Tuesday, September 28, 2010

நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?

































புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக

Rumor travels faster, but it don't stay put as long as truth Will ரோகேர்ஸ்


//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//


மேலே சொல்லியிருப்பற்கே ஆதாரம் கேட்டு தில் இல்லை. பாவம் இருந்தால் தானே அவரும் கொடுப்பார். ஆனால் என்னைப் பற்றி வக்கிரத்தோடு பொய்களை அள்ளி வீசுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்!

//இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?//

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post_26.html#links


"அரவிந்த் அவ போட்டோ பார்த்து இருப்பானா "


http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html




இது எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ வார்த்தைக‌ள். நான் புனைவில் அடைந்த ம‌ன‌ க‌ஷ்ட‌த்தை விட‌ இதில் தான் அதிக‌மாக‌ உண‌ர்ந்தேன். எவ்வ‌ள‌வு கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ள். பெண்தானே என்ன‌ வேண்டுமானாலும் எழுத‌லாம் என்ற‌ ம‌னோபாவ‌ம்.




ஒரு கொலையை விட ஒரு கற்பழிப்பைவிட ஒரு குடும்பத்தையே , இனத்தையே, ஏன் சமூகத்தையே அழிக்க வல்லது இந்த ஆதாரமற்ற புரளிகள்.


ஈரம் படத்தில் புரளியால் ஒரு பெண் கொலைசெய்யப்படுவதையும் பின்னர் அப்பெண் பழிவாங்குவதையும் பார்க்கலாம்.


பொதுவெளியில் மிக துணிவாக ஆதாரமற்ற தகவலை போட்டு என்னை அசிங்கப்படுத்தியிருக்கும் இது ஒன்றே போதும் இவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க...இதை சட்டத்துறை வல்லுனர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..


இது ஒன்றே சொல்லும் முகிலன் எத்தனை பெரிய பொய்யன் என்று..முதலில் புனைவே எழுதவில்லை என பொய் சொன்னவர் , இப்ப இதை..

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லி அதை உண்மையாக்கிடுவது..



ஒரு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய்கள்..



அதை நம்பி பல பின்னூட்டங்களும்...

வதந்திகள் எங்கே கொண்டு சேர்க்கும் ..

அதனால் விளையும் கெடுதல்கள் என்னென்ன?..

இவர்கள் தன் சொந்த லாபத்துக்காக யாரையும் எப்பொழுதும் காயப்படுத்தி அதில் மகிழ்ந்து வாழ்க்கையை ஓட்டக்கூடியவர்கள்.

பொய்யினால் வரப்போகும் பாதிப்புகள் பற்றி எவ்வித அக்கறையுமில்லை..

நான்கு பேர் சேர்ந்தார்போல் பின்னூட்டம் இட்டால் , ஆஹா நமக்கு ஆதரவு உள்ளது என நினைப்பது..

அந்த பின்னூட்டம் போட்டவர்களையும் ஏமாத்தி அவர்கள் அனைவரின் நேரத்தையும் செலவழித்து ஜோடனையான ஒரு புனைவையோ,புரளியோ செய்து

மகிழ்வதில் அப்படி என்ன லாபம்.?

தம்முடைய ஆளுமையை காண்பிக்க வேறு வழியே இல்லையா?..

இணையத்தில் எத்தனை எத்தனை கருத்துகள் குமிந்து கிடக்கின்றது நன்றாக வாசிக்கலாம் .. கருத்துகள் பகிரலாம்..

அதை விட்டு ஒருவரை கூட்டமாக சேர்ந்து தாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது மிக கேவலமான கண்டிக்கத்தக்க செயலும்.

நாமும் முன்னேறி நம்மோடு கூட சேர்ந்தவர்களும் முன்னேறும்படி செய்யலாமே ஆக்கபூர்வமாக.?.


எத்தனை எத்தனை கருத்தாடல்கள் செய்துள்ளேன்..எத்தனை எத்தனை விரைவான வாசிப்புகள்..

எத்தனை மாற்றுப்பார்வைகளை உள்வாங்கிக்கொண்டேன்...

எத்தனை பேருக்கு ஊக்கம் அளித்துள்ளேன் ..?


எனக்கென நான் பிளாகில் நேரம் ஒதுக்கி ஓட்டோ , பின்னூட்டமோ வாங்க எண்ணாமல் , ஒரு கூட்டு முயற்சியாக செய்திருக்கிறேன்..

பொது நல எண்ணம் வந்தால் இதுபோன்ற ஆதாரமற்ற புரளி பேசுவதும் , வக்கிர புனைவெழுதுவதும் ஒருபோதும் நடக்காது..

போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை இருக்கக்கூடாது..


அறிவை தேடுபவர் தனியே நிற்பார்.. கூட்டம் கூட்டிக்கொண்டு அடிதடி நடத்த மாட்டார்..

இந்த பிரச்னையில் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பலர் உதவினார்கள் என்றால் , நியாயத்தை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.


எல்லோரும் எல்லோரின் எழுத்தையும் பின்னூட்டத்தையும், டிவீட்டர், பஸ் , என எல்லா இடங்களிலும் கவனித்துக்கொண்டும் உள்வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்..


ஆக நாடகத்தனமான போலிகள் இங்கே எடுபடுவதில்லை...

பொய் விரைவாக உலகம் சுற்றி வந்தாலும் உண்மை அடிவாங்கிக்கொண்டாவது மெல்ல தன்னை நிலைநிறுத்தும்...


புரளி பேசுபவரை மிக எளிதாக கண்டுகொள்ளலாம்.. இதில் முக்கியமா அவர்களை அப்படி பேச சொல்லி தூண்டுபவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னால் செய்ய முடியாத அழிவு செயல்களை இவர்களை செய்ய வைத்து சாதித்து இன்பம் காண்பவர்.



இங்கே யாரவர்கள் என தனியாக சொல்லவேண்டியதில்லை.. அனைவருக்குமே புரியும்..

ஒரு பெண்ணாக தன்னை முன்னுறுத்திக்கொண்டு அலங்கோலத்துடன் அழுதால் எல்லாரும் ஓடி வந்து துக்கம் விசாரிப்பார்கள்தான்..

ஆனால் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கணுமே...
மதாரை முன்வைத்து என்மீது ஏராளமான பொய்களை புனைவை விட கேவலமாக அள்ளி வீசினார்கள். நான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணை வைத்து என்னை கீழ்த்தரமாக சித்தரிக்க முயன்றார்கள். நான் சொன்னதாக பல விசயங்களை கற்பனை செய்து பரப்புகிறார்கள்.

சரி, உங்களால் முடிந்தது இதுதானே, தாராளமாக செய்யுங்கள், என்னை கேவலப்படுத்தித்தான் மகிழ்ச்சி அடைய முடியுமென்றால் மதார் தாராளமாக செய்யட்டும். ஆனால் அவரும் ஒரு பெண் என்ற முறையில் இந்த கூட்டத்தின் சதிகளை என்றாவது உணர்வார் என்று நம்புகிறேன்.


இப்படி இவர்கள் தொடர்ந்து எய்த அம்புகள் அனைத்தும் அவர்களுக்கே திரும்பிவிட்டது..


இனியாவது திருந்துவார்கள் என நம்புகிறேன்..

ஆகையால் முழுமனதோடு மன்னிப்பும் வழங்குகின்றேன்...

இந்த மன்னிப்புதான் மிக சிறந்த தண்டனை...

இந்த மன்னிப்பும் இனியும் காரணம் தேடி தம் நேரத்தை வீணாக்குவதோடு பதிவுலக்கினர் அனைவரின் நேரத்தையும் வீணாக்குவதால்...


ஆனால் இந்த பொய்யை நம்பி இவர்களுக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இவர்கள்.?

அவர்களின் நேரத்தை வீணடித்து அவர்களை வருத்தப்பட செய்தமைக்கு.?


ஆக்கபூர்வமாக நாம் வாசிக்கவேண்டியது எழுதவேண்டியது , கருத்துகள் பகிர எவ்வளவோ உள்ளன...

ஆரோக்கியமான போட்டிகள் உருவாகட்டும்.. இப்படி பொறாமையால் தம்மையும் அசிங்கப்படுத்தி மற்றவரையும் அசிங்கப்படுத்தி நிற்க வேண்டாம்...

வினவிடம் ஒரு பிரச்னை என சென்றால் எடுத்தோம் கவிழ்த்தொம் என அவர்கள் ஏதும் விசாரிக்காமல் போட்டுவிடுவதில்லை..

குழுமத்தில் நடந்தது என்ன என பலரிடம் விசரித்துள்ளார்கள்.. என்னைப்பற்றி என் எழுத்தை பற்றி அறிந்துள்ளார்கள்..

மிக நேரமையாக கொள்கைக்காக மட்டுமே செயல்படும் வினவு போன்றவரை விமர்சிப்பது மலையின் மீது சிறு கற்கள் எறிவதுதான்..

எறியப்பட்ட கற்கள்தான் சுக்கு நூறாக உடைந்து போகும்.. உடைந்து போனதையும் கண்டோம் இப்போது...

இப்பவும் சொல்கிறேன் எனக்கு எதிரிகள் யாருமல்ல...

ஆனால் என் எழுத்தை வைத்து என்னை எதிரியாக கருதுபவர்களை நான் ஒண்ணும் சொல்வதற்கில்லை..

எனக்கு இப்பிரச்னையில் ஆதரவளித்தவர்களை நான் முன்பே அறிந்ததில்லை..பழக்கமுமில்லை.. ஆனால் எதிராக கருத்தாடியதுண்டு..


ஆனால் அவர்களும் இப்பிரச்னையில் நியாயத்துக்காக என் பக்கம் நின்றது நியாயம் எப்போதும் வெல்லும் என்று நிரூபித்தது..

நாளையே எமக்குள் கருத்தாடலில் வித்யாசங்களும் வரலாம்..

இப்படி பலரும் எனக்காக தம் பொன்னான நேரத்தை வீணாக்கியமைக்கு மனதார வருந்துகிறேன்...

நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் முகதாட்சண்யம் பாராது ஊக்கமளிக்கலாம்.

அதைவிடுத்து நட்புக்காக துணை போனால் இதுதான் நிகழும்...என்பது பலருக்கான படிப்பினை..

நட்பை தேடாமல் , நல்ல விஷயங்களை தேடினால் நல்ல நட்புகள் தாமாகவே அமையும்..இதுவே என் அனுபவம்..

இப்பிரச்னையின் மூலம் பல மன வருத்தங்கள் வந்தாலும் , பல நல்ல மனதுகளை கண்டுகொண்டேன்.. நல்ல விஷயம் பல கற்றேன்..

எந்த மிரட்டலுக்கும் வதந்திக்கும் பயப்படாமல் துணிந்து நில்லுங்கள்.. குனியகுனியதான் குட்ட முடியும்..

நமக்கான நல்லவர்கள் பலருண்டு இங்கே..

இப்பிரச்னை குறித்து இதுவே என் கடைசி மடலாக இருக்கணும்..

இனியும் கத்துபவர்கள் கத்தட்டும்.. நாம் நம் சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்..

வினவுக்கும் அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..



----------------------

படம்: நன்றி கூகுள்.

22 comments:

நாடோடி said...

முகிலனின் பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் சரியாக இல்லாத போதே நினைத்தேன்.

ஒரு பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிவதற்கு இன்னொரு புரளியை கிளப்பி விடுவது என்று.

நாடோடி said...

முகிலன் அவரது பதிவில் சொல்லியிருப்பது சாந்தி அவர்கள் மேல் புனைவு எழுதுவதற்கு காரணம் ஏதும் இல்லையென்று...

முதலில் ஜான்சி அக்காவின் சாகஸம் என அந்த புனைவில் முகிலன் சொல்லியிருப்பது எல்லாம் போரமில் சாந்தி அவர்கள் சொன்னது தான். அதை போரமில் சொன்ன போது முதலில் வந்து அதை விமர்சனம் செய்தது முகிலன்.

எப்படியென்றால் "சாருவின் சுய சொறிதல்களை விட உங்கள் சுயசொறிதல் அதிகமாக இருக்கிறது சாந்தி, அதனால் இதை குறைத்து கொள்ளுங்கள்" என்று சொல்கிறார்.

இதில் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. இதில் இருவரும் கடுமையாக விவாதம் பண்ணினார்கள்.

இப்படி விவாதிக்கப்பட்ட ஒரு பிரச்சனையை கொண்டு போய் அவரது தளத்தில் எழுதிவிட்டு பகடிக்காக எழுதினேன் என்று இப்போது சொல்கிறார் முகிலன்..

நாடோடி said...

உண்மையில் ஒருவரை பகடி செய்து எழுதுகிறோம் என்றால், ஒன்று அவருடைய சொந்த பெயரை உபயோகப்படுத்துவோம் அல்லது பதிவில் உள்ள பெயரை எழுதுவோம், ஆனால் முகிலன் இந்த புனைவில் "ஜான்சி அக்கா" என்று பட்ட பெயர் கொடுக்கிறார்.

அந்த புனைவை முழுமையாக படித்தவர்களுக்கு தெரியும், அவர் வேறு சில பதிவர்கள் பெயரையும் எழுதியுள்ளார், ஆனால் அவர்களுக்கு எல்லாம் சொந்த பெயர் வைத்திருக்கிறார். ஆனால் பதிவர் சாந்தியின் பெயர் மட்டும் ஜான்சி அக்காவாக மாறிப்போனது காரணம் முகிலனுக்கு மட்டுமே வெளிச்சம்.

நாடோடி said...

முகிலனின் தன் பதிவில் ஜான்சி அக்கா மட்டும் தான் பதிவர் சாந்தி என்று இப்போது சொல்லுகிறார்..

ஆனால் புலவன் புலிக்கேசியின் பதிவில் நடந்த விவாதத்தில் நான் உங்களை பற்றி புனைவே எழுதவில்லை, அந்த அளவிற்கு நீங்கள் பெரிய ஆள் இல்லை என்று சொன்ன பின்னூட்டத்தை இப்போது காணவில்லை காக்கா தூக்கிட்டு போயிடுச்சி.. இப்போது பிதற்றுவது யார் என்று தெரிகிறதா?...

நாடோடி said...

அந்த புனைவில் ஜான்சி அக்கா மற்றும் இன்னும் ஒரு அக்காவும் அதில் வருகிறார்கள், அந்த அக்கா யார் என்று இதுவரை தெரியவில்லை....

அந்த புனைவு பதிவில் வேறு சில பதிவர்கள் பற்றி எழுதியிருப்பதில் வேறு எந்த அக்காவும், அண்ணனும் வரவில்லை... ஆனால் ஜான்சி அக்காவை மட்டும் எழுதும் போது துணைக்கு இன்னொரு அக்கா வந்து ஒட்டி விட்டார்கள்... அடடே!!!!!!!!! என்னவொரு ஆச்சரியம்?, ஆனால் உண்மை..

இதில் யார் முகிலன் பிதற்றுகிறார்கள்?.....

நாடோடி said...

உண்மையில் நீங்கள் இந்த புனைவுக்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் என்ன முகிலன் நீங்கள் செய்திருக்க வேண்டும்?..

சாந்தி அவர்கள் அவரது தளத்தில் "புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்" என்று எழுதியவுடன் அல்லவா நீங்கள் பொங்கியிருக்க வேண்டும்?.. உடனே உங்களுடைய தன்னிலை விளக்கம் கொடுத்திருக்க வேண்டாமா?... அனைவருக்கும் புரிய வைத்திருக்க வேண்டாமா?...

இவ்வளவு காலம் தாழ்த்தி எழுதுவது ஏன் முகிலன்? இது எந்த வகை ஆட்டத்தில் சேரும்?..

நாடோடி said...

த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் நானும் ஒரு மெம்ப‌ர். ப‌திவ‌ர் சாந்தி ஒரு மாத‌திற்கு முன்பே இந்த‌ குழும‌த்தில் இருந்து வில‌கி விட்டார்...

ஆனால் நேற்றுவ‌ரை அந்த‌ குழ‌ம‌த்தில் வ‌ந்த‌ இழைக‌ளில் பெரும்பான்‌மையில் ப‌திவ‌ர் சாந்தியையும், வின‌வையும் ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளே அதிக‌ம்... (இதை யாரும் நிருபிக்க‌ சொல்ல‌ மாட்டார்க‌ள் என்று நினைக்கிறேன்)

ஒருவ‌ர் இல்லாத‌ குழும‌த்தில் அவ‌ரை ப‌ற்றி பேசுவ‌து என்ப‌து எந்த‌ வ‌கையில் சேரும் என்ப‌தை ந‌ண்ப‌ர்க‌ள் விள‌க்கினால் ந‌ன்றாக‌ இருக்கும்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

மதார் said...

யாரும் யாரையும் பிடிக்காமல் இங்கு நட்பு பாராட்ட முடியாது . ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதற்கு இப்படி ஒரு கேவலமான கிசுகிசு பரப்புவதுதான் நாகரீகமா ?
---------------------------------------------------


கேவலமான கிசுகிசுக்கான ஆதாரம்?..- 3

எண்ணங்கள் 13189034291840215795 said...

raguraman r -

- color complexion pathi pesurathu .. evlo kodumai ithellam.. pennurimai pathi pesuravanga pesura vaarthaiyaa ithu???12:58 am

-------------------------------------------------------------------------


COLOUR COMPLEXION ?????????... சொன்னதற்கு ஆதாரம்.?????

எண்ணங்கள் 13189034291840215795 said...

முகிலன் எழுதியது..
---------------------------------------------
தோழர் மாதவராஜ் : இப்போது இந்தப் பதிவரசியலைப் பார்த்து எச்சில் துப்பப் போகிறீர்களா இல்லை வெட்கித் தலை குனியப் போகிறீர்களா?

பதிவர் சந்தனமுல்லை: நான் போலி முற்போக்காளனாக இருந்து விட்டுப் போகிறேன். ஒரு பெண்ணின் மீது ஏவப்படும் அவதூறு வன்முறையை நீங்கள் ஒரு முற்போக்கு சக பெண் பதிவராக என்ன செய்யப் போகிறீர்கள்?

வினவு: நீங்கள் முன்வைத்த கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன் - கொள்கைக்காக நட்பா? நட்புக்காக கொள்கையா? என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது நீங்கள் அமைதி காத்தால் என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே நீங்கள் யாருக்காவது நிகழ்ந்த ஆணாதிக்கச் செயலை எடுத்துக் கொண்டு வந்தால் இந்தப் பதிவுலகம் அப்போது உங்கள் பக்கம் நிற்காமல் போய்விடும் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு சொல்லிச் செல்ல ஆசைப்படுகிறேன். இணையப் போராளிகள் என்ற பெயர் போய் உங்களை பயமுறுத்தப் பயன்படும் ஒரு பூச்சாண்டியாக மாறிப் போய்விடாதீர்கள்.

எனக்கு ஆதரவாகப் பதிவெழுதிய ஒரு பெண்ணுக்கு அந்த ஒரே காரணத்துக்காக அநீதி நடக்கும்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் மனிதனே இல்லை.


பதிவர் சாந்தியின் இந்தச் சாக்கடைச் செயலுக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
------------------------------------------------


முகிலனே அவர் வார்த்தையால் சொல்லிவிட்டார் சாக்கடைன்னு..

இப்படி ஒரு சாக்கடையான புரளி ஏன் கிளப்பணும்?.. எவ்வித ஆதரமுமின்றி...


பதில் சொல்வாரா முகிலன்..?

ஒரு ஏழை எழுத்தாளனை இழிவு படுத்தும் அழுக்கு மனதிடம் இதற்கான பதில் ஒருபோதும் இருக்காது...

என்னது நானு யாரா? said...

வன்முறை பிறக்கும் இடம் மனித மனங்களே.

எத்தனைக் காலம் மனிதர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளப் போகிறார்கள். அமைதி நோக்கிய பயணத்தை நினைத்துக் கூடப் பார்க்கப் போவதில்லையா நாம்?

THE UFO said...

http://mathavaraj.blogspot.com/2010/09/2_28.html

-இங்கிருந்து வருகிறேன்....
விடுவதாயில்லை போல...?

அட..! ஏற்கனவே பிரபலமடைந்த பதிவர்தானா நீங்கள்...?

மேலும் 'அதிபிரபல பதிவராவது எப்படி' என்று அருமையான பாடங்கள் கீழ்க்காணும் தளங்களில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. சென்று படித்து பயன்பெற & மேலும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.

அவையாவன:
வினவு, சந்தனமுல்லை, வால்பையன், ஆல் இன் ஆல் அழகுராஜா கடை, செந்தழல்ரவி...

வால்பையன் said...

//முழுமனதோடு மன்னிப்பும் வழங்குகின்றேன்...

இந்த மன்னிப்புதான் மிக சிறந்த தண்டனை...//


உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வருந்துகிறேன், தற்போது எடுத்த முடிவு சரியானதாகவே எனக்கு படுகிறது, மேன்மேலும் இதை பற்றியே பேசி கொண்டிருப்பதால் இயல்பு வழ்க்கை பாதிப்படையலாம்!

இதற்கு மேல் வலையுலகில் இப்படி ஒரு சம்பவம் நடக்காது என நம்புகிறேன்!

வால்பையன் said...

//கீழ்க்காணும் தளங்களில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. சென்று படித்து பயன்பெற & மேலும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.

அவையாவன:
வினவு, சந்தனமுல்லை, வால்பையன், ஆல் இன் ஆல் அழகுராஜா கடை, செந்தழல்ரவி..//


சண்டைகாரருக்கு அப்படி என்ன என் மேல் பாசமோ தெரியல, எனை போய் பிரபலம் என்கிறார்!

அய்யா நான் நல்லாயிருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா!?

எண்ணங்கள் 13189034291840215795 said...

முகிலனின் பிதற்றல்கள்
---------------------------

கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.

தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.

இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.


-------------------------------------------

இப்படி ஒரு கூட்டமா?..ஆதாரம் கேட்காமல் கூட..

வாழ்க...

இனி எல்லாரும் புனைவு எழுதலாம். புரளி பேசலாம் .. ஆதாரம் கேட்காம நம்ப பெரிய கூட்டமே இருக்காமே..!!!!!!!!!!:))

எண்ணங்கள் 13189034291840215795 said...

From
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html


வருண் said...

***நீங்கள் இத்தனை செய்த பிறகும் உங்கள் மேல் எனக்கு கோவம் போய் பரிதாபம்தான் வருது .***

Really?!!

***ஒரு நல்ல மருத்துவரிடம் போய் பார்ப்பது நல்லது .இந்த வயது 40 -45 வயது வரையான பெண்களுக்கே வரும் பயம் , நம்பிக்கையின்மை , பழிவாங்குதல் என்ற ஹார்மோன் பிரச்சனையினால் வரும் குணங்களின் வெளிப்பாடுதான் உங்களின் செயல்களின் பிரதிபலிப்பு .***

How old are you? you went through the same problems when you were in 40-45? Are you 50 plus now and so so mature or WHAT?

I thought you are yet to see what life is all about. I mean a half-boiled and half baked girl, yet to learn about life!

You really getting on in my nerve, M(r)s. mathaar!
September 30, 2010 7:57 PM

எண்ணங்கள் 13189034291840215795 said...

From
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html


வருண் said...

***தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?***

The authenticity of this (YOUR) accusation is questionable. You just write what you heard from a third person- who may dislike her for whatever reason. Even if it is true, NOBODY is going to believe you! You cant just go ahead and write whatever people say as Shanthi said.

You understand the difference? Gossip and talking behind others back sort of matter are not authentic!
September 30, 2010 8:01 PM

எண்ணங்கள் 13189034291840215795 said...

From
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html

வருண் said...

***"உனக்கு அரவிந்த் சுயரூபம் தெரியாமல் மதார் பழகிக்கொண்டு இருக்கிறாள் , அவள் கண்மூடித்தனமா அரவிந்த்க்கு ஏன் சப்போர்ட் பண்றா தெரியுமா "***

READ ALOUD and see the sentence sound like NONSENSE because you created this sentence with all fabrication??

உனக்கு அரவிந்த் சுயரூபம் தெரியாமல் மதார்???

What the hell is this?

All I see is oneside story from you to take revenge on her! For what?

Your story lacks authenticity! They are just accusations. Anybody who has some sense will understand what you write here is nothing but BS!
September 30, 2010 8:06 PM

வருண் said...

Seems like we never met! :) This is the first time I stop by here! Trust me I did not read your article before. The questions I raised in mathar's blog were just how I felt. I dont know Ms. Mathar either.

I am sorry that you got into this mess! :(

Just take it as a "good lesson" and move on!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனைவருக்கும் நன்றி..

வருண் , ஒரு மூன்றாவது மனிதராக உங்களுக்கே புரியும்போது தப்பு செய்தவர்கள் கூட இருந்து பின்னூட்டம் போட்டு தப்பு செய்தவர்களை ஆதரக்கும் கூட்டத்தை என்ன சொல்வது.?

இதுதான் உலகம்..

நீங்கள் சொன்னது போல் நாம் கற்கிறோம் வாழ்நாள் முழுதுமே..

முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது மதார், முகிலன் அர்விந்துக்கும்..

அவர்களால் தான் பலருடைய வேஷமும் வெளியே தெரிந்தது...

நிஜமாவே நல்ல பாடம் பலருக்கும் இது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சாம்ராஜ்ய ப்ரியன் ,


இதன் முழு விபரமும் என்னுடைய பஸ் ல் விலா வாரியாக சொல்லியிருக்கிறேன்..


உங்க தொலைபேசி எண் அல்லது மடல் ஐடி அனுப்புங்கள் . என் நட்புகள் விரிவாக சொல்வார்கள்..


நம்பகத்தனமை என்பதை பொறுத்துத்தான் எல்லாமே.. அது சாட் என்றாலும் புகைப்படம் என்றாலும் ஒருவரைப்பற்றிய தனிப்பட்ட விஷயம் , அவதூறு என்றாலும்...

அதை முதலில் செய்தது அவள்தான்... அப்படி செய்தவள் என் படத்தை என்ன்வெல்லாம் செய்திருப்பாள்..

இப்ப அவள் எப்படிப்பட்டவள் என நான் சொல்ல வேண்டியதேயில்லை.. அவளாகவே நிரூபித்துவிட்டாள் தன் பொய்களால் மரியாதையற்ற பேச்சால்..

இப்ப இந்த ரவுடித்தனமாக பேசும் பெண்ணின் புகைப்படத்தைப ஏற்கனவே புரோபைலில் பார்த்துள்ளதாகவும் சொல்கிறார்கள்..இன்னும் பலர்...

இனி இது குறித்து என்னிடம் பேச வேண்டாம்..

என் நட்புகளிடம் பேசலாம்.. பஸ் ல்...

மன்னிப்புக்கு கூட அறுகதையற்றவள்.. இரூப்பினும் மன்னிக்கவும் மறக்கவும் விரும்புகிறேன்,...

smart said...

இவை புரளி என்று தாமதமானாலும் அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

அந்த கசப்பான நிகழ்வை மறந்து முன்னோக்கி போகிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் புதிய பாதை
அமைய வாழ்த்துக்கள் சகோதரி.