

பாங்காக் வீதிகளில் யானைகளை அழைத்து வந்து தர்மம் கேட்கும் பழக்கம் இருந்து வந்தது..
இதை பல வெளிநாட்டவர் , மற்றும் உள்நாட்டவரும் முக்கியமாக குழந்தைகள் விரும்பினாலும், இதனால் யானைகள் சீக்கிரம் மரணமடைந்துவிடுவதாகவும் , நகர
வீதியில் வாகனப்புகையினால் , தெருக்களில் நடப்பதாலும் உடல் பலவீனமடைந்து
டிபி போன்ற நோய் வாய்ப்படுவதாலும் அரசு இச்சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது..
யானைப்பாகனுக்கும் அதே ஃபைனும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்..
இது குறித்து தொலைக்காட்சியிலும் , ஊடகங்களிலும் மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும்..
1 comment:
good thing
Post a Comment