tag:blogger.com,1999:blog-7078463513830699716.post6173568674302901079..comments2023-08-09T15:29:27.348+07:00Comments on From peaceful minds do great ideas flow: அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..எண்ணங்கள் 13189034291840215795http://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7078463513830699716.post-57315895579796298862011-01-20T11:26:09.258+07:002011-01-20T11:26:09.258+07:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரிஷபன் மீனா, சென்னை பி...இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரிஷபன் மீனா, சென்னை பித்தன் சார்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-2666235284176954652011-01-01T13:16:57.292+07:002011-01-01T13:16:57.292+07:00விடுமுறை இன்னும் முடியவில்லையா?
இனிய புத்தாண்டு வா...விடுமுறை இன்னும் முடியவில்லையா?
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-76106451944004157472010-12-31T07:08:11.332+07:002010-12-31T07:08:11.332+07:00புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-69626548229230761982010-12-18T11:27:22.364+07:002010-12-18T11:27:22.364+07:00அற்புதமான அம்மா ஷாந்தி..அதான் உங்களுக்கும் அந்த பக...அற்புதமான அம்மா ஷாந்தி..அதான் உங்களுக்கும் அந்த பக்குவம் வந்துருக்கு...எனக்கு கூட பதட்டமா இருந்தது..அடடா..போதை மனிதனுக்கு ஏழை பொண்ணை கட்டி கொடுக்க துணியிராங்கலனே..ஆனால் அந்த பையன் சத்தியத்தை காப்பாத்தினது கூட அவர் மேலே ரொம்ப மரியாதை கொடுத்தது..மாப்பிளைக்கும் பாராட்டுக்கள்..அம்மாவின் துணிச்சலான முடிவுக்கும் பெரிய பூங்கொத்து...நல்லா இருக்கு சாந்தி..தொடருங்கள்...happy chirstmas and happy newyear..!!ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-18197068715575359102010-12-16T21:59:25.541+07:002010-12-16T21:59:25.541+07:00பெருவாரியான மக்கள் இப்படி தான் இருக்கிறார்கள். ஒரு...பெருவாரியான மக்கள் இப்படி தான் இருக்கிறார்கள். ஒருவருடன் அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் நாமும் அவர்களிடம் பழகக் கூடாதாம். இதில் படித்தவர் படிக்காதவர் வித்தியாசம் எல்ல்லாம் இல்லை, நிறையபேர் இப்படி தான்.//

நிஜத்தில் ஒருவித இன்செக்யூர் மனப்பான்மை உடையவர்களாய் இருக்கலாம்..

கருத்துக்கு நன்றி ரிஷபன்மீனா.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-14307250841251647452010-12-16T19:30:19.527+07:002010-12-16T19:30:19.527+07:00// இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் ப...// இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )//

அழகா இல்லைங்கறத வேற எப்படி சொல்றது ? அழகில்லை என்பதைக் குறையாய் சொன்னா தானே தப்பு.

//அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்.//

பெருவாரியான மக்கள் இப்படி தான் இருக்கிறார்கள். ஒருவருடன் அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் நாமும் அவர்களிடம் பழகக் கூடாதாம். இதில் படித்தவர் படிக்காதவர் வித்தியாசம் எல்ல்லாம் இல்லை, நிறையபேர் இப்படி தான்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-53404986865256826652010-12-16T08:37:55.100+07:002010-12-16T08:37:55.100+07:00ஆமா ஜோதிஜி... படம் பொருந்தும்..
நன்றி வருகைக்கும்...ஆமா ஜோதிஜி... படம் பொருந்தும்..

நன்றி வருகைக்கும் வாழ்த்து ஊக்கத்துக்கும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-14530357528746682912010-12-16T08:02:09.882+07:002010-12-16T08:02:09.882+07:00இந்த தலைப்புக்கு மேலே உள்ள படத்தில் கடைசியிக உள்ள ...இந்த தலைப்புக்கு மேலே உள்ள படத்தில் கடைசியிக உள்ள நிப்பிள் வைத்திருக்கும் குழந்தையை குறியீடாக வைத்துக் கொள்ளலாம் போலிருக்கே?

எழுத்து வடிவம் நோக்கம் அற்புதம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-75820114807487276302010-12-16T06:48:00.679+07:002010-12-16T06:48:00.679+07:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி , தன்ராஜ் , ஏஞ்சல...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி , தன்ராஜ் , ஏஞ்சலின்...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-30791326791042299762010-12-16T03:55:43.073+07:002010-12-16T03:55:43.073+07:00MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR TO YOU .MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR TO YOU . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-64323401362306252452010-12-16T00:29:12.286+07:002010-12-16T00:29:12.286+07:00//அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆ...//அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்/

அம்மாதாங்க உண்மையிலேயே புரட்சி தலைவி.

வாழ்துக்கள்.RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-6926814435311561382010-12-15T20:23:42.599+07:002010-12-15T20:23:42.599+07:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி -புதுகைத்தென்றல் ...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி -புதுகைத்தென்றல் , தவறு, சென்னை பித்தன் சார்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-16299786996951116512010-12-15T20:00:51.067+07:002010-12-15T20:00:51.067+07:00நடந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது போல் இருந்தது,...நடந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது போல் இருந்தது,ரசித்தேன்.
இரண்டு வாரத்துக்கு மேல் விடுப்பா?அனுபவியுங்கள்,ஓய்வை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-30833241633231925582010-12-15T19:06:25.754+07:002010-12-15T19:06:25.754+07:00எதார்த்தம் இயல்பு பயணமும் எண்ணங்களும்எதார்த்தம் இயல்பு பயணமும் எண்ணங்களும்http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-43701908940245535702010-12-15T11:39:48.620+07:002010-12-15T11:39:48.620+07:00எஞ்சாய்- உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்எஞ்சாய்- உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com