Friday, August 6, 2010

3d செய்தித்தாள் பாங்காக்கில்.. முதல்முறையாக



http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx


செய்தித்துறையில், 64 வருடம் நிறைவடைவதை கொண்டாடும் பொருட்டு பாங்காக் போஸ்ட்

இன்று 3டி யில் படங்களை வெளியிட்டுள்ளது.


அதற்கான சிறப்பு கண்ணாடியையும் இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



40 பக்கம் கொண்ட செய்தித்தாளில் எழுத்துகள் அதே வடிவம் கொண்டிருந்தாலும் படங்களும் விளம்பரங்களும்

3டி யில் அமைந்திருப்பது மிக சிறப்பு..

இதற்கான சிறப்பு விலை ஏற்றம் ஏதுமில்லை..

நாட்டிலேயே முதல்முறையாக இப்படி 3டி படங்கள் அளித்து வாசகர்களோடு தான் சமீபத்தில் பெற்ற விருதினை கொண்டாடி மகிழ்கிறது.


படங்கள் பார்க்க : http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx

10 comments:

ers said...

இந்த பதிவை தமிழர்ஸ் இணையத்தில் இணைக்க விரும்பினால் இந்த சுட்டியை சொடுக்கவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கப்பூரில் ஏற்கனவே வந்தாச்சு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிங்கப்பூரில் ஏற்கனவே வந்தாச்சு.

-

அப்படியா?

இந்த வருடம்தான் ஏப்ரலில் முதல் செய்தித்தாள் வந்ததாக கேள்விப்ப்ட்டேன்..

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

Unknown said...

இந்த செய்திதாளையும் , கண்ணாடியையும் பத்திரமாக வச்சி இருங்க அக்கா....

எனக்கு வேணும் ......

எண்ணங்கள் 13189034291840215795 said...

Aகண்ண் said...

இந்த செய்திதாளையும் , கண்ணாடியையும் பத்திரமாக வச்சி இருங்க அக்கா....

எனக்கு வேணும் ......

-----------------

கண்ணாடி - சரி அய்யா..

ஆமா பேப்பர் எதுக்கு ராசா?...

Unknown said...

கண்ணாடி மட்டும் வச்சு நான் என்ன பண்ணா ??

செய்திதாளும் இருந்தாதான் 3D Paper படிக்க முடியும் ல அதுக்கு தான் அக்கா கேட்டேன்....

டோனி முந்திப்பான் அதான் நா இப்பவே கேக்குறேன்... :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

செய்திதாளும் இருந்தாதான் 3D Paper படிக்க முடியும் ல அதுக்கு தான் அக்கா கேட்டேன்....

------------
\
ச.......ரி.....ச..............ரி...

Priya said...

Nice info,Thanks for sharing!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க ப்ரியா..

( எங்க வீட்டுல 2 ப்ரியா இருக்காங்க :) )