத்தம்தானே?...)


சாக்கு மூட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள் இருப்பதாக நியாபகம் வந்தால் சாக்கு கும்பெனி பொறுப்பாகாது...

படம் : நன்றி கூகுள்...


.

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஜாக்கி சேகர் பதிவு, காமம்/பாலியல் சார்ந்த செய்திகள்/துணுக்குகளால் மட்டுமே அதிகம் வாசிக்கப் பட்டது , அதிக வாசகர்களை பெற்று தந்தது என நான் நம்புவது இல்லை.

காமாம்/பாலியல் சார்ந்த செய்திகள் இல்லாது அவர் ஒரு பதிவு இட்டாலும் இதே அளவு பின்னூட்டங்களும், வாக்குகளும் கிடைக்கும் என்பது எனது கணிப்பு. ஜாக்கி கூட முயற்சி செய்து பார்க்கலாம் விரும்பினால்.

Vathiyar Paiyan said...

Thala,
If you dont like his blog,
Please advice him to not do like this....
Please do not comment personally...
how you can think about his spouse....if he is vulgar your thinking is also vulgar.....
Please sir do not comment personally.....
Please wrote him a polite mail to stop like this wording......

Thx for understanding...

பயணமும் எண்ணங்களும் said...

வருகைக்கு நன்றி ராம்ஜி.


நம்புங்கள் .. நம்பிக்கைதான் வாழ்க்கை..

"மோகன்ராஜ் கூட நல்லவந்தானாம்.. ஏதோ பாழான போனவன் படங்களை போட்டு கிக் ஏற வெச்சுட்டானாம்.. "

" பாவம் ஒரு உணர்ச்சிவசப்பட்ட அப்பாவியை கொன்னுருக்காங்களே இப்படி "னு சிலர் புலம்புறாங்களாமே..

பயணமும் எண்ணங்களும் said...

வருக வாத்தியார் பையன் அவர்களே..

"அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.."

-----

இந்தம்மா ஆருங்க.?..

ஊரான் வீட்டு பெண்டாட்டின்னா கமெண்டலாமுங்களா?..

இங்க அண்ணி பற்றி ஆரும் கமெண்டலீங்களே.. அதுக்கே கோச்சுக்கிட்டா எப்டீங்க?..

என் குழந்தை மழையில் நனைந்து நிற்கும்போது கோழி னு சொன்னா நான் சிரிக்கணுமுங்களா..?:)))

சரிங்க...நன்றிங்க..

Vathiyar Paiyan said...

Enna sir,

Naan avar sonnadha correct appadinu sollala....
You can correct him by advicing....
Please do not corner him....
thats wat i meant......

Why we shud fight sir....
Let us be friends if you dont mine.....

பயணமும் எண்ணங்களும் said...

வாத்யார் பையன் சார்,

ஏற்கனவே சொல்லிய விஷய்ம்தான் சார்..

அவர் பிடிவாதமா நான் லோக்கல்தான் அப்படித்தான் எழுதுவேன்..

மேலும் யாராச்சும் ஏதாச்சும் சொன்னீங்கன்னா " நடுநிசி நாய்கள் " னு பட்டம் கொடுத்து திட்டுறார் சார்..

நாம என்ன சண்டை போடுவதே தொழிலா வெச்சிருக்கோமா?..

தப்புன்னு தெரிவதை சுட்டிக்காட்டுவோம் அப்பப்ப.. அவ்வளவுதான் சார்..

Why we shud fight sir....
Let us be friends if you dont mine.....//

பிரண்ட்ஸா?.. செம காமெடி சார்.

சமூகத்துக்காக சிந்திப்பவர் மட்டுமே என் பிரண்ட்ஸ் சார்.. அது அப்பப்ப கிடைப்பாங்க.. சார்..

உலகம் பூரா உள்ள ஏழைகள் , பாதிக்கப்பட்டவர்கள் , என் பிரண்ட்ஸ் சார்.. அதுக்கே நேரமில்லீங்க சார்..


சமீபத்தில் என் குடும்ப நண்பர் ஒருவரே இப்படி படம் போட்டமையால் நட்பை விலக்கிட்டேன் சார்.. :)

நன்றி சார்...

Swami said...

Hello oppari desam,
dinamum jackie blog padikkalainna thookam varalia? oru chinna kuzhandhai patri avar ezhudhiyadhai padithu enga yaarukkum thonnadha perverted thinking ungalluku mattum eppadinga varudhu? Please consult a psychiatrist.

பயணமும் எண்ணங்களும் said...

நன்றி சுவாமி ஜீ...

மோகன்ராஜும் ரொம்ப நல்லவனாம் சுவமிஜீ...:)

வருண் said...

***"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்...பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே.. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..**

I see how you feel and your concern. I am not sure it is necessary to describe about the little girl to this extent. There is certainly perversion reflects here if not the way the author describes the lady (mother).

I have not read this "original". Is this a story or real incident?

Lot of times a "creator" overlooks such things in a story. But if it is a real incident, then, it is something else.

I appreciate you for speaking "loudly" about your concern but if I were the author, I would get offended.

பயணமும் எண்ணங்களும் said...

Lot of times a "creator" overlooks such things in a story. But if it is a real incident, then, it is something else.//

நன்றி வருண்..

இது நேரில் பார்த்த சம்பவத்தை ஜாக்கி விவரித்துள்ளார்.இத்தனை விபரமாக..

என்ன சொல்ல வருகிறார்னா, எல்லா பெண்களையும் , போகப்பொருளாய் மட்டுமே பார்க்கணும் என்கிற வக்கிர புத்தி...

என் கருத்து என்னன்னா , இங்கே தாய்லாந்தில் ஒரு பெண் திறந்த மார்போடு பால் கொடுத்துக்கொண்டிருந்தால் கூட அவளை யாரும் உற்று பார்ப்பதோ கமெண்ட் அடிப்பதோ கள்ளத்தனமாய் பார்ப்பதோ கிடையாது.. அதை புனிதமாக கொண்டாடும் மக்கள் ..

அதே போல நீச்சல் உடையில் இருப்பவரையும் கூட ஆபாசமாக பார்ப்பது அநாகரீகம் என புரிந்துகொள்ளணும்..

வருண் said...

***பயணமும் எண்ணங்களும் said...

Lot of times a "creator" overlooks such things in a story. But if it is a real incident, then, it is something else.//

நன்றி வருண்..

இது நேரில் பார்த்த சம்பவத்தை ஜாக்கி விவரித்துள்ளார்.இத்தனை விபரமாக..

என்ன சொல்ல வருகிறார்னா, எல்லா பெண்களையும் , போகப்பொருளாய் மட்டுமே பார்க்கணும் என்கிற வக்கிர புத்தி...

என் கருத்து என்னன்னா , இங்கே தாய்லாந்தில் ஒரு பெண் திறந்த மார்போடு பால் கொடுத்துக்கொண்டிருந்தால் கூட அவளை யாரும் உற்று பார்ப்பதோ கமெண்ட் அடிப்பதோ கள்ளத்தனமாய் பார்ப்பதோ கிடையாது.. அதை புனிதமாக கொண்டாடும் மக்கள் ..

அதே போல நீச்சல் உடையில் இருப்பவரையும் கூட ஆபாசமாக பார்ப்பது அநாகரீகம் என புரிந்துகொள்ளணும்..

November 12, 2010 8:40 PM***

Well, he shares what he observed and you share your concern and what you find as "odd".

We should not judge others but we do. One of the bloggers said some of my stories are more like soft-porn. I could not argue against that as it might have some truth in it which I did not see. I just said, I could not realize that until he told me. May be he would say "varuN is a pervert" too! :-)))

பயணமும் எண்ணங்களும் said...

Dear Varun,
I respect your opinion..

Thanks for sharing your thoughts here..

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

சகோ...இந்த நாதாரிங்களுக்கு,ஏன் நீங்களே இலவச விளம்பரதாரரா இருக்கீங்க..என்னை போல பலருக்கு,இதுகல்லா இருக்குரதே தெரியாது...தெரிந்து நாம் புறக்கணித்தாலும்,சிலர் தவறிவிட வாய்ப்பு உண்டு..அதனால் அவர்களை புறக்கணித்துவிடுங்கள்.நல்லதை பேசினால் நல்லது வலரும்.தீயதை பேசினால் தீயது வளரும்னு கேள்வி பட்டு இருக்கேன்..நம் எழுத்து அவருக்கும்,அவரது வாசகர்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது,,
என்பதே என் கருத்து...

நன்றி

பயணமும் எண்ணங்களும் said...

சகோ ரஜின் ,
உங்களின் மேன்மையான நல்லெண்ணம் புரிகிறது..

நானும் அவ்வாறான எண்ணத்தில்தான் இதுநாள் வரை இருந்தேன்..

தீயனவற்றை துணிவாக சொல்லவும் இறைவன் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்..

ஆக இது தீயது என எடுத்து சொல்லவும் ஆட்கள் வேண்டி இருக்கிறது இவ்வுலகில்.. நல்லவர்களை பாதுகாக்க..

நன்றி ரஜின்..இது களையெடுப்பின் மற்றொரு போராட்டம் .. கலங்கவேண்டாம்..