tag:blogger.com,1999:blog-7078463513830699716.post8266615855095451855..comments2023-08-09T15:29:27.348+07:00Comments on From peaceful minds do great ideas flow: லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதிஎண்ணங்கள் 13189034291840215795http://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7078463513830699716.post-38642018471467350742010-11-21T09:27:49.477+07:002010-11-21T09:27:49.477+07:00வணக்கம் சுப்பு ரத்தினம் சார்.
என்ன கஷ்டம் அடைந்தி...வணக்கம் சுப்பு ரத்தினம் சார்.

என்ன கஷ்டம் அடைந்திருப்பார்கள் என புரிய முடிகிறது..

உங்கள் அம்மா நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்..

ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தந்ததுஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-10811092828413138862010-11-21T09:16:32.005+07:002010-11-21T09:16:32.005+07:00உங்கள் பதிவு என் அன்னை அந்தக்காலத்தில் தன் பெண்ணைப...உங்கள் பதிவு என் அன்னை அந்தக்காலத்தில் தன் பெண்ணைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவு கஷடப்பட்டர்கள் என்பதை நினைவு கூற வைத்தது.
பெண்கள் மேற்படிப்பு படிப்பது மட்டுமல்ல, பெண்கள் பள்ளிக்குச் செல்வதே தேவையற்ற காலமாகக்
கருதப்பட்ட காலம் 1940 முதல் 1950 வரை. அதற்கு முன்னே அது பற்றி சிந்திப்பதே தவறாக இருந்ததாம்.

எனது தந்தை அட்வகேட் . கல்லூரியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றிய பின் பி.எல். சென்னை
சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தவர். அன்னையோ உ.வே.சுவாமினாத ஐயரின்
திண்ணைப்பள்ளி மாணவி.

நீங்கள் எழுதியது போலவே என் தந்தைக்கு என் இளைய சகோதரி (அவள் வயதுக்கு வந்ததும்) தொடர்ந்து
பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. என் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு, என் தந்தைக்குத் தெரியாமல், அவ்ளைப்
பள்ளிக்கு அனுப்பி வைப்பார். பணம் அப்பா தரமாட்டார் என்பதால், வீட்டில் உள்ள பாண்டங்களை அடகு வைத்து
கூட பள்ளிக் கட்டணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கித் தந்த நினைவு இருக்கிறது. மற்ற விஷயங்களில் , குறிப்பாக,
சாதி விஷயங்களில் அவர் முற்போக்குக் கருத்துக்ள் கொண்டவர்.

ஒரு கட்டத்தில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாது என்ற நிலை ஏற்பட்ட பொழுது, வீட்டிலேயே தூர வழிக் கல்வி
வழியே ( ஆந்திரா பல்கலைக் கழகம் ஒன்று தான் இத்துறையில் அந்தக் காலத்தில் இருந்ததாக நினைக்கிறேன்.) என் தங்கை யை படிக்கவைத்து, என் அப்பாவுக்குத் தெரியாமல், சொந்தக்காரர் வீட்டிற்கு செல்கிறேன் என்று அப்பாவிடம்
சொல்லிவிட்டு, அம்மாவும் தங்கையும் குண்டூருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. எழுதிவிட்டு வந்தது ஒரு 50 வருடங்களுக்கு இல்லை 60 வருடங்களுக்கு முன் நடந்த கதை.

என் தங்கையின் இரு பெண்களும் தற்பொழுது கல்லூரி படிப்பு மட்டுமல்ல, எம்.ஃபில், படித்து கல்லூரியில் விரிவுரையாள்ராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-32131030322805776892010-11-20T14:35:32.691+07:002010-11-20T14:35:32.691+07:00வாங்க கிரி..
அப்பான்னா இன்னும் அதிக துணிவோடு இருந...வாங்க கிரி..

அப்பான்னா இன்னும் அதிக துணிவோடு இருந்திருக்கணும்...

நன்று.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-338558650064582132010-11-20T14:33:39.109+07:002010-11-20T14:33:39.109+07:00உங்க அம்மா மாதிரி எனக்கு அப்பா இருந்தாங்க.உங்க அம்மா மாதிரி எனக்கு அப்பா இருந்தாங்க.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-3240728503546442022010-11-20T08:34:23.500+07:002010-11-20T08:34:23.500+07:00ஜெயந்தி said...
உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்...ஜெயந்தி said...

உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்.//

நன்றிங்க ஜெயந்தி..

ஆனா இப்ப நாங்க 3 பெண்கள் அம்மாமேல கோபத்தில்.:)

( ஏன்னா ஒரு அக்காவோடு மட்டும் அதிகமா இருக்காங்க னு எமக்கு பொறாமை :) )எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-38990105950707671382010-11-19T23:37:36.235+07:002010-11-19T23:37:36.235+07:00உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்.உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-1783006545256527752010-11-19T22:33:04.804+07:002010-11-19T22:33:04.804+07:00வாங்க Thekkikattan சார்.
எழுதுறேன் விரைவில்....வாங்க Thekkikattan சார்.

எழுதுறேன் விரைவில்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-1676429560468734812010-11-19T21:11:39.239+07:002010-11-19T21:11:39.239+07:00தொடர்ந்து எழுதுங்க,தெரிஞ்சிக்குவோம்.
எங்யேயாவது ...தொடர்ந்து எழுதுங்க,தெரிஞ்சிக்குவோம்.

எங்யேயாவது யாருக்காவது தேவைப்படலாம்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-59874195462810314452010-11-19T17:39:47.105+07:002010-11-19T17:39:47.105+07:00Blogger Udayakumar Sree said...
பல எதிர்ப்புக...Blogger Udayakumar Sree said...

பல எதிர்ப்புகளிடையில் ஒரு ஆண் பிள்ளையையும் பொறியியல் படிக்க அம்மா கஷ்டப்படும் கதை..என் அம்மாவின் கதை.//

வணக்கங்கள் உங்கள் அன்னைக்கும் உதயகுமார்...

அவர் கனவு நனவாகட்டும்..வாழ்த்துகள்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-71118712586163826192010-11-19T16:38:46.470+07:002010-11-19T16:38:46.470+07:00பல எதிர்ப்புகளிடையில் ஒரு ஆண் பிள்ளையையும் பொறியிய...பல எதிர்ப்புகளிடையில் ஒரு ஆண் பிள்ளையையும் பொறியியல் படிக்க அம்மா கஷ்டப்படும் கதை..என் அம்மாவின் கதை.Udayakumar Sreehttps://www.blogger.com/profile/10404859720975344953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-87809827009430560742010-11-19T14:30:35.315+07:002010-11-19T14:30:35.315+07:00பள்ளியில் சுவாலஜி லேப் ல் மண்புழு எடுத்து வர சொல்ல...பள்ளியில் சுவாலஜி லேப் ல் மண்புழு எடுத்து வர சொல்லுவார்கள்..

அதுக்கே பயந்துகொண்டு யாரையாவது தொங்கிக்கொண்டு திரிவேன்..

கரப்பான் பூச்சு, தவளை அறுக்கும்போதும் மயக்கமே வரும் எனக்கு...

எனக்கு வந்து இப்படி பிள்ளைகள் ...!!!!!!எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-20600758786187960442010-11-19T14:28:23.478+07:002010-11-19T14:28:23.478+07:00A Soundar - " இதுக்கே இப்படின்னா இதை நான் சாப...A Soundar - " இதுக்கே இப்படின்னா இதை நான் சாப்பிட விரும்புகிறேன் எப்ப சமைக்க போறீங்கன்னு "அடுத்த குண்டை தூக்கி போடுறார்..///

சரி அதை செய்து கொடுத்தீங்களா...?//

- ஹஹா

அவர் கேட்டது என்னன்னா பயந்து ஓடுவீங்க..

shells , oyster, scallops ..

அதுமட்டுமல்ல இங்கு தவளைகளை கூட மிக அழகாக உரித்து வைத்திருப்பார்கள்.. ஏன் சாப்பிடக்கூடாது?.. கோழி சாப்பிடும்போது என கேட்பார்..ஐய்ய..

Shrimp, crab சமைப்பேன்..

அவர்கூட சேர்ந்து இப்ப Beef, pork பழகியிருக்கேன் சாப்பிட மட்டும்..

வீட்டுக்காரர் கிட்டவே வரமாட்டார்..

பள்ளி பசங்க கூட சேர்ந்து இப்பழக்கமெல்லம்..

இன்னும் பாம்பும் தேளும்தான் பாக்கி..அய்யோ....எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-57688124724305966382010-11-19T14:19:41.454+07:002010-11-19T14:19:41.454+07:00சந்தனமுல்லை said...
உங்கள் அம்மா மேல் எனக்கும...சந்தனமுல்லை said...

உங்கள் அம்மா மேல் எனக்கும் ஒரு இனம்புரியாத நேசம் தோன்றுகிறது.
உங்கள் பயணம் சவால்கள் நிறைந்ததுதான்...//

வாங்க முல்லை..

ஆமாம் . என் பாட்டி அம்மாவை விட துணிச்சலானவர்..

மிகுந்த சவால்கள் நிறந்த வாழ்க்கைதான்..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-17366320129324514002010-11-19T13:49:59.757+07:002010-11-19T13:49:59.757+07:00உங்கள் அம்மா மேல் எனக்கும் ஒரு இனம்புரியாத நேசம் த...உங்கள் அம்மா மேல் எனக்கும் ஒரு இனம்புரியாத நேசம் தோன்றுகிறது.
உங்கள் பயணம் சவால்கள் நிறைந்ததுதான்...சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-49635260375405886652010-11-19T13:43:29.034+07:002010-11-19T13:43:29.034+07:00கும்மி said...
உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும...கும்மி said...

உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும், அன்பும்.//

நன்றிங்க கும்மி..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-29385913570568984122010-11-19T13:43:05.210+07:002010-11-19T13:43:05.210+07:00துளசி கோபால் said...
அற்புத மனுஷி உங்க அம்மா!...துளசி கோபால் said...

அற்புத மனுஷி உங்க அம்மா!!!!

என் வணக்கங்கள்.//

மிக்க நன்றி அம்மா..

ஒரு புரட்சி பெண்மணி தான் அவர்..

அவரளவு எனக்கு இன்னும் கூட துணிவில்லைன்னுதான் சொல்வேன்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-8537252898270899042010-11-19T13:42:13.773+07:002010-11-19T13:42:13.773+07:00சௌந்தர் said...
இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் ...சௌந்தர் said...

இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கின்றனர் என்ற சொல் வருகிறது வேற ஒரு வீட்டுக்கு போக போரவ தானே...என்று சொல்கிறார்கள்
சில விஷயங்களில் இன்னும் மாற்றம் வரவேண்டும் //

ஆமா செளந்தர்.. எங்க வீட்டிலேயும் மேல்படிப்பு படிக்க தடைதான் இருந்தது..

மாப்பிள்ளை கிடைக்கமாட்டார் /அல்லது சம்மதிக்க மாட்டார் என்ற பயத்தில்.:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-86788394209996856032010-11-19T13:34:24.411+07:002010-11-19T13:34:24.411+07:00உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும், அன்பும்.உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும், அன்பும்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-18323637324141388062010-11-19T11:50:59.799+07:002010-11-19T11:50:59.799+07:00அற்புத மனுஷி உங்க அம்மா!!!!
என் வணக்கங்கள்.அற்புத மனுஷி உங்க அம்மா!!!!

என் வணக்கங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-41867302493921499202010-11-19T11:35:07.806+07:002010-11-19T11:35:07.806+07:00இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கின்றனர் எ...இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கின்றனர் என்ற சொல் வருகிறது வேற ஒரு வீட்டுக்கு போக போரவ தானே...என்று சொல்கிறார்கள்
சில விஷயங்களில் இன்னும் மாற்றம் வரவேண்டும்

தொடருங்கள்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com