Friday, October 22, 2010

போர்னோ சேவை ஜாக்கி சேகர்..






















சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் , துணிந்து களம் இறங்கணும்..

சாக்கடையை சுத்தப்படுத்த நினைத்தால் சந்தனம் தெறிக்காது.. நம் மேல் சாக்கடை தான் தெறிக்கும்..

ஆனாலும் இதுக்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததை துணிந்து குரல் கொடுக்கணும்..

திட்டிதிட்டியே வெறுத்து போவார்கள்..

இணையம் வந்து நான் வாங்காத திட்டுகள் / புரளி/புனைவு இனி ஏதும் இல்லை...:)

இதுவே ஒரு பலமாய் எடுத்துக்கொள்ளணும்..

எனக்கு மட்டும் தப்பாய் தெரியவில்லை , பல பதிவர்களுக்கும் ஆபாசமாகவும் , வக்கிரமாகவும் தெரிந்தது ஜாக்கியின் பதிவுகள்.

இப்படி பதிவு எழுதுபவர்கள் தங்கள் வீட்டு பெண்களையும் அதே போல நிலைமையில் வைத்து ரசிக்க அனுமதிக்கிறார்கள் என்றே சொல்லணும்.,.

எழுதுபவர் மட்டுமல்ல , அதை பார்த்து ரசித்து பின்னூட்டமிடுபவரும் , தன் வீட்டு பெண்களை அனுமதிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..

மாற்றம் கொண்டு வர நினைப்பவர்களின் பதிவை படியுங்கள்.. நம்மால் முடிந்த சிறு கல் எடுத்து வைப்போம்..

மட்டற்ற சுதந்திரம் என்பதற்காக நம் பிள்ளைகளை போர்னோ வலைகளை நாம் பார்க்க விடமாட்டோமே..?.

நல்ல பதிவுகளை எழுதுவோம் , எழுதுபவரை ஊக்கப்படுத்துவோம் ..

பிரபல பதிவராய் இருப்பதை விட நல்ல படைப்பாளியாக இருப்பதே முக்கியம்.

மலர்களை சுற்றும் தேனீக்களை விட மலத்தை சுற்றும் ஈக்கள் அதிகம்தான்.. அதற்காக மலம் பெரிதாகாதே.. ?..

( கீழே உள்ள பதிவை படித்துவிட்டு வயற்றுவலி வந்தால் பதிவர்களே பொறுப்பு..:)) )



1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_21.html


ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி



2. http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html


பொறுப்பற்ற ஒரு பிரபல பதிவர்



3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_9249.html


( போன பதிவில் இன்னும் பல கட்டுரைகள் ஜாக்கிக்கு எதிராக வந்தது ..இங்கே..

http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html.


ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))



அதன் பின்னூட்டத்திலேயே ஜாக்கியின் வக்கிர ஆபாச கட்டுரைகளின் லிங் , மற்றும் படங்கள் உள்ளன.. அதை அனுமதிக்கலாமா என கருத்திடுங்கள்..ஜாக்கியின் ஆபாச பதிவுக்கு தொடுப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி.. கண்டிப்பதற்கே பகிரப்படுகிறது.. )

ஜாக்கிக்கு மட்டுமல்ல , வக்கிரமாக எழுதும் அனைவருக்குமே இது ஒரு பாடமாக அமையட்டும்..

பொது இடத்தை கழிப்பிடமாக ஆக்குபவர்களை தடுப்போம்...

இல்லையென்றால் பதிவுலகம் முழுதும் கழிப்பிடமாக மாறும் அவலம் வெகுதொலைவில் இல்லை..

இதுக்கு துணைநின்று துணிவாக தோள்கொடுப்பது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மை...

ஜாக்கி சேகருக்கு ஒரே நேரத்தில் பல்முனையிலிருந்தும் எதிர்ப்பு வந்திருப்பதே நல்லதொரு திருப்பம் பதிவுலகில்...

ஜெய் ஜாக்கி !

( நீண்ட தூர பயணம் இருப்பதால் வந்து வழக்கம்போல நல்ல பதிவுகள் தொடரும்..)..





படம் : நன்றி கூகுள்



-----------

11 comments:

முத்துசிவா said...

jai jaakkiyaananthaa namaga....

:)

முத்துசிவா said...

//மலர்களை சுற்றும் தேனீக்களை விட மலத்தை சுற்றும் ஈக்கள் அதிகம்தான்.. அதற்காக மலம் பெரிதாகாதே.. ?..//

superrrrrrr.......

ராம்ஜி_யாஹூ said...

இந்த சச்சரவுகளை தவிர்க்கலாமே.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger ராம்ஜி_யாஹூ said...

இந்த சச்சரவுகளை தவிர்க்கலாமே.

---------------

ஜாக்கியே தவிர்த்திருக்கணும்.. பெரிய ஒழுக்கசீலன் மாதிரி வந்து என்னை திட்டி பதிவு ஏன் போடணும்?..( நன்றி ..என்ன என் பெயரை சொல்லி என் பதிவுக்கு லிங் தந்திருக்கலாம்.. :) )

இவர் கண்றாவி குப்பையெல்லாம் பதிவுலகத்துல கொட்டி நாற வைப்பாராம்.. ஆனா நாம் இவரை மஹாத்மாவா போற்றணுமாம்..லோக்கல் னு சொல்லப்டாதாம்..

மலத்தை சுற்றும் ஈக்கள் ரசித்து ஆர்ப்பரிக்கட்டும் ஜாக்கியை..

நாங்களல்ல..

மலக்குப்பைக்கு தனியே ஒரு குழுமம் /தனிமடல் வைத்து அங்கே கொட்டட்டும் ..பொதுவெளியை அசிங்கப்படுத்தவேண்டாம்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

சில விளக்கம் 18+ க்கு இங்கிருந்து..

------------------------------------------------

http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_22.html


வலைப்பூக்கள் அலுவலகங்களில் இலவசமாகவே கிடைக்கும் ஒரு ஊடகம். இப்படிப்பட்ட ஒரு வெகுஜன ஊடகத்தில் வரும் 'Adults only' விடயங்கள் சிறார்களுக்கும், மனமுதிர்ச்சி இல்லாதோர்க்கும் சென்று சேரக் கூடாது என்பதால் தான் 'Blogger' தனது 'settings' பகுதியில் 'adults only' option வைத்திருக்கிறது. பெரியவர்களுக்கான பதிவுகளை எழுதுபவர்கள் அதை enable செய்வதென்பது (enable செய்தால் தான் அந்த வலைப்பூவை நாம் திறக்கும் பொது ஒரு எச்சரிக்கை செய்தி வரும்) அத்தியாவசியமான, கண்டிப்பாய் செய்ய வேண்டிய பண்பான செயல் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இதைக்கூட செய்யாமல் ஒருவர் தானாகவே தனது வலைப்பூவில் 18+ என்று குறியிட்டுக்கொண்டு விமர்சனங்கள் என்ற பெயரில் ஆபாசங்களயும், நகைச்சுவை என்ற பெயரில் அசிங்கங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறார். அழகியலாய் காமத்தை காட்டும் சினிமாக்களுக்கு இவர், இவர் பாணியில் விமர்சனம் எழுதும் போது அந்தப் படம் ஒரு மூன்றாம் தர நீலப்படம் போல் தோற்றமளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இவர் எழுதிய விமர்சனத்தில் வந்த ஒரு வரி, "கதாநாயகனுக்கு அந்தப் பெண்ணை பார்த்தவுடனேயே போடவேண்டும் போல் இருந்தது"!! இது மிகவும் நாகரீகமான உதாரணம். இன்னும் படுகேவலமாக எழுதியிருக்கிறார் இன்னும் பல பதிவுகளில்.

கெட்ட வார்த்தைகளை ஒரு பொதுஜன ஊடகத்தில், முறையான எச்சரிக்கையில்லாமல் கண்டபடி பேசுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. இவரை பேசவேண்டாம் எனச் சொல்லவில்லை. அதற்கு எனக்கு உரிமையோ, ஏன் தகுதி கூட கிடையாது. ஆனால் bloggerல் உள்ள 'Adult content' optionஐ enable செய்துவிட்டுப் பேசட்டுமே பார்ப்போம். செய்தால் மகிழ்ச்சிதான்.

Senthilkumar said...

why u didnt approve my comment?
So u afraid abt Cablesankar.

nallarukkuthu unga nermayum, niyayamum....

எண்ணங்கள் 13189034291840215795 said...

why u didnt approve my comment?
So u afraid abt Cablesankar.

nallarukkuthu unga nermayum, niyayamum...

-------------------

:)))

இந்த குழந்தைகள் தொந்தரவு ... முடில..:)

Senthilkumar said...

// இந்த குழந்தைகள் தொந்தரவு ... முடில..:) //

Ha ha ha...

Wat abt 18+ jokes in cablesankar blog.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Wat abt 18+ jokes in cablesankar blog.

-------------------

D N F T T

RAZIN ABDUL RAHMAN said...

சகோ..இந்த மாதிரி ஆளுங்கள..மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டலாம்.ஆனால் இன்னொரு பக்கம் அது அவர்களுக்கான இலவச விளம்பரமா பொய்ருது...அவர தெரியாத இன்னும் 100 பேர் அவரப்பத்தி,தெரிஞ்சுக்கிராங்க..அதுல சிலர் அவரோட வாசகராவும் ஆகிருவாங்க..கெட்டதப்பத்தி அதிகம் பேசுனா கெட்டது வளரும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,,,விட்டுடுங்களேன்...இந்த மாதிரி ஆளுங்கல திருத்தீர்லாம்னு நெனைக்கிரீங்களா?..

நன்றி
அன்புடன்
ரஜின்

எண்ணங்கள் 13189034291840215795 said...

RAZIN ABDUL RAHMAN said...

சகோ..இந்த மாதிரி ஆளுங்கள..மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டலாம்.ஆனால் இன்னொரு பக்கம் அது அவர்களுக்கான இலவச விளம்பரமா பொய்ருது...அவர தெரியாத இன்னும் 100 பேர் அவரப்பத்தி,தெரிஞ்சுக்கிராங்க..அதுல சிலர் அவரோட வாசகராவும் ஆகிருவாங்க..கெட்டதப்பத்தி அதிகம் பேசுனா கெட்டது வளரும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,,,விட்டுடுங்களேன்...இந்த மாதிரி ஆளுங்கல திருத்தீர்லாம்னு நெனைக்கிரீங்களா?..

------------------

திருத்துவது நம் வேலையல்ல அப்துல்..

நமக்கு பிடிக்கவில்லை என்றும் இவர்கள் செய்வது சமூக சீர்கேடு என வெளிச்சம்போட்டு காண்பிப்பதுமே நம் வேலை...