Thursday, October 21, 2010

ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))நான்
என்னமோ இவரை லோக்கல் னு சொல்லிட்டேன் னு ரொம்பத்தான் குதிச்சார்..:)

அதுவும் என் சாட் ல நான் பேசியது..

எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..

அதை கேட்க இவருக்கு என்ன உரிமை இருக்கு.?.. இவர் தனிப்பட்ட பேச்சுகளை பொதுவில் போடுவாராமா?..

நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் பதிவர்களே இவரின் வக்கிரம் தாங்க முடியாமல் பதிந்திருப்பதை பகிர்கிறேன் ..:))

( எல்லாத்துக்கும் சேர்த்து அவர்களே அருமையாக விளக்கி கலக்கிவிட்டார்கள் .. :) )

படிப்பதாலோ, படிக்காததாலோ ஒருவர் லோக்கல் ஆயிட முடியாது..

காமராஜர் படிக்காத மேதைதான்.. அவரும் ஜாக்கியின் வக்கிர ஆபாச எழுத்தும் ஒன்றா?..

உடனே முட்டி மோதி வரும் பின்னூட்டங்களை என்ன சொல்ல.?..------------------------------------------------------
1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_19.htmlஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.:)

---------

2. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_20.html

ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

------------------------------

3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_19.html

ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்
4. http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.htmlபிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்
பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,
---------------------------------------ஆதரவு தேடி பகிரவில்லை.. தன்னிலை விளக்கம் மட்டுமே..இதுக்கு http://jackiesekar.blogspot.com/2010/10/100.ஹ்த்ம்ல்

19 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பயணமும் எண்ணங்களும் said...

http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.htmlபிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்
பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,


-------------------------


நிறைய ரசிகர்கள் இருக்காங்க போல.. இப்பத்தான் தெரிய வருது..

:)

முத்துசிவா said...

ஜெய் ஜாக்கி.....

அப்புடியே இதயும் கொஞ்சம் பாருங்க தலைவா....

தர்மம் வென்றது.. இல்லை வென்றது ஜாக்கி http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_20.html

அரவிந்தன் said...

//எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..//
இதை அரவிந்தும் முகிலனும் சொன்னா ஏற்று கொள்வீர்களா.?

Venky said...

எங்க அன்பு அண்ணன் ஜாக்கியுடன் மேதை காமராஜரை ஒரே இடத்தில வெச்சி பாக்றதே நம்ம அண்ணனுக்கு வெற்றி தான் ....ஜாக்கி ரசிகர் மன்றம் கர்நாடகா

பயணமும் எண்ணங்களும் said...

Venky said...

எங்க அன்பு அண்ணன் ஜாக்கியுடன் மேதை காமராஜரை ஒரே இடத்தில வெச்சி பாக்றதே நம்ம அண்ணனுக்கு வெற்றி தான் ....ஜாக்கி ரசிகர் மன்றம் கர்நாடகா

------------

நித்யானந்தாவையே வெச்சு பார்க்கிறார்கள் .... நீங்க வேற..

பயணமும் எண்ணங்களும் said...

அரவிந்தன் said...

//எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..//
இதை அரவிந்தும் முகிலனும் சொன்னா ஏற்று கொள்வீர்களா.?

-------------


சாட் ல தனிப்பட்ட முறையில் யார் வேணா பேசுவாங்கதான்..மதார் என்ற பெண் என்னிடம் வந்து குறை பேசியது,... அது தெரியுமா?..நான் இங்கு போடவில்லை.. ஆனா நான் பேசியதை தனித்தனியா எடுத்து போட்டு பேச யார் கொடுத்தா உரிமை?..

பொதுவில் பேசியதைதான் கண்டித்தோம் னு தெரியாதா என்ன?..

பொதுவில் புனைவு எழுதி , புரளி சொல்லி , சாட் மிரட்டல் விட்டு...

இப்ப என்ன சதித்தார்கள்..?..

அம்பலப்பட்டதை தவிர..?

இதுல வேற செருப்பால் அடிக்க சொல்லி அனுமதி தந்திருக்கான் ...:)


என் தோழிகள் பற்றி அவமானப்படுத்த இவனுக்கென்ன உரிமை?.. பொதுவில்..?


என் தனிமடலை பஸ் ல் போட்டு பிரச்னை ஆரம்பித்ததே முகிலன் தான் முதலில்...

ஒண்ணு புரிஞ்சு போச்சு .. பதிவுலகில்...

யார் வேணா என்ன வேணா பேசிக்கலாம்னு..துணிவு..


பார்ப்போம் எத்தனை தூரம் னு.?..

செந்தழல் ரவி said...

relax please !

செந்தழல் ரவி said...

ப்ரீயா உடுங்க என்பதை தான் கஷ்டப்பட்டு இங்கிலீஷ்ல போட்டேன்.

ஜாக்கி ரசிகர் மன்றம்
யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா

பயணமும் எண்ணங்களும் said...

http://jackiesekar.blogspot.com/2010/04/dont-look-down-18.html

http://cablesankar.blogspot.com/2010/05/no-mires-para-abajo-2008.html

http://jackiesekar.blogspot.com/2009/04/blog-post_8746.html#comments
--------------படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...1 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...2 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...3 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...4 18+


-
இங்க போய் பார்த்துவிட்டு கருத்துகளை சொல்லவும்...

இது தமிழ் பதிவுலக மக்கள்ஸ்க்கு ரொம்ப தேவையா னு.?..

இது லோக்கலா இல்லையா னு..?..


நித்தி , பிரகாஷ் க்கு சமம்னு தோணுது...

அதுக்கு வந்த கமெண்ட்ஸ் படிங்க.. என்ன ஒரு மஹா சேவைனு புரியும்...

செந்தழல் ரவி said...

என்னங்க விடமாட்டீங்க போல. அதுக்கு உள்ள ரசிகர்கள் அதனை படிச்சுட்டு போறாங்க. நமக்கு பிடிக்கலைன்னா இக்னோர் பண்ணிடலாமே ?

பயணமும் எண்ணங்களும் said...

அதுக்கு உள்ள ரசிகர்கள் அதனை படிச்சுட்டு போறாங்க. நமக்கு பிடிக்கலைன்னா இக்னோர் பண்ணிடலாமே ?

--------------------------------

அப்படி இல்லை ரவி..

ஜாக்கி வீட்டு பெண்களுக்கும் இதில் சம்மதமா னு தெரியணும்..

பொதுவெளியில் இப்படி அசிங்கங்களை போட அனுமதிக்கலாமா?..


தனி மடல்களில் இக்குப்பைகளை பகிர்ந்துக்கலாமே...

செந்தழல் ரவி said...

நீங்க அசிங்கம்னு நினைக்கிறது இன்னொரு ஆளுக்கு படிக்க இனிமையா இருக்கு. அதனால அவரை ஊக்கு விச்சு ஊக்கு விச்சு இப்படி ஏத்திவிட்டுட்டாய்ங்க.

அதே சமயம் உலகப்படத்தில் முத்தக்காட்சியும் படுக்கையறை காட்சியும் இல்லாம புத்தர் போதி மரத்தின் அடியில் உட்கார்ந்திருக்கறதையா காட்டுறாங்க ?

சோ உலகப்பட விமர்சனம்னு ஆரம்பிச்சா அப்படித்தான் எழுதமுடியும். அதுக்காக சிரீராகவேந்திரா படத்துக்கும் அன்னை வேளாங்கண்ணிக்கும் சபரிமலை அய்யப்பன் படத்துக்கும் மட்டும்தான் விமர்சனம் எழுது என்று அவருக்கு ஏன் கட்டளையிடனும் ?

அவருடைய மொழி ஆளுமை , காமம் போன்ற நுணுக்கமான விஷயங்களை, நளினமாக சொல்ல இயலாத வகையில் இருப்பதால் அவரை ஆபாச எழுத்தாளர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் கம்பூட்டரில் உக்காந்து டைப் பண்ணுவதே அதிகம்தான். அவரை இன்னும் ஷைண் பண்ணத்தான் எல்லோரும் அவரை ஊக்குவிக்கிறார்கள்.

அதே கேபிள் ஷங்கரும் இது போன்ற விஷயங்களை நளினமாக கையாள்கிறாரே ! அவரையும் ராம ஜெயத்தை தவிர வேறு எதையும் எழுதவேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கே ?

கோவில்களில் உடல் தொடர்பை விளக்கும் சிற்பங்களை வைத்து அழகு பார்த்தது தமிழ் கலாச்சாரம். காதல் திருமணத்தை கொண்டாடுகிறது சங்க இலக்கியங்கள்.

இடையில் வந்த வெள்ளைக்காரன் மிஷினரி கூட்டம் மட்டும் ஆபாசம் ஆபாசம் என்று கூப்பாடு போட்டு ஆட்சியதிகாரம் இருந்தபடியால் எல்லாவற்றையும் மூடாக்கு போடவைத்துவிட்டது.

செக்ஸை பற்றி பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதில் அதிகம் புரிதல் அனைவருக்கும் ஏற்படவேண்டும், செக்ஸ் கல்வி பள்ளிக்கூடங்களில் வேண்டும் என்று சமூக அளவில் பிரச்சாரங்கள் மையப்படுத்தப்படும் இவ்வேளையில், இது போன்ற சாதாரண விஷயங்களை ஆபாசம் என்ற போர்வையில் ஒதுக்குவது தவறு.

பொது வெளியில் ஆபாசம் கூடாது என்றால் பரங்கிமலை ஜோதி தியேட்டரை இடித்து பொட்டிக்கடை தான் வைக்கவேண்டும். அப்புறம் சாதாரண உழைப்பாளி கூலித்தொழிலாளிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்டர்டெயின்மெண்டும் போய் ரேப் தான் அதிகமாகும்.

இது எல்லாம் ஒரு சேவை, நீங்கள் கனியிருப்ப காயை ஏன் எடுக்கிறீர்கள் ? ஒதுக்கிவிட்டு செல்லலாமே ? பதிலை எதிர்பார்க்கிறேன்.

பயணமும் எண்ணங்களும் said...

ரவி ,,,இங்கே வந்த பதிலை பகிற்கிறேன்.. எழுதவே கூசுகிறது..
---------------------------------------------------------

http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_21.html

---------------------------------------------------

குறிப்பு:
இந்த example ஐ இங்கு போஸ்ட் செய்ததற்கு முத்து சிவா மன்னிக்கவும்..

//http://jackiesekar.blogspot.com/2009/06/01.html //
some sample given below for you from this post..
//அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவுஸ் என்று துரித படுத்துகிறாள்.
அவள் ஜாக்கெட்டையும் கழற்ற உள்ளே வெள்ளை பிரா அணிந்து இருக்கின்றாள். அந்த பிளவுசை சட்டென கழட்டாமல் ஸ்டிரிப்டிஸ் செய்வது போல் திறந்து காட்டி பிறகு கழட்ட, ஜாக்கெட்டோடு பிராவும் கழளுகின்றது.. அவள் ஜாக்கெட்டுக்கும் உள்ளாடைக்கும் சேப்டி பின் போட்டு இருக்கின்றாள். அதை விடுவித்து பிளவுஸ் கழற்றுகிறாள்... ஆனால் வீடியோ எடுக்கும் பெண் உள்ளாடையையும் கழற்ற சொல்கிறாள் இவள் மறுக்கின்றாள்...இப்போது அந்த பெண் பிராவும் ஒயிட் இன்ஸ்கர்ட்டோடு நிற்க்கின்றாள், அந்த பெண் இன்ஸ்கர்ட்டை கழற்றமாட்டடேன் என்ற அடம் பிடிக்க, வீடியோ எடுக்கும் அந்த பெண் கழற்றும் பெண்ணிடம் கெஞ்சலாக பேசுகின்றாள் அவளை அதையும் கழற்ற வைக்கின்றாள்....இப்போது அந்த அழகு பெண் , பிரவுன் ஜட்டியும்வெள்ளை பிராவுமாக காட்சி அளிக்க, அவள் மேலாடையை, களைய வைக்க பெரிய வாக்குவாதமே நடக்கின்றது //


அவர் சொல்ல வந்த விஷயம் நல்லதே, ஆனால் அதை அவர் சொன்ன விதம் ????? ?????

இந்த பதிவை முழுதாக படியுங்கள், பின் சொல்லுங்கள் எது ஆபாசம் என்று...
இதை படிக்க உங்கள் நா கூசவில்லையா?? ...
இதை படித்து விட்டு சொல்லுங்கள் யாருக்கு வயித்தெரிச்சல் என்று...

பயணமும் எண்ணங்களும் said...

ideal, டுபாக்கூர் , ராவணன் , உங்க பதில்களை போட விரும்பவில்லை... மன்னிக்கவும்..

இது விதண்டாவாதம் செய்யும் இடமல்ல..


என் பதிவை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்..


18+ என்ற கூப்பாடுக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சு..

ஒண்ணு செய்யுங்க அதை பிரிண்ட் அவுட் எடுத்து பொதுவெளியில் 18+ உல்ள பெண்களிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேளுங்கள்...

அல்லது அவரவர் வீட்டு போஸ்ட் பாக்ஸில் அந்த பிரிண்ட் அவுட் வைத்துவிட்டு 18+ என மறக்காமல் போட்டு விடுங்கள்...

முக்கியமா இலவசமா...


சரிதானே?..


இதெல்லாம் பாலியல் கல்வியாம் . கண்றாவி..

நானும் பாலியல் பர்றி எழுதுபவள்தான்...

ஓரினசேர்க்கை பற்றி விவாதிப்பவள் தான்..

ஆனால் வித்யாசம் இருக்கு... கல்வி சார்ந்து எழுதுவது வேறு கலவி சார்ந்து எழுதுவது வேறய்யா...

புரியணும்..

இல்ல மலத்தை தான் கொட்டுவேன் நீங்க கண்டுக்காதீங்கன்னா சரி கொட்டுங்க..

நாங்க கண்டுக்காவிட்டாலும் , எங்களை மாதிரி இன்னும் பலர் வருவார்கள்..எதிர்க்க...:))

பயணமும் எண்ணங்களும் said...

வெளியூர் செல்வதால் பின்னூட்டம் பிரசுரிக்க இயலாது மன்னிக்கவும்..

பயணமும் எண்ணங்களும் said...

இது போன்ற சாதாரண விஷயங்களை ஆபாசம் என்ற போர்வையில் ஒதுக்குவது தவறு.

--------------
ரவி இது சாதாரண விஷயமாக எனக்கும் பலருக்கும் படவில்லை என்பதுதான் பதிவின் கருத்தே..எதிர்ப்பே..

எழுத தெரியவில்லை /முடியவில்லை என்பதெல்லாம் சால்ஜாப்பு மட்டுமே..

எங்கே பக்கத்து வீட்டு பையன் இப்படி ஒன்றை எழுதி இவர்கள் வீட்டு பெண்ண்Jஉக்கு கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்.. அப்ப தெரியும் எழுத முடியுமா முடியாதா னு...


எத்தனை பேர் வந்து சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் , இது ஆபாச மலம்தான்...

விட்டா பிரகாஷ் செய்தது கூட ஆபாசமே இல்லைன்னு சொல்லி வாதாட ஆள் இருக்கு...

ஒரு விஷயம் ஆபாசம் இல்லையென்றால் ஏன் அதை பொது மேடையில் கூட பேசலாமே?..

இதை பள்ளியில் கூட பாடமாக வைக்க சொல்வீர்களா?

பாலியல் கல்வி வேறு . ஆபாசம் வேறு..

சிற்பங்கள் நிர்வாணமாக இருக்கிறது என்பதற்காக நாம் நிர்வாணமாக செல்கிறோமா என்ன?..

வரை முறை இருக்கிறதல்லவா?..

இதை படிங்க மீண்டும்..

இதை எழுதியவர் தன் வீட்டு பெண்களுக்கு பாலியல் கல்வி என சொல்லி தர விடுவாரா?..

//http://jackiesekar.blogspot.com/2009/06/01.html //
some sample given below for you from this post..
//அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவுஸ் என்று துரித படுத்துகிறாள்.
அவள் ஜாக்கெட்டையும் கழற்ற உள்ளே வெள்ளை பிரா அணிந்து இருக்கின்றாள். அந்த பிளவுசை சட்டென கழட்டாமல் ஸ்டிரிப்டிஸ் செய்வது போல் திறந்து காட்டி பிறகு கழட்ட, ஜாக்கெட்டோடு பிராவும் கழளுகின்றது.. அவள் ஜாக்கெட்டுக்கும் உள்ளாடைக்கும் சேப்டி பின் போட்டு இருக்கின்றாள். அதை விடுவித்து பிளவுஸ் கழற்றுகிறாள்... ஆனால் வீடியோ எடுக்கும் பெண் உள்ளாடையையும் கழற்ற சொல்கிறாள் இவள் மறுக்கின்றாள்...இப்போது அந்த பெண் பிராவும் ஒயிட் இன்ஸ்கர்ட்டோடு நிற்க்கின்றாள், அந்த பெண் இன்ஸ்கர்ட்டை கழற்றமாட்டடேன் என்ற அடம் பிடிக்க, வீடியோ எடுக்கும் அந்த பெண் கழற்றும் பெண்ணிடம் கெஞ்சலாக பேசுகின்றாள் அவளை அதையும் கழற்ற வைக்கின்றாள்....இப்போது அந்த அழகு பெண் , பிரவுன் ஜட்டியும்வெள்ளை பிராவுமாக காட்சி அளிக்க, அவள் மேலாடையை, களைய வைக்க பெரிய வாக்குவாதமே நடக்கின்றது //இதுல வயிற்றெரிச்சலாம்..

ஜாக்கி மாதிரி நான் எழுதினா 700 என்ன 7000 ஃபாலோயர்ஸ் கிடைக்கும்..:)

அதுவும் 20 வயது பெண்ணாயிருந்தால் 70 , 000 கூட கிடைக்கும்...:))

ஒரு வித்யாசம் என்னன்னா , என்னால் அவர் மாதிரி கீழிறங்கி எழுத முடியும் .. அவரால் என்னை மாதிரி எழுத முடியாது...அவ்வளவே...

Muthu Pandi said...

Idai Padinga Mudalla

http://mokkaiblog.blogspot.com/

எண்ணங்கள் 13189034291840215795 said...

Muthu Pandi, Im really not interested with these guys . Just waste of time.. Ignore them & lets keep learning everyday..