Monday, July 4, 2011

மிஸ் யுவகிருஷ்ணா- புதிய தலைமுறை ?.:)







யுவகிருஷ்ணாவின் அராஜக , வக்கிரமான பேச்சு யாவரும் அறிந்ததே..

பல முறை தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தார் பஸ் ல்.

நானும் இவன் தரம் அறிந்து கண்டுகொள்ளாமலே சென்றேன்..

இவனைப்போன்றவரிடம் மோதுவது வெட்டி வேலை நேர விரயம் மட்டுமே. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியா கோழைகள்..

சமீபத்தில் மீண்டும் மீண்டும் வம்பு செய்ததோடு ஏழர யின் விளக்கம் கேட்டமையால் பதிலளிக்க வேண்டி வந்தது இந்த சாருவின் ஆதரவாளரிடம்..

அவன் பேச ஆரம்பித்த விதத்தை பாருங்கள்..அப்ப புரியும் நான் ஏன் இவனை மிஸ் என தலைப்பில் போட்டேன் என..:)

என்னை ஆணாக கருதுவது எனக்கு இழிவல்ல. பெருமையே..:). இந்திரா காந்தி சொன்னது போல்..

------------------


யுவ கிருஷ்ணா - மிஸ்டர் சாந்தி!

எனக்கு பொம்பளைகளை திட்டுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.

எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...
6/௩0

jmm s - ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.//

ரொம்ப நன்றி..

உங்களை பார்த்தாலும் ஆண் மாதிரியே தெரியலை..

:))
Edit6/௩0

யுவ கிருஷ்ணா - அப்படிங்களா சார்? :-) உற்றுப் பாருங்க என் மூக்குக்கு கீழே மீசை தெரியும்... உங்க லெவலுக்கு எனக்கு மீசை வளரலேன்னாலும், ஏதோ கொஞ்சம் வளர்ந்திருக்கு....6/௩0

யுவ கிருஷ்ணா - //எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...//

இந்த கேள்விக்கு துப்பிருந்தா விடை சொல்லுங்க மிஸ்டர் சாந்தி....

அப்படி செருப்படி கொடுக்கணும்னு நெனைச்சா, நேர்லே வாங்க. நானும் கூட பாட்டா ஷூ போட்டிருக்கேன். ஒருத்தரை ஒருத்தர் ஜோட்டாலே அடிச்சி விளையாடிக்கலாம்

:-)
6/30 (edited 6/30)

jmm s - மொக்கைக்கு எனக்கு நேரமில்லை

--------------------

இவனோடு இவன் தரத்துக்கு பேச மனமில்லாமல் விலகினால் மீண்டும் அசிங்கமா பேசினான்..


செருப்பால் அடிப்பேன் என சொன்னது அவன்தான். ஜாக்கி கு குழந்தை பிறந்த போது நான் சொன்ன விஷயம் இது

நான் போட்ட கமெண்ட் இது கீழே..

----------------


jmm s - இனியாவது நிர்வாணப்படத்தை பற்றி பேசும்போதும் போடும்போதும் தன் பெண் குழந்தை முகம் நியாபகத்துக்கு வரட்டும்..

நாட்டிலுள்ள மற்ற பெண் குழந்தைகளும் காப்பாற்றப்படட்டும்...

பெண் குழந்தை பெறுவது அதிர்ஷ்டம்.. வாழ்த்துகள் ஆபாச படம் போடாத தந்தைக்கு



-------

ஆக குழந்தை பற்றி பாராட்டியேயுள்ளேன்..

ஆனால் இவன் அதை திரித்து பஸ் விட்டதோடு நான் குழந்தையை திட்டியதாய் பொய் பரப்பினான்..அவன் நோக்கம் என்னை பற்றி அவதூறு பரப்புவது . அதை தொடர்ந்து செய்கிறான்..

----------------
யுவ கிருஷ்ணா • 1:36 PM • Buzz

சமீபத்தில் ஒரு நண்பருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு ஜென்மம் மட்டும் இந்த மகிழ்ச்சியை பொறுக்க மாட்டாது, குழந்தை பெற்ற நண்பர் குறித்த மோசமான கமெண்டுகளை எழுதி தனக்குதானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.


கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இணையத்தில் சகஜம். ஆயினும் இது மாதிரியான சந்தர்ப்பங்களையும் தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்கு தீனியாக்கி அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஜென்மங்கள் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவர்கள்.


--------------

.. ஜாக்கி சேகர் ரோட்டில் போகும் பெண்களை வர்ணித்து போடுவது மிக மிக அசிங்கமான செயலும் . ஆபாசமானதும்.. சின்ன குழந்தையை கூட விமர்சிக்காமல் விட்டதில்லை ஜாக்கி...

ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்.. பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே .. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------------

மேலே வர்ணிக்கப்பட்டுள்ள பெண் நீங்களாகவோ, இல்லை உங்க வீட்டு பெண்ணாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள்.. ஜாக்கியை பாராட்டுவீர்களா?.

உங்க வீட்டு குழந்தையை பிராய்லர் கோழிக்கு ஒப்பீடு செய்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்..?


நான் போட்ட கமெண்ட் ஆபாசமா இல்லை இவர் பதிவும் வழிநடத்தலும் ஆபாசமா என..?

இதை பதிவுலகில் தொடர விடலாமா ?..யோசித்துக்கொள்ளுங்கள்..


நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தட்டிக்கேட்கத்தான் போகிறார்கள்..


நான் மட்டும் அறிவுரை சொல்லவில்லை என்பதையும் கவனிக்க..பலருமே..

ஸ்ரீராம் பதிவிடும்போது


ஜாக்கி.. ஒரு பெண்ணுக்கு தகப்பனாயிட்டே.. இனிமேலாவது அடங்குவியா நீயீ????

னு தான் போட்டார்.. சில பின்னூட்டங்களும் அதே போல் வந்ததா இல்லையா னு ஸ்ரீராமிடம் கேட்டுக்கொள்ளவும்..



-----------------

யுவ கிருஷ்ணா - மொக்கை சாந்தி அவர்களே!

ஜாக்கிசேகரின் குழந்தையை திட்டியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இதற்கு செருப்படியா?

யுவ கிருஷ்ணா - jmm s என்கிற பைத்தியக்கார சாந்தி!

தில்லு இருந்தால் சென்னைக்கு வா. என்னிடம் ’பாட்டா’ ஷூ இருக்கிறது. நீ அடிப்பதற்கு முன்னால் நான் அடிக்கிறேன் செருப்பால் உன்னை.

யுவ கிருஷ்ணா - தோழர!

ஒரு பெண்மணி மனம் பிறழ்ந்து போகிற வருகிறவனை எல்லாம் செருப்பால் அடிப்பேன் என்று உளறிக் கொண்டிருந்தால், பெண் என்ற ஒரே காரணத்துக்காக சும்மா இருக்க முடியாது.

இந்த மெண்டலுக்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

யுவ கிருஷ்ணா - லூசு சாந்தி!

அவன் இவன்னு ஏக வசனத்துலே பேசினா, அவ இவன்னு பேசுவேன்.

பொதுவெளியில் பேசுறோம்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏழு கழுதை வயசாவுதுல்லே?

என்னை விட உனக்கு பதினைஞ்சி வயசு அதிகம் இருக்குமில்லே? சின்னப்பய கிட்டே வந்து செருப்படி படப்போறேன்னு சொல்றே? வெட்கமாயில்லே... த்தூ.. என்ன ஜென்மமோ...


யுவ கிருஷ்ணா - அடிங்... அறிவில்லே முண்டம்..


-----
மீண்டும் எப்படி திரிக்கிறான் பாருங்கள்..

குழந்தையை எங்கேயாவது திட்டினேனா?..

இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோம்னு நினைத்தான் போல.

என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இப்படியே பேசி வருகிறான்.. வேணுமென்றே இடைஞ்சலும்..

இதைக்கூட எனக்கு பதிவா போட விருப்பமில்லாமலே இருந்தது.. நண்பர்கள் சிலர் இவனை பற்றி கண்டிப்பாக அறிவிக்கணும் என்பதால் பகிர்கிறேன்..
------------------

jmm s - அறிவில்லே முண்டம்..//

உன் அம்மாவை சொல்றியா?..:))

சரி



யுவ கிருஷ்ணா - இந்த பைத்தியக்கார முண்டம் பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மாவையெல்லாம் இழுக்கிற்து .

-------------------

கவனித்தீர்களா , அவன் கேவலமான பேச்சை அவனிடமே திருப்பியதும் அவனுக்கு வரும் கோபத்தை..?

அதாவது இவனைப்போன்றவர் என்ன வேணா ரவுடித்தனமா பேசலாம்.. ஆனால் அதையே நாம் அவர் குடும்ப உறுப்பினரிடம் திருப்பினால் கோபம் வருது..

இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளனாம்.. உடன்பிறப்பாம்.. அந்த பத்திரிக்கையையே கேவலப்படுத்தும் விதமாய் இருக்கு இவன் பேச்சு.. ( இவனலாயே திமுக மீது எரிச்சலடைந்தோர் உண்டு )

இதையெல்லாம் அந்த பத்திரிக்கை அலுவலுக்கு அனுப்பி வைத்தால்?..

இது மட்டும்அல்ல இன்னும் நிறைய பேசி இருக்கிறான்.. பஸ் ல். நான் கண்டுகொள்வதில்லை..

செருப்பால் அடிப்பது என்ன அத்தனை எளிதா என்ன தமிழ்நாட்டில்?.. ஏன் இந்த வெத்து சவடால்.?..:)))

இவன் அடித்தால் இவன் வீட்டிலுள்ளவர்களை சும்மா விடுவாங்களா என்ன , அடி வாங்கியவர்கள்..?..

பதிவுலகம் வன்மம் வளர்க்கும் இடமா?..

இதை அவன் அலுவலகம் அனுப்பினால் என்னாகும்?..( ஏற்கனவே ஒருவர் அதை செய்ததாய் தகவலுண்டு )


ஆனால் இதுவே இறுதியாக இருக்கட்டும்.. இது மன்னிப்பும் அவனுக்கு..

(Abraham Lincoln"I have always found that mercy bears richer fruits than strict justice." )


யாராலும் சவடால் விட முடியும். வன்மம் வளர்க்க முடியும் .. ஆனால் அது தேவையற்றது என்றே விலகி இருக்கிறார்கள்..

வன்முறை என்பது வீரமல்ல..கோழைத்தனம்..


ஏன் அமைதியாக போவது?..என இந்த விடீயோவை க்ளிக் செய்து பாருங்கள்..

ஜெயம் கொண்டான் பட க்ளைமேக்ஸ்

இதுதான் அனைவருக்குமான பதில்..


இது போன்ற பதிவை போட்டமைக்கு வருந்துகிறேன்.. நட்புகளிடம் என் மன்னிப்பும்.. வன்முறையாளர்களை அம்பலப்படுத்தவே இது..

சில கருத்துகளை நான் சொன்னால் அதை கருத்தால் எதிர்கொள்ள பழகணும்..

சிலருக்கு பயம்.. எங்கே தன்னுடைய இடம் பறிக்கப்படுமோ என.. அதனாலேயே சிலரை பழித்து ஒதுக்குவது.. முக்கியமா பெண்கள் பயந்து ஓடுவார்கள் என்ற எண்ணம்..

இதையெல்லாம் தாண்ட பழகிக்கொண்டார்கள் பெண்கள்.. இனிமேலும் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் பலிக்காது..

மதார் என்ற பெண்ணும் , முகிலனும் இத்தகையோரொடு சேர்ந்து பேசிய மிக ஆபாசமான வார்த்தைகள் நேரமிருப்பின் தனிப்பதிவாக வரும்..

இவையெல்லாம் பதியப்படணும்.. வன்முறை எப்படி வளருகிறது , ஒரு கூட்டத்தினரின் சுயநலத்தால் வளர்த்து எடுக்கப்படுகிறது என்பதை புரியணும்...

"நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் "


தொடரும்....

(The Nagpur bench of the Bombay High Court has held that abusing or using filthy language to annoy someone can be an offence, even if it does not take place in a public place. The accused in this case had been convicted by a lower court under Section 294 (obscene acts and songs) of the Indian Penal Code.

According to this section, “whoever, to the annoyance of others... sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment which may extend to three months.

http://www.hindustantimes.com/Verbal-abuse-need-not-be-in-public-place-to-attract-punishment/Article1-526477.அச்ப்க்ஸ் )














..

19 comments:

Robin said...

நீங்கள் இப்படி நேருக்கு நேர் மோதுவதால் யாரையும் திருத்த முடியாது. உங்களுடைய கருத்துக்களை பொதுவாகச் சொல்லலாம். உதாரணமாக ஆபாச பதிவுகளை விமர்சித்து எழுதலாம், பதிலாக சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்டு எழுதும்போது எதிர்ப்புகள் வரும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருப்பதிலை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ராபின் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

யாரையும் இங்கே திருத்த முடியாது என நன்கு அறிந்துள்ளேன்..

நாம் திருத்த நேரமும் செலவழிக்க வேண்டாம்.

ஆனால் விழிப்புணர்வும் சமூக அக்கறையோடு கருத்து சொல்ல முன்வருபவர்களை இப்படி ஆபாச , கெட்ட வார்த்தை பேசி அனுப்பிடலாம் என்பது இவர்கள் எண்ணம்..

நான் சுட்டிக்காட்டுவது இத்தகைய இடைஞ்சல்களைத்தான்..

அதிலும் ஒரு பத்திரிக்கையாளனே இப்படி பொதுவெளியில் மிக மோசமாக நடந்து , கேவலமான முன்னுதாரணமாய் இருப்பதையே எடுத்து காட்டுகிறேன்.

பெண்கள் பொதுவெளியில் எழுத அச்சப்படுத்துவது இது போன்ற செயல்கள்..

இது போன்ற வார்த்தைகள் அவர்கள் மீதே திருப்புவதில்லை பெண்கள் பயத்தில். அப்படி செய்தால் என்ன மாதிரியான விளைவுகளை பெண்கள் சந்திக்க நேரும் என்பதற்கே..

இதை பொதுவெளியில் போடுவது பலரும் காணவே. கண்டிப்பாக காவல் துறையினரும், பல பத்திரிக்கையாளரும் அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் இதை படிக்கணும். பெண்களுக்கான அச்சுறுத்தல்களை அறியணும்..


எனக்கு இவை பெரிதல்ல..

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு இவை பெரிதல்ல..

வயதாகிவிட்டது..

இவற்றையெல்லாம் நான் குழுமம் நடத்தும்போதே தாண்டி வந்தவள்தான்..

ஆனால் புதிதாக எழுத வருபவர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊக்கமே இவை..

எண்ணங்கள் 13189034291840215795 said...

விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருப்பதிலை.//


நிஜம்..

ஆனால் அதையும் மீறி லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணா பொய்களை பரப்பி வருகிறார் என்பதையும் அறிய செய்யவே..

இவர்களெல்லாம் சீர்கேடு நாட்டுக்கே..:((

Anonymous said...

பதிவு தெளிவாக எழுதப்படவில்லை.
கொடுக்கப்பட்ட லிங்குகளில் நீங்கள் குறிப்பிடும் வாசகங்கள் இல.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மொக்கை சாந்தி ,பைத்தியக்கார சாந்தி!



இந்த மெண்டலுக்கு ,லூசு சாந்தி!


அறிவில்லே முண்டம்..

செருப்பால் அடிப்பேன்
------------------------
இவை யுவகிருஷ்ணா சொன்னது..

அதுவும் ஜாக்கியின் குழந்தையை திட்டியதாய் பொய் பரப்புரையோடு என்பதுதான்.

நான் கொடுத்த லிங் ல் அருமையா சொல்வான் நாயகன் " காரணம் சரியா இருந்தா ஆயிரம் பேர் வெட்டுவான்.."

அதேதான் எல்லாராலையும் செருப்பால் அடிக்க முடியும் . கெட்ட வார்த்தை பேச முடியும்..

ஆனால் இவனை அடிப்பதோ, இவன் வேலை விட்டு போக வைப்பதோ நம் லட்சியம் அல்ல. நமக்கும் ஆயிரம் லட்சியம் இருக்கு..

பொதுவெளியில் இவனோடு சேர்த்து தண்டோரா வும் சொல்லிருக்கான்..

அதே செருப்படையை இவனின் குடும்பத்தார் வாங்க தயாரா?.

ஈரோடு கதிர் காறி துப்புவானாம்.அவன் குடும்பத்தார் மேல் துப்ப எத்தனை நேரமாகும்.?


ஏன் இந்த வெட்டி சவடால் பொதுவெளியில்..?

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://www.youtube.com/watch?v=FJBPbBKSTns

இதான் லிங்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

But one thing Im sure.. These kind of abuses ahows my progress which some cannot tolerate..:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

The Nagpur bench of the Bombay High Court has held that abusing or using filthy language to annoy someone can be an offence, even if it does not take place in a public place. The accused in this case had been convicted by a lower court under Section 294 (obscene acts and songs) of the
Indian Penal Code.

According to this section, “whoever, to the annoyance of others... sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment which may extend to three months.”

saarvaakan said...

வணக்கம் சகோ,
பதிவு படித்தேன்.மிக்க வருத்தமாக் இருக்கிறது.பதிவுலகில் எனக்கும் பிடிக்காத கருத்திடும் பதிவர்கள் உண்டு.கூடுமான்வரை அவர்களிடம் விவாதத்தை தவிர்ப்பது என்று இப்போது முடிவு செய்து விட்டேன்.அவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க ஒரு பதிவு இட்டு விடுவேன் அவ்வளவுதான்.நமக்கு தவறாக் படுவது அவர்களுக்கு சரியாக படலாம்.
உங்களின் கருத்துகளை ஏற்போர் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்காக எழுதுகிறோம் என்று நினைத்து விட்டால் உங்களின் பொறுப்பு தெரிந்து விடும்.சரி தவறு காலம் கற்று நிச்சயம் கொடுக்கும். நம் மீது தவறான புரிதல் உள்ளவர்களுக்கு நாம் சொல்லும் எதுவும் தவறாக்வே படுவது இயல்பு.இதுவும் கடந்து போகும்.ஆக்வே இதனை மறந்து பல் ஆக்க பூர்வமான பதிவுகளை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சகோ சார்வாகன்..

தங்களின் கருத்து மிக சிறப்பு..

நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதைவிட சமூக பொறுப்புணர்வோடு எழுதுபவர்களை ஊக்குவிப்பதே கடமையாக நினைக்கிறேன்..

ஆக இது போன்ற இடஞ்சல்காரர்களை அம்பலப்படுத்துவதுமே ஒரு கடமை..

இதுவரை ரெளடித்தனத்திலேயே இருந்து பழகிவிட்டனர். இனியும் இதை நடக்க விடக்கூடாது என்ற எண்ணமே..

இப்படி என்னைப்போன்றவர் எதிர்க்க துணிந்தால்தான் நல்லெண்ணம் கொண்டோர் எழுத முடியும்..

இல்லை ஒதுங்கக்கூடும்..

ஆக இதுவும் ஒரு சேவையாகவே நினைக்கிறேன்..

ஒரு சிலருக்கு கிடைக்கும் தண்டனையில் மற்றவரும் மாறலாம்..

ஆபாச பேச்சுக்கள் அதிகமாகிக்கொன்டே இருக்கிறது..

இது Sympathy க்காக போடவில்லை.. துணியணும் எல்லாருமாய் ஒன்றுகூடி அநியாயத்தை எதிர்க்க..

நன்றி சகோ..ஆக்கப்பூர்வமான பதிவுகள் வரும்.. அதோடு அப்படி எழுதுபவர்களுக்கு ஆதரவும்..முக்கியமாய்..

http://rajavani.blogspot.com/ said...

உள்ளம் ஒன்றாய் புறம் ஒன்றாய் இன்றைக்கு சமுதாயத்தில் நிறைய நம்முடைய விழிப்புணர்வு தான் இதில் முக்கியமாய் பயணமும் எண்ணங்களும்.

தடைகளை விலக்கி பயணங்கள் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தவறு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

இன்றைய செய்தி முகபுத்தகத்தில்
--------------------------------

Kavin Malar கவின் மலர்
*மீண்டுமொரு பெண்குழந்தை*க்கு தந்தையாகியிருக்கும் யுவகிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்... 'தமிழ்மொழி'யைத் தொடர்ந்து 'தமிழ்நிலா' உதயமாகியிருக்கிறாள். தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு!!!!

----------------------------

வாழ்த்துகள் மிஸ் யுவகிருஷ்ணா( ணி ?. )

மீண்டும் சொல்கிறேன் " பெண் குழந்தை அதிர்ஷ்டம்."( லக்கி லுக் லக்கி )

இதையும் திரித்து பொய் பரப்பலாம் இவன்.:)

அட்லீஸ்ட் இவன் பெண் குழந்தைகள் மூலமாவது இனி படிப்பினை கிடைக்கலாம்..அடுத்தவரை மென்டல் , முண்டம் , லூசு, பையித்தியம் செருப்பால் அடிப்பேன் ன்னு சொல்ல.:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

Swami has left a new comment on your post "மிஸ் யுவகிருஷ்ணா- புதிய தலைமுறை ?.:)":


சாமி சார் நீங்க யாருன்னு தெரிஞ்சாதான் நான் பதிலளிக்க முடியும்..

சார் இங்க அன்பா பண்பா இருந்தா சமையல் , மொக்கை, நகைச்சுவை , சுற்றுலா பற்றி வேணா எழுதலாம் சார்..

ஆனால் நான் எழுதுவதும் கருத்து சொல்வதும் பார்த்ததுண்டா?. மதம், சாதி எதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல், ஓரினசேர்க்கை , பாலியல் தொழிலாளி பற்றி னு ரொம்பவே சென்சிட்டிவான விஷயங்கள்..

இவற்றை நான் மென்மையாகவே சொன்னாலும் பெண் எழுத்து என்ற ஒரே காரணத்துக்காக யுவகிருஷ்ணா போன்றோரால் ஏற்க முடியலை..

மற்றபடி நான் மதிக்கும் எழுத்தாளர்கள், தருமிசார், ஜோதிஜி, கோவியார், இக்பால் செல்வன் எல்லோருமே அழுத்தமா விழிப்புணர்வோடு எழுதுபவர்களே..

ஆல் இன் ஆல் வட்டம் ( வால்பையன், செந்தழல் ராஜன் )என்றாலும் மரியாதையாக பேசினால் மட்டுமே என் பதிலிருக்கும்..

இன்னும் பெண் என்றால் மென்மை னு பயந்துட்டே இருக்க முடியாதுங்களே..

:)

நல்லவருக்கு நல்லபடியாக இருக்கும் என் பதில்..தோழமையுடன்..

ரெளடிகளை இப்படி அம்பலப்படுத்துவதும் ..வேறு வழியில்லை..

இன்னும் பலர் என்னைப்போல சென்சிட்டிவ் விஷயங்கள் எழுத வந்தால் சரியாகும்..

அதுவரை பெண் என்றாலே இப்படி பழிச்சொல் வரும்தான். மரியாதை பழகவேண்டியது யுவாகிருஷ்ணா போன்ற ஆண்கள்..

வருண் said...

ஜாக்கி சேகருடைய இந்த வர்ணனை உங்களை ரொம்பத்தான் பாதிச்சிருச்சு போலயிருக்கு! இதைப்பற்றி ஏற்கனவே எரிச்சலடைந்து எழுதி கொட்டி தீர்த்தாச்சுனு நெனைக்கிறேன். :( He certainly crossed the line by describing a little girl in a worst possible way! Honestly he does not scare me! His FANS who enjoy reading his "trash" scare the hell out of me!

ஆனால் "ஜாக்கி" எல்லாம் வேறு ஒரு "இனம்"னு நெனைக்கிறேன். அப்படினா என்ன இனம்? மனித மிருக இனம்!

பதிவுலகில் பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இந்த "இனம்"தான். இந்த பொறுக்கிகள் ஒண்ணுக்கு ஒண்ணு வக்காலத்துக்கு வருவானுக- தன் இனத்தை விமர்சிச்சால் தன்னை விமர்சிப்பதுபோல இருக்குமோ என்னவோ! "கேங்"கா சேர்ந்து "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை" னு நியாயப்படுத்துவானுக! எதை இவங்க நியாப்படுத்தல? தப்பை தப்புனு ஒத்துக்கிற அளவுக்கு பெரிய மனுசத் தன்மை எல்லாம் இந்த நாய்களிடம் எதிர்பார்க்க முடியாது!

இவர்களை புறக்கணித்தால் நீங்கள் தோற்றதாகாது! இவனுகளை பல அரைவேக்காடுகள் "ஹீரோ" வச்சு கொண்டாடினால், இவனுக "ஹீரோ"வும் இல்லை!

It is about time you need to move on and ignore these idiots!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அன்பின் வருண் ,

நன்றி கருத்துக்கு..

நான் இவர்களை எப்பவோ தாண்டியாச்சு.. ஆனாலும் இவர்கள்தான் வலிய வம்பிழுப்பதும் பொய்கள் பரப்புவதுமாய்..

அதிலும் இந்த யுவகிருஷ்ணா என்பவன் பலரிடமும் முகநூலிலுமே இப்படித்தானாம்..:)

இவனையெல்லாம் நம்பி பத்திரிக்கை வேலை .. அதான் காமெடி..

ஆனால் இந்த காமெடி பீஸுகள் சலசலப்பு சிலரிடம்தான் செல்லும்..

பஸ் ல் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்..:)))))

நமக்கு வாசிக்க பகிர மிக நல்ல வேலைகள் இருக்கு..

இது அப்பப்ப இவன்களை போன்ற அருவருப்பானவர்களை அம்பலப்படுத்தவே..


நன்றி வருண்..

Yaathoramani.blogspot.com said...

எண்ணங்கள் //
ஆரம்ப நாட்களில் தங்கள் அளித்த
தொடர் ஊக்கங்களே நான் பதிவுகளைத் தொடர
மிக்க உறுதுணையாக இருந்தது
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்த
கிடைத்த வாய்ப்புக்கு மிக்க
மகிழ்வு கொள்கிறேன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

Ramani said...

எண்ணங்கள் //
ஆரம்ப நாட்களில் தங்கள் அளித்த
தொடர் ஊக்கங்களே நான் பதிவுகளைத் தொடர
மிக்க உறுதுணையாக இருந்தது
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்த
கிடைத்த வாய்ப்புக்கு மிக்க
மகிழ்வு கொள்கிறேன்//


மிக்க நன்றி ரமணி சார்..

நான் பதிவுகலம் வருவது குறைந்துதான் விட்டது.. மன்னிக்கவும்..

முக நூல் , பஸ் போன்ற இடங்களிலே மட்டும் என் கருத்துகளை பதிகிறேன், மற்ற கருத்துகளை தொடர்வதால்..

தங்கள் பதிவு வரும்போது எனக்கு தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் கருத்து பகிர்வேன்.. நான் அதிகம் மதிக்கும் பதிவர்களில் தாங்களும் ஒருவர்.. அருமையான எழுத்துக்களை , கவிதைகளை வித்யாசமான சிந்தனைகளோடு தொடருங்கள் சார்..