Saturday, March 5, 2011

ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில் ( http://www.jaffnatoday.com/?p=6348//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//இப்படி செருப்பாலடிப்பேன், காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என பொதுவெளியில் மிரட்டல்..

கலகலப்ரியா வந்து அது தன்னைத்தான் குறிக்குது னு சொல்லி சண்டையும் இழுத்துசென்றார்.. ஏனெனில் சரமாறியாக கெட்ட வார்த்தை பேசுவார் பஸ் ல் ( உதாரணம் இப்படி பேசுவார் - Fucking cheap retards - Priya Siva ) ..

நான் யார் பெயரையும் குறிப்பிடாமலேயே வலிய வந்து வம்பிளுப்பதும் , கூட்டமாக சேர்ந்து கதறுவதும் பல நேரம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. :)

அதுக்கு இப்ப செருப்பால் அடிப்பேன் - தண்டோரா ( மணிஜி ), காறி துப்புவேன் என - ஈரோடு கதிர் சொல்லியிருக்காங்க..


இருப்பினும் நான் யாரையும் குறிக்காமல் என் பஸ் ல் கருத்து சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா?.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா?..( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . இன்னும் பல )

இவர் வீட்டு பெண்ணா என்னை அதட்டி உருட்டி மிரட்ட..?


பொதுவெளியில் இப்படியான மிரட்டலுக்கு அஞ்சி , வெட்கப்பட்டுதானே பெண்கள் நியாயத்தை , கருத்துகளை எழுத வருவதில்லை..?..மற்றவர்களால் இப்படி தாங்கிக்கொள்ளமுடியாதே என்றுதான் நான் போராடுகிறேன் , யார் என்ன சொன்னாலும்..

நிதானமாகவேனும் இது போன்றவற்றை நாம் தடுத்திடணும்.. யாருமே பொதுவெளியில் மிரட்டப்பட அனுமதிக்கக்கூடாது.. கெட்ட வார்த்தைகள் பேசி , நல்ல கருத்து சொல்ல வரும் சாதாரண பெண்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி ஓடவிடக்கூடாது.. ஏன் ஆண்களையுமே.. பஸ் களில் கூட்டமாக சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துவது..

இவர்களைப்போல் தரம் குறைந்து பேச எனக்கு நொடிநேரமாகாது.. பதிலுக்கு பதில் காறி துப்பிக்கொண்டோ , செருப்பால் அடித்துக்கொண்டோ இருப்பதற்காகவா நாம் இங்கே வந்துள்ளோம்.. ஒருபோதும் வன்முறை வளர்ப்பதல்ல என் நோக்கம்..

இப்போதைக்கு கதிர் தன் மீது துப்ப அனுமதித்துள்ளார்.. தண்டோரா மணி செருப்படியும் வாங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.. அவ்வளவே..


இந்த எழுத்து வீரர்கள் அத்தனை துணிவிருந்தால் என்னிடம் நேரில் இதை சொல்லட்டும் ..:)..


கீழே தண்டோரா , கதிர் எழுதியது..

-----------------------------------------------------------------------------------------

தண்டோரா . - //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

இவருக்கு பொறாமையோ..போறாமையோ..தெரியவில்லை..நிச்சயம் செருப்படி உண்டு.. சப்போர்ட்டுக்கு வர்றவனுக்கும் சேர்த்து..

தண்டோரா . - விலகி போலாம்னு பார்த்தாலும் மேலே விழுந்து பிராண்டுது..என்னை மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்களை பிராண்டினாலும் செருப்பாலடிப்பேன்..எனக்கும் வார்த்தைகள் தெரியும்.

-------------------------------------------------------------------------


Kathir கதிர் - Buzz - Public - Muted
இது வரைக்கும் பிரச்சனைக்குப் போகல / பஞ்சாயத்து வைக்கல!


நான் என்ன மயிறுக்கு ஜால்ரா அடிக்கிறேனு அந்த சாந்தி சொன்னா சந்தோசப்படுவேன்....

அது சொல்லாம ஒளறினா…. காறி துப்புவேன்…:)))) சாந்தி ஜாக்கிரதையா இருந்துக்கோ!


-----------------------------

அப்ப இதுதானே அர்த்தம்.?.. " ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்."

வேணுமின்னா அடுத்த முறை ஈரோட்டில் யார் அதிகமா ஈரோட்டு கதிர் மேல் துப்புவதுன்னு போட்டி வைப்பாரோ?..


எல்லாரும் கேட்டாங்க " ஏங்க உங்ககிட்ட செருப்புக்கா பஞ்சம் ?. " னு..
தண்டோரா மணி யை அடிக்க என் செருப்பை பயன்படுத்தி என் செருப்பை அவமதித்துவிடக்கூடாதுதானே ?.. என்ன சொல்றீக?..நம் நோக்கம் அதுவல்ல.. அவருக்கு அடி வாங்க விருப்பம் என்றாலும்..


தரம் குறைந்தவருக்காக நாமும் தரம் குறைந்தா போவது?.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா?..

பொதுவெளில மிரட்டல் விடும்போது கவனம்.. அது மிரட்டல் அல்ல.. அனுமதி உங்க வீட்டு பெண்களிடம் வம்பு செய்ய என நினைத்துக்கொள்ளுங்கள்..

எழுத இணையம் கிடைத்திருக்கு என துள்ளக்கூடாது.. சபை நாகரீகம் வரம்பு வேணும்.. எல்லாருக்கும் வம்பு செய்யவும் அன்பு செலுத்தவும் ஆள் இருக்கு இங்கே.. உங்க வீரத்தை இங்கே காண்பிக்கவேண்டாம்..( இன்று என் அக்கவுண்டை முடக்கினார்கள்.. என் வீட்டு தொலைபேசிக்கு தொந்தரவு செய்கிறார்கள்.. ஆனால் எப்படியும் என் எண்ணத்தை மாற்ற முடியாது மட்டுமல்ல அதிக துணிவை வழங்குகின்றீர்கள்.. )
படம் : நன்றி கூகுள்..

தனிமனித தாக்குதல்


.

19 comments:

சென்னை பித்தன் said...

இந்தப் பதிவுலகை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை அம்மா!நம் மன ஓட்டத்தை வெளியிட ஓரிடம் தேடித்தான் இங்கு வருகிறோம்!ஆனால் இங்கோ,பல நேரங்களில் மன அழுத்தம்தான் அதிகமாகிறது !என்ன செய்வது?

பயணமும் எண்ணங்களும் said...

கவலப்படாதீங்க சென்னை பித்தன் சார்..

இப்படி சிலர் தான்.. பல நல்ல பதிவர்கள் உண்டு..

நான் சில கருத்து நேர்மையாக பேசுவதால் எனக்கு இந்த தொந்தரவுகள்..

பயணமும் எண்ணங்களும் said...

jackie sekar - எப்படியும் அது விடாது கருப்பு கேரக்டர்.. எங்க அநீதி நடந்தாலும் சொம்மையும் துண்டையும் எடுத்துக்குனு வரத்தான் போவுது...அப்படி ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டி,சின்ன பஞ்சாயத்தா இருந்தாலும் பராவாயில்லை அதை பொறுத்தவரை உலகமே தன்னை கேட்டு சுத்தனும்னு நினைக்கற ஆளு அது.....வாந்தி எடுக்கனும்னு முடிவு ஆகிடுச்சி, நாமதான் பெனாயில் டெட்டால் துடைப்பபகட்டை எல்லாம் வச்சிகிட்டு நம்ம எடத்தை சுத்தம் பண்ண ரெடியா இருக்கனும்...

jackie sekar - நம்ம எடத்தை கதிர் .. அது எங்கவேனா போய் .... வேனாம்யா வாயில வருது

jackie sekar - கேபிள் வாந்தி யாருன்னாவது தெரியுமா???“//டவுட்டு

---------------

துடப்பகட்ட தயார் ஜாக்கி

கே. ஆர்.விஜயன் said...

உங்களுக்கும் பிரச்சனையா. நல்லதையே எழுதுங்க நல்லதையே எழுதுங்க தைரியமா.

வருண் said...

I thought E Kathir and Mani Jee are honorable bloggers!


//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

This is all you said for getting these "reactions" from all these guys??

பயணமும் எண்ணங்களும் said...

I thought E Kathir and Mani Jee are honorable bloggers!//

Everyone should come & see the real picture & their true colours in the Google Buzz..:))

Worse than this... :(

பயணமும் எண்ணங்களும் said...

கே. ஆர்.விஜயன் said...

உங்களுக்கும் பிரச்சனையா. //

உங்களுக்குமா.?.:)

நல்லதையே எழுதுங்க நல்லதையே எழுதுங்க தைரியமா.//

கண்டிப்பாங்க.. நான் திருப்தியா எனக்கான வாழ்க்கையை மிக அருமையாக வாழ்ந்து முடிச்சாச்சு..:)

இன்று நான் போடும் விதை நாளை என் எதிரியின் பெண் குழந்தைக்கும் மரமாக உதவும் ..

பயணமும் எண்ணங்களும் said...

This is all you said for getting these "reactions" from all these guys??//

Yes also I said Jalra ..:).( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . )

பயணமும் எண்ணங்களும் said...

கலகலப்ரியா, மற்றும் வானம்பாடி.கல்வெட்டில் எழுத வேண்டிய செம்மொழிகள்...:)
-------------------------------------------------

Priya Siva • Mar 1, 2011 • Buzz
நரகலோடும் புதை சேற்றில் கால் வைத்தாற் போலிருக்கிறது...
CommentLike
Delta Nathan(அது சரி) - same feeling :(
Mar 1, 2011
Vasu Balaji - அடுத்த ஊட்டு கீரைய பறிச்சி யாவாரம் ஆரம்பிச்சாச்சு. அய்யகோ ரேஞ்சுல. இது நரகல் கூட இல்ல. பீக்குழி.சனியன்.

பயணமும் எண்ணங்களும் said...

கலகலப்ரியா ( Priya Siva )தலைமையில். வெற்றிகரமான மாநாடு ( ஒப்பாரி ??? )

----------------------------------------------------------


Priya Siva - Buzz - Public - Muted
ஹே நான் புனைவு எழுதப் போறேன்... அனுபவம் எழுதிப் போர் அடிச்சிடுத்து...

"எவடி அவ... !@#$%^&*()(*&^%$#@#... எங்கயோ போறவளக் குடைஞ்சு குடைஞ்சு நோண்டறது... @#$%^&^%... குடைச்சலுக்கு மருந்து சொல்றதுக்கு எனக்கு நேரம் இல்லடி......... இவளே..."

அப்டின்னு ஆரம்பிக்கலாமின்னு இருக்கேன்... இடைல இருக்கிற கெட்ட்ட்ட கெட்ட்ட்ட வார்த்தை எல்லாம் ட்ரான்ஸ்லேட் பண்ணா நாறிடும்..... அதனால... தேவைப்பட்டா கண்டினியூ செஞ்சுஃபையிங்...

த்த்த்த்தாத்தெறிக்க....
5 people liked this - Dhinesh Kumar (முகிலன்), Mr.R.Din :-), Vasu Balaji, Delta Nathan(அது சரி) and salem deva


Dhinesh Kumar (முகிலன்) - :)) எத்தினி வாட்டி அடிச்சாலும் சாவமாட்டேங்குது. சரியான மண்ணுளிப் பாம்பா இருக்கும்போல.Feb 28DeleteUndo deleteReport spamNot spam

Priya Siva - அது வைரஸ் தினேஷ்.... வேற ட்ரீட்மெண்ட் இருக்கு... இழுத்துக்கிட்டே போகுது.... பாஆஆஆர்ப்பம்... (வடிவேலு ஸ்டைலு..)Feb 28DeleteUndo deleteReport spamNot spam

Mr.R.Din :-) - :-)))Feb 28DeleteUndo deleteReport spamNot spam

Kathir கதிர் - ப்ரியா
நலமா!!!!? :)Feb 28DeleteUndo deleteReport spamNot spam

Vasu Balaji - த்த்த்தூஊஊஊஊஊஊஊஊஊஊFeb 28DeleteUndo deleteReport spamNot spam

Priya Siva - கதிர்.... நலம்... நீங்க...?!Feb 28DeleteUndo deleteReport spamNot spam

krpsenthil kumar - ஸ்டார்ட் மியூசிக்

---------------


:)

thiruchchikkaaran said...

அன்புக்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ளே,

நாம் பிற‌ரை எந்த‌ அளவுக்கு ம‌திக்கிரோம், எந்த‌ அளவுக்கு ம‌ரியாதையாக‌ ந‌ட‌த்துகிறோம் என்ப‌து ந‌ம‌து நாக‌ரீக‌த்தை நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ஒன்று என்ப‌தை நீங‌கள் அறிவீர்க‌ள்.

இங்கே சாந்தி அவ‌ர்க‌ளோ, த‌ண்டோரா அவ‌ர்க‌ளோ,ஈரோடு க‌திர் அவ‌ர்க‌ளோ... இவ‌ர்க‌ள் எல்லாம் என்ன‌ எழுதினார்க‌ள் என்ப‌து ப‌ற்றி முழு விவ‌ர‌ம் என‌க்குத் தெரியாது. ஆனால் த‌டித்த‌ வார்த்தைக‌ளை உப‌யோகிக்காம‌ல் இருப்ப‌தே சிற‌ப்பு.

"இனிய‌ உள‌வாக‌ இன்னாத‌ கூற‌ல் க‌னி இருப்ப‌க் காய் க‌வ‌ர்த‌ற்று" என்ரார் வ‌ள்ளுவ‌ர். குற‌ளை மேற்கோள் காட்டி விட்டு, வ‌ள்ளுவ‌ரைப் புக‌ழ்ந்து விட்டு ஆனால் அத‌ன்ப‌டி நாம் ந‌ட‌க்கிரோமா?

த‌மிழ் நாட்டில் பொதுவாக‌வே இந்தியாவில் இங்கித‌ம் குறைவு. அடுத்த‌வ‌ரை அவ‌மான‌ப் ப‌டுத்தி திட்டுவ‌துதான் சுய‌ ம‌ரியாதை என்பதாக‌ வ‌ழ‌க்க‌ம் ஆகி விட்ட‌து.

இந்தியாவில் ம‌னித‌ர் வாயில் பீ திணிக்கும் அவ‌ல‌ம் ந‌ட‌ந்த‌து திண்ணிய‌த்தில், த‌மிழ் நாட்டில்தான்.

சாந்தி, நீங்க‌ள் ஏன் இன்னொருவ‌ரை ஜால்ரா என்று எழுத‌ வேண்டும். அப்ப‌டி எழுதுவ‌தை த‌விர்ப்ப‌தே சிற‌ப்பு.

அக‌ழ்வாரைத் தாங்கும் நில‌ம் போல‌ த‌ம்மை இக‌ழ்வாரைப் பொறுத்த‌ல் த‌லை என்று விம‌ரிச‌ன‌ங்க‌ளை எடுத்துக் கொள்ளும் ம‌ன‌ப் போக்கு, ம‌ற்றவ‌ரைக் க‌ண்ணிய‌மாக‌ ந‌ட‌த்த‌ வேண்டும் என்கிற‌ ப‌ண்பாடெல்லாம் இன்னும் முழுமையாக‌ ந‌ம‌க்கு வ‌ர‌வில்லை. இன்னும் சொல்ல‌ப் போனால்
இந்த‌ அளவோடு அவ‌ர்க‌ள்
நிறுத்திய‌தில் நீங‌க‌ள் மகிழ்ச்சி அடைய‌ வேண்டும்,என்ப‌தே ந‌டை முறை நில‌வ‌ர‌ம்.


த‌மிழ் நாட்டில் ப‌ள்ளியில் ப‌டிக்கும் போதாவ‌து முன்பு கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிப்போம், க‌ல்லூரிக்கு வ‌ந்து விட்டால் - க‌ல்லூரி என்ப‌தே ஈகோ யுத்த‌க் க‌ள‌மாக க‌ருத‌ப் ப‌ட்டு த‌டித்த‌ வார்த்தைக‌ள் முத‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூரி ச‌ண்டை வ‌ரை அனைவ‌ரும் அறிந்த‌தே. அந்த‌ வீர‌ம் இணைய‌த்திலும் தொட‌ர்கிறது.

இப்போது நான் இந்த‌ப் பின்னூட்ட‌த்தை இடுவ‌தால் திருச்சிக்கார‌ன், சாந்திக்கு ஜால்ரா அடிக்கிறான் என்று எழுதினால் நான் என்ன‌ செய்ய‌ முடியும். செருப்பால் அடித்தால் கூட‌ , வாயில் பீ திணித்தால் கூட‌ ஒன்றும் செய்வ‌த‌ற்க்கில்லை. நாக‌ரீக‌ம் முதிர்ச்சி அடையாத‌ ச‌முதாய‌ம் உருவாகும் வ‌ரை எதுவும் ந‌ட‌க்கலாம்.

ஆனால் நீங்க‌ள் நிறுத்தாம‌ல் தொட‌ர்ந்து எழுத‌ வேண்டும், எந்த‌ அளவுக்கு பெண்க‌ள் தைரிய‌மாக‌ த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை சொல்கிறார்க‌ளோ , அந்த‌ அளவுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து.

பயணமும் எண்ணங்களும் said...

வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி..

ஜால்ரா என்பது இங்கே நிறைய பெருகிவிட்டது .. கூட்டம் சேர்த்துக்கொண்டு தன் சொந்த லாபத்துக்காக தவறு செய்பவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்டவரை மேலும் மேலும் இழிவுபடுத்துவது தொடர்ந்து வந்தது ..

நீங்க பஸ் களில் இல்லாமையால் இவை தெரிவதில்லை..

சரி நான் ஜால்ரா என சொன்னால் அதுபோல ஜால்ரா என சொல்லிவிட்டு போகலாமே.. ஏன் மிரட்டல் விடணும் பொதுவில்.. அதான் அதையே அவர்கள் வீட்டு பெண்ணுக்கும் பரிசளிக்கும்போது அதன் அர்த்தம் புரியும் என சொல்லியிருக்கேன்..

நன்றி திருச்சிக்காரர்..

பயணமும் எண்ணங்களும் said...

கீழே கலகலப்ரியாவும் அவர் கூட்டாளிகளும் என் பதிவை வரிக்கு வரி கிண்டல் அடித்து பொழுது போக்கியிருப்பதை வேறென்ன வார்த்தையால் சொல்லலாம் னு சொல்லுங்க..

இவர் பதிவை நான் அப்படி செய்வேனா?..

இதுக்குத்தான் பதிவெழுத வந்தோமா?..

--------------------------------------

Priya Siva - Buzz - Public - Muted
எல்லாம் வல்ல பிதாவே... என்னை ரட்சித்து அருள்வாயாக

>>நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?<<

ஆமாம் எத்தனை நிஜம்...!!!! அதுவே இப்டி சொல்லிக்கிட்டே கெடும்..!!!

\\இது எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ வார்த்தைக‌ள். நான் புனைவில் அடைந்த ம‌ன‌ க‌ஷ்ட‌த்தை விட‌ இதில் தான் அதிக‌மாக‌ உண‌ர்ந்தேன். எவ்வ‌ள‌வு கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ள். பெண்தானே என்ன‌ வேண்டுமானாலும் எழுத‌லாம் என்ற‌ ம‌னோபாவ‌ம். \\

கிழிஞ்சது போ... கேவலமான வார்த்தைகள்.. .கீழ்த்தரமான வார்த்தைகள் பத்திப் பேசற மூஞ்சு பாரு..

\\ஒரு கொலையை விட ஒரு கற்பழிப்பைவிட ஒரு குடும்பத்தையே , இனத்தையே, ஏன் சமூகத்தையே அழிக்க வல்லது இந்த ஆதாரமற்ற புரளிகள்.\\

இன்னாது... தோழர்வாள் வன்புணர்வு ஓக்கே... அவங்க பண்ற புரளிதான் கொடுமைன்னு சொல்லிப்ட்டாய்ங்களா....

\\ஈரம் படத்தில் புரளியால் ஒரு பெண் கொலைசெய்யப்படுவதையும் பின்னர் அப்பெண் பழிவாங்குவதையும் பார்க்கலாம்.\\

இதில செத்த பொண்ணு யாருங்கோ...

பயணமும் எண்ணங்களும் said...

தொடர்ச்சி /...

----

\\பொதுவெளியில் மிக துணிவாக ஆதாரமற்ற தகவலை போட்டு என்னை அசிங்கப்படுத்தியிருக்கும் இது ஒன்றே போதும் இவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க...இதை சட்டத்துறை வல்லுனர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..\\

SRI LANKAN WAR CRIME பார்த்துட்டிருந்த... BRUCE FEIN மாதிரி ஆளுங்களா...

\\ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லி அதை உண்மையாக்கிடுவது..\\

ஆமா சொல்லுங்க சொல்லுங்க சொல்லிக்கிட்டே இருங்க...

\\வதந்திகள் எங்கே கொண்டு சேர்க்கும் ..\\

உங்கள பரலோகத்திலயும்..?! மத்தவங்கள பாத்ரூம்லயும் (வாந்தி எடுக்க) கொண்டு போய்ச் சேர்க்கலாம்..

\\நான்கு பேர் சேர்ந்தார்போல் பின்னூட்டம் இட்டால் , ஆஹா நமக்கு ஆதரவு உள்ளது என நினைப்பது..\\

அந்த நாலு பேர்... ஏழர... எலி.. வெண்ணை... மற்றும் விளக்கெண்ணையா...


----------------


கலகலப்ரியாவின் மரியாதையான பேச்சை பார்த்துக்கொள்ளுங்கள்.. :))))

பயணமும் எண்ணங்களும் said...

\\இணையத்தில் எத்தனை எத்தனை கருத்துகள் குமிந்து கிடக்கின்றது நன்றாக வாசிக்கலாம் .. கருத்துகள் பகிரலாம்..

அதை விட்டு ஒருவரை கூட்டமாக சேர்ந்து தாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது மிக கேவலமான கண்டிக்கத்தக்க செயலும்.\\

ஆமா ஆமா... திருவ்வ்வாஆஆஆக்கு... நர்சிம் ப்ரச்சன எல்லாம் ஓய்ஞ்சதுக்கப்புறமும்... யாராவது காந்தி பத்திப் போஸ்ட் போட்டா... பார்ப்பனீயம்ன்னு சொல்லி நர்சிம்ம திரும்ப வம்புக்கிழுக்கிற மாதிரி... இதெல்லாம் ரொம்பக் கேவலம்.. கண்டிக்கறதெல்லாம் இல்ல... தண்டிக்கனும்யாஆஆ...

\\நாமும் முன்னேறி நம்மோடு கூட சேர்ந்தவர்களும் முன்னேறும்படி செய்யலாமே ஆக்கபூர்வமாக.?. \\

கேக் வெட்டி... அல்லுலூஜா பாடுவோம்.. (நான் எந்த மதத்திற்கும் எதிரானவள் இல்லை என்பதை இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்..)

\\எத்தனை எத்தனை கருத்தாடல்கள் செய்துள்ளேன்..எத்தனை எத்தனை விரைவான வாசிப்புகள்..

எத்தனை மாற்றுப்பார்வைகளை உள்வாங்கிக்கொண்டேன்...

எத்தனை பேருக்கு ஊக்கம் அளித்துள்ளேன் ..?

எனக்கென நான் பிளாகில் நேரம் ஒதுக்கி ஓட்டோ , பின்னூட்டமோ வாங்க எண்ணாமல் , ஒரு கூட்டு முயற்சியாக செய்திருக்கிறேன்..

பொது நல எண்ணம் வந்தால் இதுபோன்ற ஆதாரமற்ற புரளி பேசுவதும் , வக்கிர புனைவெழுதுவதும் ஒருபோதும் நடக்காது..

போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை இருக்கக்கூடாது.. \\\

இன்னிக்கு ஓதியாச்சு.... நெக்ஸ்ட் சண்டே பார்ப்போம்...

\\அறிவை தேடுபவர் தனியே நிற்பார்.. கூட்டம் கூட்டிக்கொண்டு அடிதடி நடத்த மாட்டார்..\\

ஆமா... ஆமா... அதே... அதே... புர்ர்ர்ர்துங்களா... பன்னிங்கதான் கூட்டமா வரும்..

\\இந்த பிரச்னையில் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பலர் உதவினார்கள் என்றால் , நியாயத்தை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.\\

முன்பின் அறிமுகமில்லியா... நல்லாப்பாருங்க போட்டோ இருக்கும்... இல்லைன்னா எங்கயாவது அனுப்பி வச்சிருப்பீங்க... லாக்கர் சிஸ்டம்..

\\எல்லோரும் எல்லோரின் எழுத்தையும் பின்னூட்டத்தையும், டிவீட்டர், பஸ் , என எல்லா இடங்களிலும் கவனித்துக்கொண்டும் உள்வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.. \\

இது தெரியாமதான் இருக்கோமாக்கூ... நடுங்குது... போ.....யே...

\\ஆக நாடகத்தனமான போலிகள் இங்கே எடுபடுவதில்லை...\\

அதேதான்......ங்.. கொக்கமக்கா...

--------------------------


இதென்ன வார்த்தை.. அதன் அர்த்தம் என்ன ?..:)).. இவரை திருத்துவது என் வேலையல்ல.. ஆனால் வலிய வலிய வந்து பிராண்டி வம்பிழுப்பதன் நோக்கம் என்ன கலகலப்ரியாவுக்கு..?

பயணமும் எண்ணங்களும் said...

\\பொய் விரைவாக உலகம் சுற்றி வந்தாலும் உண்மை அடிவாங்கிக்கொண்டாவது மெல்ல தன்னை நிலைநிறுத்தும்...


புரளி பேசுபவரை மிக எளிதாக கண்டுகொள்ளலாம்.. இதில் முக்கியமா அவர்களை அப்படி பேச சொல்லி தூண்டுபவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னால் செய்ய முடியாத அழிவு செயல்களை இவர்களை செய்ய வைத்து சாதித்து இன்பம் காண்பவர்.\\

ஞாயித்துக்கிழமை ஓதுதலும் முடிஞ்சது... நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்..

\\ஒரு பெண்ணாக தன்னை முன்னுறுத்திக்கொண்டு அலங்கோலத்துடன் அழுதால் எல்லாரும் ஓடி வந்து துக்கம் விசாரிப்பார்கள்தான்..\\

இந்த அபலையை... மன்னித்துவிடு பரமபிதாவே... மாதவராஜ் அங்கிள்... ப்ளீஸ் நீங்களும் மன்னிச்சு விட்டுடுங்க...

\\இப்படி இவர்கள் தொடர்ந்து எய்த அம்புகள் அனைத்தும் அவர்களுக்கே திரும்பிவிட்டது.. \\

எங்க எங்க... எங்க....

\\இனியாவது திருந்துவார்கள் என நம்புகிறேன்..

ஆகையால் முழுமனதோடு மன்னிப்பும் வழங்குகின்றேன்...

இந்த மன்னிப்புதான் மிக சிறந்த தண்டனை...\\

ஓ... ஜீஸஸ்... நீங்கதானா இது... என் பரமமாதாவே.... தண்டனைக்கு உங்களைக் கன்னாபின்னான்னு தண்டிக்கத்தான் (யோ... மன்னிக்கத்தான்னு சொன்னேன்..) நினைக்கிறேன் முடியவில்லை..


\\ஆரோக்கியமான போட்டிகள் உருவாகட்டும்.. இப்படி பொறாமையால் தம்மையும் அசிங்கப்படுத்தி மற்றவரையும் அசிங்கப்படுத்தி நிற்க வேண்டாம்...\\

ஹூம்... சொன்னா யார் கேக்கறா...

\\வினவிடம் ஒரு பிரச்னை என சென்றால் எடுத்தோம் கவிழ்த்தொம் என அவர்கள் ஏதும் விசாரிக்காமல் போட்டுவிடுவதில்லை..\\

சிறிய விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து....

\\மிக நேரமையாக கொள்கைக்காக மட்டுமே செயல்படும் வினவு போன்றவரை விமர்சிப்பது மலையின் மீது சிறு கற்கள் எறிவதுதான்..

எறியப்பட்ட கற்கள்தான் சுக்கு நூறாக உடைந்து போகும்.. உடைந்து போனதையும் கண்டோம் இப்போது...\\

பெரிய விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து...

\\BLAH BLAH BLAH BLAH BLAH..

..... BLAH...

....BLAH:......

நமக்கான நல்லவர்கள் பலருண்டு இங்கே..

இப்பிரச்னை குறித்து இதுவே என் கடைசி மடலாக இருக்கணும்..

இனியும் கத்துபவர்கள் கத்தட்டும்.. நாம் நம் சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்..

வினவுக்கும் அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. \\

பரிசினை வழங்குபவர்கள்..... யாராவது ஸ்பான்சர் பண்றீங்களாய்யா....

(பஸ் உதவி... யக்கா புன்னகதேசமு..)
6 people liked this - Dhinesh Kumar (முகிலன்), aruran visu, வால்பையன் ., Delta Nathan(அது சரி), Prabhagar R and Vasu Balajim

பயணமும் எண்ணங்களும் said...

Priya Siva - ஆ... குட்டு மார்னிங்கு மணிஜி....Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - ஆமாம்... மணி ஒன்னர.... ஏழர ஆகல இன்னும்...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - என்னது... நீங்க என்னை ஏன் குழப்பறீங்க... காப்பி சாப்டுங்க...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - நான் ரொம்ப நல்லவன். நானே சொல்லிக்கிறேன்.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - ம்க்கும்... வேற யார் சொல்லுவா...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - நான் சொல்றதை யாரும் நம்பாட்டி, நான் போஸ்ட் போடுவேன்.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - ஐய்யயோ... நான் நம்பிட்டேன் நான் நம்பிட்டேன்... மணிஜியும் நம்புவாங்க... அல்லாரும் நம்புவாங்க... ஜீஸஸ்... ஹெல்ப் மீ..Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - நீங்க எல்லாரும் அதை விளம்பரம்னு நினைக்கலாம். பட், எனக்கு விளம்பரம் நான் தான் கொடுக்கணும்.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - மணிஜீ,

நான் உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்லட்டா?Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - அது தகரம் எல்லாம் இப்போ சீப்பா எங்கயும் கிடைக்கிறதில்லை. எல்லாத்தையும் யாரோ தமிழ்நாட்டு பக்கம் இருந்து ஒட்டு மொத்தமா கொள்முதல் பண்ணிட்டாங்களாம்.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - வேணும்னா, அந்த கார்ல தகரம் இருக்கான்னு பாருங்க.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - மணிஜி... தைரியம் இருந்தா மெஸேஜ் அழிக்காமல் காருக்குச் செல்லவும்...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - கார்ல ஏறி தலைமறைவா? :)))Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - டெல்ட்டா... மணிஜி இப்டி சவுண்டு விட்டு அப்புறம் மெதுவா மெஸேஜ் தூக்கிடுவாரு... அவ்ளோ தைரியம்...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - மனுசன் வர்றதுக்கு முன்னாடியே உண்டியல் செஞ்சாச்சு.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - இப்போ யாரை மனுஷன்னு சொல்றீங் டெல்ட்டா... மணிஜி தோழர்வாள் பத்தி பேசிட்டிருக்காராக்கும்..Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - நான் மணிஜியை மன்னிக்கிறேன் (என்னது, அவரு கேக்கவேயில்லையா? அதனால என்ன?)Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - ம்க்கும்... நக்கலா... நாம உள்ளூருக்கு வருவோம்ல...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - அதென்ன வெளியூரு உள்ளூரு? காருல தகரம் இருக்கா இல்லை அதுவும் போச்சா?Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - மணிஜி... சூப்பரா... போஸ்ட் எல்லாம் போடுவாங்க... அவங்களுக்குத் தைரியம் இல்லைன்னு சொன்ன என்னை நானே மன்னிக்கிறேன்...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - சரி சரி... அதான் இப்பொ தண்டனையாக்கிட்டாங்கல்ல... அப்பொ தண்டிச்சிடுவோம்...

தண்டிச்சிடு ப்ரியா...Sep 29DeleteUndo deleteReport spamNot spam

பயணமும் எண்ணங்களும் said...

Delta Nathan(அது சரி) - எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை தமிழ். மன்னிப்பு யாரு தருவா?Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - இன்னா செய்தாரை உர்ர்ர்ர்ர்ர்றுத்து... அவர்க்கு நாண-யம் கொடுத்து விடு...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - மன்னிப்பு இப்போல்லாம் சில்ற மார்க்கெட்ல கிடைக்காது டெல்ட்டா... ஹோல்சேல்ல வாங்கிட்டாய்ங்க....Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - மணிஜி... சொல்லாம கொள்ளாம கெளம்பியாச்சா...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Delta Nathan(அது சரி) - ஒலகத்துல எவ்வளவோ கொட்டி கிடக்கு...நான் மன்னிப்பை சொன்னேன்.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - நான் தூங்க போகுது... அதுக்கும் மன்னிச்சிடுங்க... (எப்டியாவது கடன உடன வாங்கியாவது..)Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - மணிஜி மெஸேஜ் காக்கா தூக்கிட்டு போயிடிச்சு......

சரி குட்டு நைட்டு...Sep 29DeleteUndo deleteReport spamNot spam
குடுகுடுப்பை kudukuduppai - Sema comedySep 29DeleteUndo deleteReport spamNot spam
Sanjai Gandhi - சட்ட வல்லுநர்களாஆஆஆஆஆஆஆஆ? அய்யோ அம்மா நடுங்குதே..

நம்ம வால்பையன் ஒருக்கா போஸ்ட் போட்டிருந்தாரு.. சைபர் க்ரைம்ல அவர் ப்ளாகுக்கு மானிட்டர்( கோட்ரா, ஆப்பான்னு சொல்லலை) பொருத்தி இருக்காங்கன்னு சொன்னார்.. இந்தம்மா இன்னும் கொஞ்சம் மேல போய்டிச்சி.. சட்ட வல்லுநர் பேண்ட் வல்லுநர் எல்லாம் வேலை புடுங்கல் இல்லாம பார்த்துட்டு இருக்காங்களாம்.. அப்டியே பார்த்தாலும் தான் என்ன? யாரு அடுத்தவங்க போட்டோ அனுப்பினாங்களோ அவங்க தான் அழுவோனும்..Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.. ;))))Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Vasu Balaji - அட ராவணா.:)). முடியல.Sep 29DeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - இடுகையைப் படிக்கப் போறென்னு எல்லாம் அட்டெண்டன்ஸ் போடுறது பிரபாவால மட்டுமே முடியும்.. :))Sep 29DeleteUndo deleteReport spamNot spam
வால்பையன் . - இன்னுமா இந்த படம் ஓடுது! :)Oct 7DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - இல்ல அது அப்போ போட்டது... நீங்க திரும்ப ஓட விட்டீங்க...Oct 8DeleteUndo deleteReport spamNot spam
குடுகுடுப்பை kudukuduppai - Vaal in vaalOct 8DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - குடுகுடுப்ஸ் இப்போல்லாம் இப்டி புரியாம அகோரி பாஷை மாதிரி ஏதோ பேசிட்டு போறீங்க... ரஜினி சார் ஒரு ஃபில்ம்ல தாடி எல்லாம் வச்சுக்கிட்டு ஏதோ சொல்லிட்டு போவாரே அப்டி... இது எந்திரன் எஃப்ஃபெக்ட்டா..Oct 8DeleteUndo deleteReport spamNot spam
Prabhagar R - வணக்கம் சகோ! என்ன என் ஆசானைக்காணோம்!?Oct 8DeleteUndo deleteReport spamNot spam
Vasu Balaji - இருக்கும்போது கண்டுக்கமாட்டாரு. அய்யா வணக்கம் போட்டா டைப்பிங்னு வரும் மெசேஜ் வராது. என்னமோ தொலைச்சத தேடுறா மாதிரி சீனு:))Oct 8DeleteUndo deleteReport spamNot spam
ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - //ஓ... ஜீஸஸ்... நீங்கதானா இது//

ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன். ஜீஸஸை ஜீவ்ஸ்னு படிச்சுட்டேன். அப்புறம் ரெண்டாவது தடவையா சரியா படிச்சப்புறம் தான் உயிரே வந்ததுOct 8DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - வணக்கம் பிரபாண்ணா...Oct 8DeleteUndo deleteReport spamNot spam
Priya Siva - வணக்கம் ஜீவ்ஸ்.... அப்போ நீங்களும் ஒரு வழியா ஜீஸஸ் ஆய்ட்டீங்க... மரித்து உயிர்த்து... இஹிஹிOct 8DeleteUndo deleteReport spamNot spa

jayakumar said...
This comment has been removed by a blog administrator.