Wednesday, January 26, 2011

கண்டனங்கள் #indianfisherman & #TNfisherman






& #TNfisherman



#TNfisherman இந்த ஹேஷ் டேகுடன் உங்கள் கண்டனங்களை ஒரு முறையேனும் டிவிட்டரில் அல்லது உங்கள் வலைப்பூவில் பதிவு செய்யுங்கள் . உங்கள் பதிவு ஏழை மீனவர்களை காப்பாற்ற உதவும். நாம் தெருவுக்கு வந்து போராட விட்டாலும், நமது குரல், கண்டனம் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.

Our strong condemnation against SriLankan navy who strangulated and pushed a fisherman into water :(


maryshan
Our strong condemnation against SriLankan navy who strangulated and pushed a fisherman into water :(







படம்: நன்றி கூகுள்







.

1 comment:

கும்மி said...

உங்க வூட்டுல எழவா? எங்க வூட்டுல எழவு. #TNfishermen #TNfisherman #indianfisherman